Connect with us

News

திவ்யதர்ஷினி லீலைகள் வீடியோ.. கண்ணீர் விட்ட காதலன்.. சோகத்தில் முடிந்த திருமண வாழ்க்கை..!

By TamizhakamMai 13, 2024 5:10 PM IST

தமிழ் தொலைக்காட்சியில் பிரபல தொகுப்பாளியாக பார்க்கப்பட்டு வருபவர் தான் விஜே திவ்யதர்ஷினி. இவர் டிடி என ரசிகர்களால் அன்போடு அழைக்கப்படுகிறார்.

குறிப்பாக இவர் விஜய் தொலைக்காட்சியில் பல்வேறு நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி கிட்டத்தட்ட டாப் ஹீரோயின் ரேஞ்சிற்கு மிகப்பெரிய அளவில் பேமஸ் ஆனார்.

விஜய் டிவி டிடி:

40 வயதாகியும் இன்று வரை அவரது மவுஸ் குறையவே இல்லை. அவர் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கும் ஸ்டைலே தனி. அதற்காகவே ரசிகர்கள் கூட்டம் பெருகினர்.

நகைச்சுவை மற்றும் கலகலக கலகலப்பான பேச்சால் ஒட்டுமொத்த ரசிகர்களையும் கவர்ந்தது மட்டுமல்லாமல் தான் நேர்காணல் எடுக்கும் பிரபலங்களை மிகவும் நேர்த்தியாக கொண்டு செல்வார் .

அவர்களிடம் மிகவும் லகுவாக பிரண்ட்லியாக பேசி அவர்களின் வாழ்க்கை ரகசியங்களையும் தனிப்பட்ட வாழ்க்கை குறித்த பல விவரங்களையும் கற்றுத் தெரிந்து கொள்வார்.

விஜய் தொலைக்காட்சியில் ஜோடி நம்பர் ஒன், சூப்பர் சிங்கர், பாய்ஸ் vs கேர்ள்ஸ், ஹோம் ஸ்வீட் ஹாம் மற்றும் சூப்பர் சிங்கர் T 20, காபி வித் டிடி பல்வேறு நிகழ்ச்சிகளை திவ்யதர்ஷினி தொகுத்து வழங்கி இருக்கிறார்கள்.

காபி வித் டிடி:

குறிப்பாக காபி வித் டிடி நிகழ்ச்சியை தொகுத்து வழங்கும்போது அதில் பங்கேற்கும் பிரபலங்கள் மிகவும் சௌகரியமாக உணர்ந்து டிடியுடன் பல விஷயங்கள் குறித்து பகிர்ந்து கொள்வார்கள்.

பிரபலங்களை முகம் சுளிக்காத வகையில் அவர்களின் தனிப்பட்ட வாழ்க்கை அவர்கள் விரும்பப்படாத விஷயங்களை பற்றி கேள்வி கேட்கவே மாட்டார்.

அந்த விஷயத்தில் பிரபலங்கள் எல்லோருக்கும் டிடிஇ நிகழ்ச்சி டிடியின் நேர்காணல் என்றால் மிகவும் விரும்பி வந்து பேட்டி கொடுப்பார்கள்.

இதனிடையே டிடியின் தனிப்பட்ட வாழ்க்கை என எடுத்துக்கொண்டால்…கடந்த 2014 ஆம் ஆண்டு தனது நீண்ட நாள் நண்பரான ஸ்ரீகாந்த் ரவிச்சந்திரன் என்பவரை காதலித்து பெற்றோர் சம்மதத்துடன் மிக பிரம்மாண்டமாக திருமணம் செய்து கொண்டார்.

தகாத உறவுகளால் முடிவுக்கு வந்த வாழ்க்கை:

இந்த திருமணத்தில் பல்வேறு திரைப்படங்கள் மற்றும் நட்சத்திர நடிகர்கள் கலந்து கொண்டு திவ்யதர்ஷினி வாழ்த்தி இருந்தார்கள்.

மேலும் டிடியுடன் மிகவும் நெருக்கமாக திருமணத்தில் எடுத்துக் கொண்ட புகைப்படங்கள் வீடியோக்கள் உள்ளிட்டவை வெளியானது.

இது டிடியின் கணவர் வீட்டாருக்கு சுத்தமாக பிடிக்கவில்லை அது மட்டும் இல்லாமல் திருமணத்திற்கு பிறகும் தன் இஷ்டத்துக்கும் சுதந்திரமாக இருப்பேன் எனக்கூறி பார்ட்டி, பப் என சுற்றி திரிந்தார்.

இதனால் இவர் வாழ்க்கைக்கு செட்டாக மாட்டார் என கூறி டிடியை விவாகரத்து செய்து விட்டாராம் ஸ்ரீகாந்த் ரவிச்சந்திரன்.

ஆனால் டிடி இதுவரை அவரது விவாகரத்து பற்றி எந்த ஒரு நிகழ்ச்சியும் வெளிப்படையாக பேசினதே கிடையாது.

டிடியின் லீலை வீடியோ:

இந்த நிலையில் டிடியின் விவாகரத்துக்கு உண்மையில் என்னதான் காரணம் என்பது குறித்த தகவல் தற்போது இணையத்தில் வெளியாக எல்லோரையும் பேரதிர்ச்சிக்கு உள்ளாக்கியது.

அதாவது, திவ்யதர்ஷினி திரைப்பட நடிகர்கள் மற்றும் பிரபலங்களுடன் ஓவர் நெருக்கமாக இருந்த புகைப்படங்கள் மற்றும் வீடியோ காட்சிகள் சில சுச்சி லீக்ஸ் என்ற டேக்கில் இணையத்தில் வெளியாகின.

திவ்யதர்ஷினி லீலைகள் என்ற தலைப்பில் இணையத்தில் வட்டமடித்துக் கொண்டிருந்த இந்த வீடியோக்களை பார்த்து அவருடைய கணவர் கண்ணீர் விட்டு இருக்கிறார்.

இதுவும் திவ்யதர்ஷினியின் திருமண வாழ்க்கை சோகத்தில் முடிய ஒரு காரணமாக அமைந்து விட்டது என்றும் பேசிக்கொள்கிறார்கள்.

  • 2026 தேர்தலில் உங்கள் வாக்கு யாருக்கு..?

    View Results

    Loading ... Loading ...
  • See Poll Result
To Top