உன்ன செரு** கழட்டி அடிக்கணும்.. VJ பிரியங்கா என் வாழ்க்கையை அழிச்சிட்டா.. பிரபல வி ஜே பதிலடி!..

ராஜாக்களின் காலத்தில் மட்டுமல்ல தற்போதும் அது போல் ஒருவரை வீழ்த்தி தான் வாழ்வதில் சுகம் காணக்கூடிய பல இருக்கிறார்கள் என்பதற்கு குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் VJ பிரியங்கா பண்ணியிருக்கும் வேலை பலரையும் காரி உமிழ வைத்துவிட்டது.

இது பற்றி மணிமேகலை ஆரம்பத்தில் சில விஷயங்களை பூதகமாக பேசி பின் இனிமேல் குக் வித் கோமாளியில் நான் இல்லை என்று சொன்ன போது ரசிகர்கள் பலருக்கும் தலைகால் புரியாமல் என்ன ஆனது என்று குழம்பியதை அடுத்து விவரமாக விஷயம் வெளியே தெரிய ஆரம்பித்துள்ளது.

உன்ன செரு** கழட்டி அடிக்கணும்..

மணிமேகலையின் போல்டான ஓப்பன் டாக்குக்கு பிறகு தான் பல விஷயங்கள் வெட்ட வெளிச்சத்திற்கு வந்துள்ளது. ஆள பார்க்கும் போது சுமாராக இருந்தாலும் இத்தனை பேர் வாழ்க்கையில் பிரியங்கா விளையாடி இருப்பது அவர்கள் கேரியரை அழித்து இருப்பதை நினைத்தால் அவரை என்ன செய்தாலும் தவறில்லை என்பது போல் தோன்றி விட்டது.

மேலும் இந்த பிரியங்காவால் பாதிக்கப்பட்டது மணிமேகலை மட்டும் தான் என்று நினைத்த நம்மிடையே இல்லை, இவர் நான்காவது இடத்தில் தான் இருக்கிறார். இவர்களுக்கு முன்னால் பலர் இருக்கிறார்கள் என்ற விஷயம் தற்போது கசிந்துள்ளது.

இந்த விஷயம் குறித்து ஏற்கனவே விஜே பாவனா ஓப்பனாக மணிமேகலைக்கு முன்பே பிரியங்காவை பற்றி புட்டு புட்டு வைத்திருக்கிறார். மேலும் பிரியங்கா எப்போது விஜய் டிவியில் தொகுத்து வழங்க வந்தாரோ அப்போதிருந்தே மற்றவர்களுக்கு அந்த வாய்ப்பு கிடைக்கவில்லை.

மேலும் இதை ஒரு கனவாக நினைத்து நுழைந்த எனக்கு என்னுடைய கேரியர் முற்றிலும் நாசமாக பிரியங்கா தான் காரணம் என்று ஓபனாக விஜே பாவனா கூறியிருக்கிறார்.

பிரியங்கா என் வாழ்க்கையை அழிச்சிட்டா..

புரொடக்சன் ஹவுஸே மணிமேகலையை அடங்கி போகச் சொல்லி வற்புறுத்தி பார்த்துள்ளது. எனினும் தன்மானத்திற்காக என்னால் அப்படி செய்ய முடியாது என்று ஓப்பனாக மணிமேகலை சொன்னதை அடுத்த தான் பிரியங்காவின் உண்மை முகம் வெளி வந்துள்ளது.

பிரியங்காவால் முதலில் அடிபட்டவர் அனிதா சம்பத். இதனை அடுத்து தான் கர்மா பற்றி பிரியங்கா சம்பத் பேசியிருப்பதோடு மட்டுமல்லாமல் பிரியங்காவால் தான் பாதிக்கப்பட்டதை அந்த பதிவின் மூலம் அழகாக வெளிப்படுத்தி விட்டார். அது மட்டுமல்லாமல் செருப்படி என்று குறிப்பிட்டு பேசியிருப்பதோடு கர்மா திரும்ப தன் வேலையை செய்ய ஆரம்பித்ததாக சொல்லி இருக்கிறார்.

இதற்கு காரணம் எவ்வளவு தான் பிரியங்கா பேசினாலும் அவருக்கு அடங்கிப் போக வேண்டும். டாமினேஷன் செய்யக்கூடாது. கீழ்ப்படிந்து இருக்க வேண்டும் இல்லையென்றால் உங்களுக்கு வாய்ப்புகள் வழங்கப்பட மாட்டாது என்று புரொடக்ஷன் ஹவுஸ் மணிமேகலையை மிரட்டி உள்ளது.

இது போலத்தான் அனிதா சம்பத்திற்கும் நடந்துள்ளது. இவரைப்போலவே கடைசி சீசனில் உள்ளே வந்த ஐசுவின் அம்மாவும் ஒரு கதையை வெளியிட்டு இருக்கிறார். அவர் தன்னுடைய பதிவில் கடவுள் இருக்காரு குமாரு சுய கௌரவம் முக்கியம் கடவுள் பொறுத்து எதையும் செய்வார் என்பது போன்ற விஷயங்களை பதிவிட்டு இருக்கிறார்.

இதை அடுத்து ஃபீடான டெட் அனிமல் என்று போட்டிருப்பதை பார்த்து எவ்வளவு பேர் உடைய கேரியரை பிரியங்கா சூரை ஆடி இருக்கிறார். இவரால் பாதிக்கப்பட்டவர்கள் யார் யார் என்று லிஸ்ட் போட்டு பார்த்தால் மணிமேகலை, அனிதா, சம்பத், ஜாக்குலின், சங்கீதா, பரினா, பவித்ரா, வி ஜே பாவனா என சொல்லிக் கொண்டே போகலாம்.

பிரபல வி ஜே பதிலடி..

இதைத் தொடர்ந்து ரசிகர்கள் மட்டுமல்லாமல் பிரியங்காவின் நடவடிக்கைகள் ரசிகர்களின் மத்தியில் பேசும் பொருளாக மாறி இருப்பதோடு மட்டுமல்லாமல் உன் செரு** கழட்டி அடிக்கணும் என்று சொன்னதில் தப்பில்லை என்று சொல்லியிருக்கிறார்கள்.

இப்போது பலருக்கும் பிரியங்கா பல கனவுகளோடு வந்த விஜேக்களின் கேரியரை சுக்கு நூறாக மாற்றிய விஷயம் பரபரப்பாக அனைவரது மத்தியிலும் பேசப்பட்டு பேசும் பொருளாக மாறி உள்ளது.

Check Also

உள்ளாடை மாற்றும் காட்சி.. அவர் செய்த காரியம்.. பதறிய ஸ்ரீதேவி..!

நடிகை ஸ்ரீதேவி விருதுநகர் மாவட்டம் மீனம்பட்டியில் பிறந்து இந்திய திரை உலகில் ஒரு புகழ்பெற்ற நடிகையாக விளங்கியவர். இவர் 1969-இல் …