Connect with us

News

ப்பா..! – செம்ம சம்மர் ட்ரீட்..! பிகினி உடையில் VJ மகேஸ்வரி.! – கொழுகொழு உடம்பை பார்த்து புலம்பும் ரசிகர்கள்..!

By TamizhakamMai 18, 2023 8:00 PM IST

சின்னத்திரையில் டிவி நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி மக்கள் மத்தியில் தனக்கு என்று தனியாக ஒரு இடத்தை பிடித்திருப்பவர் தான் VJ மகேஸ்வரி ( Vj Maheshwari ). இவர் தொகுத்து வழங்கக்கூடிய நிகழ்ச்சிகளின் நேர்த்தியை பார்த்து இவருக்கு ஒரு மிகப்பெரிய ரசிகர்கள் வட்டாரம் உள்ளது.

மேலும் இவர் பிக் பாஸ் நிகழ்ச்சிகள் பங்கு பெற்றதின் மூலம் ஏராளமான ரசிகர்களின் மனதில் இடம் பிடித்ததோடு மட்டுமல்லாமல் தனக்கு என்று இருந்த ரசிகர் வட்டாரத்தை அதிகரித்துக் கொண்டார் இதனை அடுத்து சமூக வலைத்தளங்களின் இவரை ஃபாலோ செய்யக்கூடிய நபர்களின் எண்ணிக்கை அதிகரித்தது.

இதனை அடுத்து தற்போது இன்ஸ்டா பக்கத்தில் இவர் வெளியிட்டு இருக்கின்ற புகைப்படத்தை பார்த்து ரசிகர்கள் அனைவரும் அதிர்ந்துவிட்டார்கள். இதற்கு காரணம் இவர் முழு உடலையும் நீரில் நனைத்த படி பிக்னி உடையில் காட்சி அளித்திருப்பது தான்.

vj-maheshwari

பிகினி உலகில் இவரது முன் அழகு எடுப்பாக தெரிவதால் ரசிகர்கள் அனைவரும் தொடர்ந்து அதனை பார்த்து வருகிறார்கள். அதுமட்டுமல்லாமல் நீருக்குள் இப்படி நின்று இவர்களை வாட்டுவது ஏன் என்று கேள்வியையும் வைத்திருக்கிறார்கள்.

தண்ணீருக்குள் இவர் நின்றிருக்கும் பாங்கை பார்த்து பலரும் தண்ணி அடிக்காமலேயே போதை ஏறிவிட்டது என்று கூறி இருப்பதோடு கூல்டிங்கை வைத்த படி கண்களை மூடி ஏன் இருக்கிறீர்கள் கண்களை திறந்து கூல்டிங்கை குடியுங்கள் என்று கூறியிருக்கிறார்கள்.

vj-maheshwari

அதுமட்டும் அல்லாமல் கூல்ட்ரிங்கில் போட்டு இருக்கும் ஸ்ட்ராவில் நீங்கள் கூல்டிரிங்கை உறிஞ்சி குடிப்பது போல உங்களது கட்டழகு மேனியை நாங்கள் அனைவரும் ஸ்ட்ரா போட்டு உறுஞ்சி விட்டோம் என்று கலாய்த்து தள்ளி இருக்கிறார்கள்.

இதனை அடுத்து இணையத்தில் வைரலாக பார்க்கப்படுகின்ற இந்த போட்டோஸ் ஒவ்வொன்றும் ரசிகர்களின் மனதில் ஆழப் பதிந்து விட்டது.

vj-maheshwari

இதனை அடுத்து இணையத்தில் ஒரு குட்டி சுனாமியை ஏற்படுத்தி இருக்கும் இந்த புகைப்படம் தான் தற்போது ரசிகர்களின் மத்தியில் பேசும் பொருளாகிவிட்டது. இதை எடுத்து இவருக்கு சினிமாவில் நடிக்க ஏதேனும் வாய்ப்பு கிடைத்திருக்கிறதா? இது போன்ற போட்டோக்களை கோடையில் வெளியிட்டு ரசிகர்களை குளிர்ச்சி அடைய செய்கிறாரே என்ற கேள்வியை முன் வைத்திருக்கிறார்கள்.

இனிவரும் காலங்களில் இவர் திரைப்படங்களில் நடிப்பாரா இல்லையா என்ற எதார்த்தமான உண்மை விரைவில் தெரியவரும் அதுவரை நாம் காத்திருப்போம்.

  • 2026 தேர்தலில் உங்கள் வாக்கு யாருக்கு..?

    View Results

    Loading ... Loading ...
  • See Poll Result
To Top