Connect with us

News

வாய்ப்புக்காக கவர்ச்சியில் களம் இறங்கும் Vj அர்ச்சனா..!! டைட்டான உடையில் முன்னழகை தெறிக்க விடும் Vj அர்ச்சனா..!!

Published on : March 22, 2023 8:05 AM Modified on : March 22, 2023 8:05 AM

நடிகை Vjஅர்ச்சனா இவர் சென்னையைச் சேர்ந்தவர்.இவர் ஆரம்ப காலம் முழுவதும் நிறைய தொலைக்காட்சி தொடர்களில் சின்னத்திரையில் நடித்து வந்துள்ளார்.

இவர் முதல் முதலாக தமிழ் தொலைக்காட்சியில் செய்தி வாசிப்பாளராக பணியாற்றி வந்தார். பிறகு சின்னத்திரையில் அடுத்தடுத்து நிறைய சீரியல்களிலும் இவருக்கு வாய்ப்புகள் கிடைத்தது. இவர் நடித்த ‘ராஜா ராணி 2’ என்ற சீரியல் மிகவும் பிரபலம் அடைந்ததால் இவரை தமிழ் சீரியல் ரசிகர்கள் அனைவரையும் எளிதில் கவர்ந்தார்.

மேலும் இவர் பல்வேறு நிகழ்ச்சிகளில் தொகுப்பாளினியாக பணியாற்றி வருகிறார்.இவர் முரட்டு சிங்கள் சீசன் 2, கலக்கல் ராணி, காமெடி ராஜா போன்ற நிகழ்ச்சிகளில் இவர் தொகுப்பாளினியாக பணியாற்றி வருகிறார்.

விஜய் டிவியில் மிகவும் பிரபலமான ஒரு ரியாலிட்டி ஷோவான பிக் பாஸ் சீசன் 6 இவருக்கு வாய்ப்பு கிடைக்கும் என்று நம்பிக் கொண்டிருக்கிறார். தற்சமயம் சின்ன திரையில் மட்டுமே ஜொலித்துக் கொண்டிருக்கும் Vj அர்ச்சனாவிற்கு வெள்ளித்திரையில் வாய்ப்பு கிடைக்குமா என்று ஏக்கத்தில் உள்ளார்.

இதையடுத்து நிறைய புகைப்படங்களை சமூக வலைதளங்களான இன்ஸ்டாகிராமில் தனது புகைப்படங்களை பகிர்ந்து வருகிறார். இதில் மிகவும் கவர்ச்சியாக தனது முன்னழகை காட்டியவாறு தற்சமயம் ஒரு புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படம் இளசுகள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளதால் வீஜே அர்ச்சனாவிற்கு அடுத்து வெள்ளித்திரை வாய்ப்பு காத்திருக்கிறது என்றே கூறலாம் அந்த அளவிற்கு ரசிகர்கள் இவருக்கு நிறைய பேர் இருக்கிறார்கள்.

இதனால் அடுத்தடுத்து வரும் போட்டோக்களை மிகவும் கவர்ச்சியாக எடுத்து பதிவு செய்து வருகிறார் பிஜே அர்ச்சனா. இந்நிலையில் தற்சமயம் ஒரு புகைப்படம் வெளியிட்டுள்ளார் அந்த புகைப்படம் இணையத்தில் வைரல் ஆகின்றன.

மேலும் இது போன்ற தமிழ் சினிமா தொடர்பான செய்திகளுக்கு தமிழகம் இணையத்தை தொடர்ந்து படியுங்கள்.

More in News

To Top