வெளிநாட்டில் தாறுமாறு பார்ட்டி.. ட்ராண்ஸ்ப்ரண்ட் ட்ரெஸ்.. எல்லாமே தெரிய VJ பார்வதி..!

திரைப்பட நடிகைகளை போடவே என்று விஜே-வாக பணி புரியும் நபர்கள் தாறுமாறாக தனது பிறந்த நாளை வெளிநாடுகளில் கொண்டாடி வருகிறார்கள். அந்த வகையில் VJ பார்வதி தனது பிறந்தநாளை தாய்லாந்தில் கொண்டாடி இருக்கிறார்.

இதையும் படிங்க: தமிழ் சீரியலில் நடிக்க. அட்ஜெஸ்ட் பண்ணித்தான் ஆகணும்.. ஆனால்.. நடிகை பிரவீனா ஓப்பன் டாக்..!

இவரை ரசிகர்கள் அனைவரும் விஜே பாரு என்று அன்போடு அழைப்பார்கள். youtube சேனலில் விஜே-வாக வலம் வந்த இவர் ஜீ தமிழில் ஒளிபரப்பான ரியாலிட்டி ஷோவான சர்வைவர் நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டிருக்கிறார்.

விஜே பார்வதி..

விஜே பார்வதியை பொருத்த வரை அடல்ட் மத்தியில் மிகவும் ஃபேமஸான நபர். இதற்கு காரணம் ஒவ்வொரு பேட்டியிலும் அடல்ட் ஒன்லி கேள்விகளாக சில கேள்விகளை கேட்டு ரசிகர்களின் மத்தியில் பிரபலமானவர்.

இவரின் instagram பக்கத்தில் இவரை ஃபாலோ செய்யும் ரசிகர்களின் எண்ணிக்கை அதிகளவு உள்ளது.மேலும் இவர் அடிக்கடி வீடியோக்களையும், போட்டோக்களையும் வெளியிட்டு ரசிகர்களை ஈர்த்துவிடுவார்.

இதனை அடுத்து இவருக்கு வெப் சீரியல்களில் நடிக்கக்கூடிய வாய்ப்பு கிடைத்தது. அந்த வாய்ப்பை சரியான முறையில் பயன்படுத்திக் கொண்ட இவருக்கு ஹன்சிகா நடித்து வெளியான மைத்திரி வெப் சீரியஸில் அவரின் தோழியாக நடிக்க கூடிய வாய்ப்பு கிடைத்தது.

வெளிநாட்டில் தாறுமாறு பார்ட்டி..

விஜய் டிவியில் நடக்கும் பிரமாண்ட ஷோவான பிக் பாஸ் சீசனில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு போட்டியாளர்களை ஊக்கப்படுத்தி, உற்சாகப்படுத்திய விஜே பார்வதி தனது 28-ஆவது பிறந்த நாளை தாய்லாந்தில் கொண்டாடி இருக்கிறார்.

இது வரை இவர் கொண்டாடிய பிறந்த நாளிலேயே இந்த பிறந்த நாள் தான் வேறு லெவலில் இருந்தது என்று சொல்லக்கூடிய வகையில் பர்த்டே பார்ட்டியை விமர்சையாக கொண்டாடிய இவரது வீடியோ இன்ஸ்டா பக்கத்தில் வெளி வந்து ரசிகர்களை வெறுப்பேற்ற வைத்துள்ளது.

டிரான்ஸ்பரென்ட் டிரஸ்ஸில் கலக்கல்..

இதற்குக் காரணம் என்ன விஜே பார்வதிக்கு 28 வயது தான் ஆகிறதா? இப்படி ஏன் பொய் சொல்கிறீர்கள். உங்களுக்கு 38 வயசு தானே என்று ரசிகர்கள் பங்கமாக கலாய்த்து கமாண்டுகளை போட்டு இருக்கிறார்கள்.

தமிழ்நாட்டில் எப்படி சித்தரை பிறந்து தமிழ் புத்தாண்டை கொண்டாடுகிறோமோ அது போல தாய்லாந்தில் ஏப்ரல் 13-ஆம் தேதி புத்தாண்டு கொண்டாட்டம் நடைபெறும். அந்த புத்தாண்டு கொண்டாட்டத்தோடு தனது பிறந்த நாளையும் சேர்த்துக் கொண்டாடி இருக்கிறார்.

தாய்லாந்தை பொறுத்த வரை சாங்ரான் திருவிழா சமயத்தில் தாய்லாந்தில் இருக்கும் அனைத்து ரோடுகளுமே பப்பாக மாறி பார்ட்டி கொண்டாடப்படும். அந்த இடத்தில் தான் தனது பிறந்த நாளை விஜே பார்வதி வேறு லெவலில் கொண்டாடி வீடியோ வெளியிட்டு இருக்கிறார்.

இந்த பிறந்த நாள் கொண்டாட்டத்தில் தண்ணீர் அடித்து சாலையில் கொண்டாடப்பட்ட நிகழ்வில் கலந்து கொண்ட விஜய் பார்வதியின் உடைகள் தண்ணீர் பட்டு டிரான்ஸ்பரண்டாக மாற அதைப் பார்த்த ரசிகர்கள் ஷாக் ஆகிவிட்டார்கள்.

இதனைப் பார்த்து ஏகப்பட்ட கமெண்டுகளை அள்ளித் தந்திருக்கும் ரசிகர்கள் அனைவரும் நம்ம ஊரு மஞ்சள் நீராட்டு போல அங்கு இந்த தண்ணீரை அடித்து விளையாடும் விளையாட்டு பேமஸ் போல எனக் கூறி இருக்கிறார்கள்.

இதையும் படிங்க: ப்பா.. இன்னைக்கு தூங்குன மாதிரி தான்.. மாடர்ன் உடையில் சுண்டி இழுக்கும் சீரியல் நடிகை..!

உள்ளே அணிந்திருக்கும் உள்ளாடை அப்படியே தெரியக்கூடிய வகையில் தண்ணீரால் நனைக்கப்பட்ட விஜே பார்வதியின் கோலத்தைப் பார்த்து ரசிகர்கள் என்ன சொல்வது என்று தெரியாமல் விழி பிதுங்கி இருக்கிறார்கள்.

நீங்களும் இந்த வீடியோவை பார்க்க வேண்டும் என்றால் கீழ் இருக்கும் லிங்கில் சென்று கிளிக் செய்து பார்த்து மகிழலாம்.

--- Advertisement ---

Check Also

உள்ளாடை மாற்றும் காட்சி.. அவர் செய்த காரியம்.. பதறிய ஸ்ரீதேவி..!

நடிகை ஸ்ரீதேவி விருதுநகர் மாவட்டம் மீனம்பட்டியில் பிறந்து இந்திய திரை உலகில் ஒரு புகழ்பெற்ற நடிகையாக விளங்கியவர். இவர் 1969-இல் …