Connect with us

News

அடிபொலி.. டைட்டான டாப்ஸ்.. டாப் ஆங்கிளில் அதை காட்டி செல்ஃபி..! திணறடிக்கும் VJ மகாலட்சுமி..!

Published on : September 3, 2024 8:00 AM Modified on : September 29, 2024 8:00 AM

பிரபல நடிகை விஜய் மகாலட்சுமி டைட்டான டாப்ஸ் அணிந்து கொண்டு தன்னுடைய முன்னழகு எடுப்பாக தெரியும் விதமாக போஸ் கொடுத்துள்ள புகைப்படங்கள் அனைத்தும் ரசிகர்களின் சூட்டை கிளப்பி விட்டு வருகிறது.

தொலைக்காட்சியில் தொகுப்பாளனியாக அறிமுகமான விஜே மகாலட்சுமி பல்வேறு நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி இருக்கிறார்.

இவருடன் தொலைபேசியில் பேசி விட மாட்டோமா..? என்று ஏங்கிய 90ஸ் கிட்ஸ்கள் ஏராளம். இப்படி வளர்ந்த VJ மகாலட்சுமி இடையில் சீரியல்களில் நடிக்கும் வாய்ப்பை பெற்றார்.

அப்போது இவர் செய்த சில சேட்டைகள் இவருடைய பெயருக்கும், புகழுக்கும் குந்தகம் விளைவித்தது. சக நடிகை ஜெயஸ்ரீ என்பவரின் கணவரும் நடிகருமான ஈஸ்வர் என்பவர் உடன் தகாத தொடர்பில் இருந்தார் VJ மஹாலட்சுமி என்று குற்றம் சாட்டினார் நடிகை ஜெயஸ்ரீ.

இந்த விவகாரத்தால் விஜே மகாலட்சுமியின் பெயர் ஏகத்துக்கும் டேமேஜ் ஆனது. இதனால் பொது வெளியில் தோன்றிய சில காலம் தவிர்த்து இருந்தார்.

அதன் பிறகு சில காலம் கழித்து பிரபல தயாரிப்பாளர் லிப்ரா ப்ரொடக்ஷன் ரவீந்தர் சந்திரசேகரன் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்ட அவர் தற்போது தன்னுடைய திருமண வாழ்க்கையில் பிஸியாக இருக்கிறார்.

இந்நிலையில் இவருடைய இளம் வயது புகைப்படங்கள் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்திருக்கின்றது.

இதனை பார்த்து ரசிகர்கள் விஜே மகாலட்சுமியா இது..? என்று வாயை பிளந்து வருகின்றனர்.

பார்த்தவுடன் சுண்டி இழுக்கும் முக அழகு.. வாட்டசாட்டமான தோற்றம்.. எடுப்பான முன்னழகு.. ஆளை மயக்கும் பின்னழகு.. என கவர்ச்சி புதையலாக இருக்கும் விஜே மகாலட்சுமி டைட்டான உடைகளை அணிந்து கொண்டு தன்னுடைய அங்க அழகுகளை இன்ஸ்டாகிராம் என்ற இலையில் சுட சுட பரிமாறியுள்ளார்.

அந்த புகைப்படங்கள் தான் இவை. இந்த புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் அவருடைய அழகை அங்கம் அங்கமாக வர்ணித்து கருத்துக்களை பதிவு செய்து வருகின்றனர். பல்வேறு நெட்டிசன்கள் இந்த புகைப்படங்களை பார்த்து கவிஞர்கள் ஆகிவிட்டார்கள் என்று கூறலாம்.

அந்த அளவுக்கு அவர்களுடைய வர்ணிப்புகள் இருக்கின்றது. அதே சமயம் அச்சில் ஏற்ற முடியாத அளவுக்கு மோசமான கருத்துக்களை எழுதும் நெட்டிசன்களும் இருக்கவே செய்கிறார்கள்.

More in News

To Top