விஜய் டிவி பிரியங்கா இரண்டாம் திருமணம்..! மாப்பிள்ளை யாருன்னு தெரியுமா..?

தமிழ் திரைப்படங்களில் நடித்ததோடு தமிழ் தொலைக்காட்சிகளில் தொகுப்பாளினியாக பணி புரிந்த பிரியங்கா தேஷ்பாண்டே தொலைக்காட்சிகளில் அதிக அளவு சம்பளம் வாங்கும் தொகுப்பாளினியாக விளங்குகிறார்.

இவர் சூப்பர் சிங்கர் சீனியர், சூப்பர் சிங்க,ர் தி வால், ஒல்லி பெல்லி, சூரிய வணக்கம், இசை போன்ற பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி பிரபலமானவராக திகழ்கிறார். மேலும் ஜீ தமிழ், சன் டிவி, சுட்டி டிவி, சன் மியூசிக், ஸ்டார் விஜய் போன்ற பல்வேறு தொலைக்காட்சிகளில் பணியாற்றிய அனுபவம் இவருக்கு உள்ளது.

விஜய் டிவி பிரியங்கா..

பிரியங்கா தேஷ் பாண்டே 1992-ஆம் ஆண்டு ஏப்ரல் 28-ஆம் தேதி கர்நாடகத்தில் பிறந்தவர். இவர் செயின்ட் அந்தோணி பள்ளியில் இடைநிலைப்பள்ளி படிப்பை முடித்து பின்னர் எதிராஜ் மகளிர் கல்லூரியில் பட்டம் பெற்றவர்.

இவர் 2015-ஆம் ஆண்டு ஸ்டார் விஜய்யின் படைப்பாளிகளால் பிரியங்காவை அணுகி சினிமா காரம் காபி என்ற நிகழ்ச்சியை இணைத் தொகுப்பாளரான மா கா பா ஆனந்துடன் இணைந்து தொகுத்து வழங்கி இருக்கிறார்.

இதனை அடுத்து பாடல் ஆசிரியர் யுக பாரதி பிரியங்காவை அணுகி தேவராட்டம் திரைப்படத்தில் மதுர பலக்குது பாடலுக்கு பின்னணி பாடகியாக அறிமுகமாகும் படி கேட்டுக் கொண்டார். இந்த வாய்ப்பை ஏற்றுக்கொண்டு பாடலை நிவாஸ் கே பிரசன்னா விஜய் சேதுபதி மற்றும் இவரும் பாடியிருக்கிறார்.

அத்தோடு 2021-ஆம் ஆண்டு நடிகர் கமலஹாசன் தொகுத்து வழங்கிய ரியாலிட்டி ஷோபனா பிக் பாஸ் சீசன் 5 போட்டியாளராக கலந்து கொண்டு இரண்டாவது இடத்தை பிடித்தார். டிவி நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்குவதோடு சொந்தமாக youtube சேனல் ஒன்றையும் நடத்தி வருகிறார்.

இரண்டாவது திருமணம்..

இதனை அடுத்து இவர் நீண்ட நாள் காதலனாக பிரவீன் குமாரை 2016-ல் திருமணம் செய்து கொண்டார். இதனை அடுத்து அவர்களுக்குள் ஏற்பட்ட கருத்து வேற்றுமை அடுத்து 2022-ஆம் ஆண்டு தனது கணவர் பிரவீன் குமாரை விவாகரத்து செய்ததாக சொல்லப்படுகிறது.

இந்நிலையில் இவர் தனது அம்மா வீட்டில் இருப்பதாகவும் பிரவீன் குமாரை உண்மையாகவே விவாகரத்தை செய்து விட்டதால் அவரது அம்மாவின் அறிவுறுத்தலின் பேரில் மறுமணம் செய்து கொள்ள சம்மதிப்பதாக சில செய்திகள் இணையங்களில் வெளி வந்துள்ளது.

எனினும் இது குறித்து உண்மை நிலை என்ன என்பது தற்போது வரை தெரியவில்லை என்பது குறிப்பிடத்தக்க விஷயமாகும். இது பற்றி பிரியங்கா ஏதும் வாய் திறந்து பேசவில்லை.

மாப்பிள்ளை யாருன்னு தெரியுமா?

மேலும் ரசிகர்களிடம் இரண்டாவது திருமணம் செய்து கொள்ளப் போகிறார் என்ற தகவல்கள் பரவியதை அடுத்து மாப்பிள்ளை யாரு என்ற கேள்வி எழுந்தது.

இந்த கேள்விக்கு அவர் ஓர் சீரியல் தயாரிப்பாளரை திருமணம் செய்து கொள்கிறார் என்ற தகவல் இணையத்தில் பரவியதை அடுத்து அண்மையில் கிடைத்த இந்த தகவல் முற்றிலும் வதந்தி என்று சொல்லப்பட்டு வருகிறது.

இதனை அடுத்து இந்த விஷயமானது தற்போது இணையத்தில் படு வேகமாக பரவி ரசிகர்களின் மத்தியில் பெரிய அதிர்வுகளை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் அஇந்த விஷயத்தை அவர்கள் நண்பர்களுக்கும் ஷேர் செய்து விஜய் டிவி பிரபலம் பிரியங்கா இரண்டாவது திருமணம் செய்து கொள்ள இருப்பதாகவும் அவருக்கான மாப்பிள்ளை யார் தெரியுமா? என்ற விஷயத்தை அவர்களுக்குள் பட்டிமன்றம் போட்டு பேசி வருகிறார்கள்.

Check Also

உள்ளாடை மாற்றும் காட்சி.. அவர் செய்த காரியம்.. பதறிய ஸ்ரீதேவி..!

நடிகை ஸ்ரீதேவி விருதுநகர் மாவட்டம் மீனம்பட்டியில் பிறந்து இந்திய திரை உலகில் ஒரு புகழ்பெற்ற நடிகையாக விளங்கியவர். இவர் 1969-இல் …