Connect with us

News

உடம்பு வளர வளர.. இந்த உறுப்பு இப்படி ஆகிட்டே இருக்கு.. என்ன பண்றது.. கூச்சமின்றி கேட்கும் டிக்டாக் இலக்கியா..!

By TamizhakamJuli 23, 2024 6:07 AM IST

டிக் டாக் செயலி இந்தியாவில் தடை செய்யப்படுவதற்கு முன்பு இந்த செயலியின் மூலம் பிரபலமாகி ரசிகர்களின் மனதில் தனக்கு என்று ஒரு இடத்தை பிடித்துக் கொண்டு அதிக அளவு ஃபாலோயிர்களை பெற்றிருக்கும் இலக்கியா பற்றி அதிக அளவு சொல்ல வேண்டிய அவசியமே இல்லை.

ஏனென்றால் இவர் வெளியிடுகின்ற வீடியோக்களில் அதிகளவு இரட்டை அர்த்த வசனங்கள் இருப்பதோடு மட்டுமல்லாமல் அரைகுறை ஆடையில் இளம் நடிகைகளையே ஓரம் கட்ட கூடிய அளவு அடல்ட் கன்டென்ட் ஆக பேசி அனைவரையும் தன் பக்கம் ஏத்தார்.

டிக் டாக் இலக்கியா..

டிக் டாக் இலக்கியா இந்த செயலியின் மூலம் ரசிகர்களின் மத்தியில் அசுர வேகத்தில் பரவியதை அடுத்து இந்த செயலியை தடை செய்த பின்னரும் சமூக ஊடகங்களில் அதே வேலையை பார்த்து இவரது ஃபாலோயிர்களை ரணகளப்படுத்தி விடுவார்.

மேலும் இந்த செயலியின் மூலம் கிடைத்த செல்வாக்கால் இவருக்கு சினிமாவில் நடிக்க கூடிய வாய்ப்பு கிடைத்தது. அந்த வகையில் ஆல்வின் மீடியா தயாரிப்பில் துரைராஜ் இயக்கத்தில் நீ சுடத்தான் வந்தியா என்ற படத்தில் நடித்திருக்கிறார்.

இது மட்டுமல்லாமல் திரைப்படத்தில் கிடைக்கின்ற சின்ன, சின்ன கதாபாத்திரங்களில் நடித்து ரசிகர்களின் மத்தியில் தனக்கு என்று ஒரு இடத்தை பிடித்திருக்கும் இவரைப் பற்றி அடிக்கடி சர்ச்சையான செய்திகள் வருவது வழக்கமாகிவிட்டது.

சமூக வலைத்தளங்கள் மட்டுமல்லாமல் கொடுக்கின்ற பேட்டிகளிலும் சர்ச்சையை ஏற்படுத்தக் கூடிய வகையில் பதில் அளித்து அனைவரையும் அதிர்ந்து போக வைத்து விடுவார்.

உடம்பு வளர வளர இந்த உறுப்பு இப்படி ஆயிடுச்சு..

மேலும் தன்னுடைய அம்மா இருந்திருந்தால் இவர்கள் லைப் ஸ்டைல் வேறு மாதிரி இருக்கும் என்று சொல்லி இருப்பதோடு தன்னை காதலிப்பதாக கூறி துரோகம் செய்தவர்கள் அதிக அளவு இருப்பதாக பேட்டி ஒன்றில் சொல்லியிருக்கிறார்.

மேலும் சமீபத்திய பேட்டி ஒன்றில் டிக் டாக் பிரபலம் இலக்கியாவிடம் தொகுப்பாளர் கேள்வி எழுப்பினார். அதன்படி உங்களுடைய முன்னழகு பெரிதாக இருப்பதற்கு ஏதேனும் சிகிச்சை எடுத்துக் கொண்டீர்களா..? என்ற கேள்வி எழுப்பப்பட்தது.

இதற்கு நான் நிறைய முறை பதில் அளித்து விட்டேன். இருந்தாலும் இப்போது சொல்கிறேன். உடல் வாக்குக்கும் மார்பகத்திற்கும் எந்த சம்பந்தமும் இல்லை எங்கள் குடும்ப ஜீன்கள் அப்படி எங்கள் வீட்டு பெண்கள் எல்லோருக்கும் இப்படித்தான் உள்ளது என்று சொல்லி இருக்கிறார்.

கூச்சமின்றி பேசிய இலக்கியா..

அத்துடன் இதற்காக நான் எந்த சிகிச்சையும் எடுத்துக் கொள்ளவில்லை. என்னுடைய அம்மா, பாட்டி அனைவருக்கும் இப்படித்தான் இருந்தது அதனால் எனக்கும் இப்படி இருக்கிறது.

என்னுடைய உடம்பு வளர வளர இதுவும் பெருசாகிட்டே இருக்கு நான் என்ன பண்றது..? என கூச்சமின்றி வெளிப்படையாக பேசி இருக்கிறார்.

இதனை அடுத்து ரசிகர்கள் அனைவரும் எப்படி இப்படி வெளிப்படையாக சங்கடம் இல்லாமல் இந்த விஷயத்தை இலக்கியா சொன்னதை கேட்கும் போதே எங்களுக்கு சங்கடமாக உள்ளது என்று கிண்டலாக பேசி வருகிறார்கள்.

இதனை அடுத்து இந்த விஷயமானது தற்போது இணையத்தில் வைரலாக மாறி இருப்பதோடு மட்டுமல்லாமல் ரசிகர்களின் மத்தியில் பேசும் பொருளாகவும் மாறிவிட்டது.

  • 2026 தேர்தலில் உங்கள் வாக்கு யாருக்கு..?

    View Results

    Loading ... Loading ...
  • See Poll Result
To Top