Connect with us

News

கத்திரி பூ கலரில் கச்சிதமாக காட்டும் வரலக்ஷ்மி சரத்குமார்..! – வைரலாகும் நச் போட்டோஸ்..!

Published on : March 19, 2023 1:27 PM Modified on : March 19, 2023 1:27 PM

இயக்குனர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் வெளியான போடா போடி என்ற திரைப்படத்தில் ஹீரோயினாக நடித்ததன் மூலம் சினிமா ரசிகர் மத்தியில் தன்னை நடிகையாக அறிமுகப்படுத்திக் கொண்டார் பிரபல நடிகை வரலட்சுமி சரத்குமார்.

பிரபல நடிகர் சரத்குமாரின் முதல் மனைவியின் மகளான நடிகை வரலட்சுமி சரத்குமார். தமிழ் சினிமாவின் முக்கியமான தவிர்க்க முடியாத ஒரு நடிகையாக உருவெடுத்து இருக்கிறார்.

சமீபத்தில் உடல் எடை கூடி குண்டாகி போன நடிகை வரலட்சுமி சரத்குமார் தன்னுடைய பட வாய்ப்புகள் குறைவதை தொடர்ந்து கடுமையான உடற்பயிற்சிகள் மற்றும் உணவு கட்டுப்பாட்டை மேற்கொண்டு தன்னுடைய உடல் எடையை பாதியாக குறைத்து இருக்கிறார்.

பாதியாக குறைப்பது மட்டுமில்லாமல் தான் அணிய விரும்பிய கிளாமரான உடைகளை தற்போது அணிந்து ரசிகர்களின் கண்களுக்கு கவர்ச்சி விருந்து வைத்து வருகிறார்.

உச்சகட்டமாக மாலத்தீவுக்கு சென்றிருந்த அவர் அங்கே வெள்ளை நிறத்திலான நீச்சல் உடையில் தன்னுடைய சாக்லேட் போன்ற அழகுகள் பளிச்சென தெரிய போஸ் கொடுத்திருந்த புகைப்படங்கள் இணையத்தை அதிர வைத்தது.

இணைய பக்கங்களில் கிளாமர் ராணியாக வலம் வந்து கொண்டிருக்கும் இவர் தற்போது புதிய திரைப்படம் இந்த படத்தின் பிரமோஷன் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வந்த அவர் ஊதாப்பூ நிறத்திலான ட்ரான்ஸ்பரெண்டான புடவை அதே ஊதாப்பூ நிறத்திலான ஜாக்கெட் சகிதமாக தன்னுடைய முன்னழகு எடுப்பாக தெரியும் விதமாக போஸ் கொடுத்திருக்கும் புகைப்படங்கள் இணையத்தை கலக்கி வருகின்றது.

பட வாய்ப்புக்காக கிளாமரான காட்சிகளில் நடிக்கவும் தயாராக இருக்கிறார் நடிகை வரலட்சுமி சரத்குமார் என்பதை வெளியிடக்கூடிய இந்த புகைப்படங்கள் மூலம் தெரிய வருகிறது.

இதனுடைய சினிமா எதிர்காலம் எப்படி இருக்க போகிறது என்பதை பொருத்திருந்து தான் பார்க்க வேண்டும். தற்போதைக்கு இவர் வெளியிட்டுள்ள இந்த கிளாமரான புகைப்படங்களை மட்டும் பார்த்து ரசிப்போம்.

More in News

To Top