Connect with us

News

முதன் முறையாக தொப்புள் தெரிய பிகில் பட நடிகை வர்ஷா பொல்லம்மா படு சூடான போஸ்..!

Published on : July 24, 2024 1:31 PM Modified on : September 29, 2024 1:31 PM

தமிழ், மலையாளம், தெலுங்கு படங்களில் நடித்து ரசிகர்களின் மனதில் தனக்கு என்று ஒரு இடத்தை பிடித்துக் கொண்ட நடிகை வர்ஷா பொல்லம்மா பெங்களூருவில் பிறந்து வளர்ந்தவர்.

இவர் பெங்களூரில் இருக்கும் மௌண்ட் கார்மல் கல்லூரியில் நுண்ணுயிரியலில் பட்டம் பெற்று கன்னடம், தமிழ், தெலுங்கு, மலையாள மொழிகளை சரளமாக பேசக் கூடிய நடிகையாக விளங்குகிறார்.

நடிகை வர்ஷா பொல்லம்மா..

நடிகை வர்ஷா ஆரம்ப காலத்தில் ராஜா ராணி படத்தில் நஸ்ரியா நசீம் பேசிய டயலாக்கை பேசு டப்மாஸ் காணொளிகளை வெளியிட்டதை அடுத்து பிரபலமான இவருக்கு திரைப்படத்தில் நடிக்க கூடிய வாய்ப்பு கிடைத்தது.

அந்த வகையில் இவர் 2015 இல் தமிழ் படமான சதுரன் படத்தில் அறிமுகமானதை அடுத்து 2017-இல் யானும் தீயவன் என்ற படத்தில் நடித்த இவர் 2018-இல் கல்யாணம் சீமதுரை போன்ற படங்களில் நடித்து அசத்தியதோடு 2020 -இல் கிளாஸ் மெலடிஸ் என்ற படத்திலும் நடித்தார்.

இத்தனை படங்களில் நடித்திருந்தாலும் இவர் 2019-ஆம் ஆண்டு தளபதி விஜய் நடிப்பில் வெளி வந்த பிகில் திரைப்படத்தில் கால் பந்தாட்ட வீராங்கனையாக நடித்து ரசிகர்களின் மத்தியில் ரீச் ஆனார்.

எனினும் தமிழ் படங்களில் எதிர்பார்த்த அளவு வாய்ப்புக்கள் கிடைக்காததை அடுத்து அக்கட தேசம் சென்று செட்டில் ஆகி முன்னணி நடிகர்களோடு இணைந்து நடித்து வருகிறார்.

முதல் முறையாக தொப்புள் தெரிய..

சமூக வலைத்தளங்களிலும் படு பிஸியாக இருக்கக் கூடிய வர்ஷா அண்மை காலமாக இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அனைவரையும் திணறடிக்க கூடிய வகையில் இருக்கும் புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.

அந்த வகையில் தற்போது இவர் வெளியிட்டு இருக்கின்ற போட்டோஸில் இருக்கும் கவர்ச்சியை பார்த்து ரசிகர்கள் அனைவரும் ஸ்டன்னிங் ஆகி விட்டார்கள்.

இதை அடுத்து ரசிகர்கள் அனைவரும் தற்போது இந்த புகைப்படத்தை பார்த்து ஜொள்ளு விட்டு வரும் வேளையில் புகைப்படத்திற்கு தேவையான லைக்குகளையும் அள்ளிக் கொடுத்து அத்துணை அழகும் அப்படியே தெரிவதாக சொல்லிவிட்டார்கள்.

எத்தனை முறை பார்த்தாலும் சலிப்பே ஏற்படுத்தாத இந்த புகைப்படங்கள் ரசிகர்களின் மனதில் சஞ்சலத்தை ஏற்படுத்தி இருப்பதால் என்ன செய்வது என்று தெரியாமல் இருக்கும் ரசிகர்கள் அனைவரும் புகைப்படத்திற்கு தேவையான லைக்குகளை அள்ளித் தந்து விட்டார்கள்.

மேலும் இவர் வெளியிட்ட புகைப்படத்திலேயே முதல் முறையாக தொப்புள் தெரியக்கூடிய வகையில் புகைப்படங்களை வெளியிட்டு இருப்பது இதுவே முதன் முறை என்று இவர் புகைப்படங்களை தொடர்ந்து பார்த்து வரும் ரசிகர்களின் வட்டாரம் கூறியுள்ளது.

படு சூடான போஸ்..

அதிலும் முன்னழகு எடுப்பதாக தெரியக்கூடிய வகையில் ஸ்லீவ் லெஸ் மேலாடையில் ஒரு மார்க்கமாக காட்சி அளிப்பதோடு முன்னழகை எடுப்பாகவும் காட்டி இருக்கிறார்.

மற்றொரு புகைப்படத்தில் தலைகளை கோதியபடி குட்டியூண்டு இடுப்பை க் க்யூட்டாக காட்டி ரசிகர்களை திணற வைத்து ஒற்றை கண்ணை மூடி செல்பி எடுக்கும் புகைப்படத்தை பார்த்து அனைவரையும் சுற்றலில் விட்டு விட்டார்.

மேலும் இளசுகளை சுண்டி இழுக்கக் கூடிய வகையில் வித விதமான போஸ்களில் அனைவரையும் கட்டி போட்டு இருக்கும் வர்ஷா பொல்லம்மாவுக்கு விரைவில் தமிழ் பட வாய்ப்புகள் வந்து சேரும் என சொல்லாமல் சொல்லிவிட்டார்கள்.

More in News

To Top