முதலில் சன் மியூசிக்கில் சொல்லுங்க உங்களுக்கு என்ன பாட்டு வேண்டும் என கேட்டு கொண்டிருந்தவர் அங்கிருந்து ஷிஃப்ட் ஆகி சின்னத்திரைக்கு வந்தார், அப்படியே தனது திறமையால் தொகுப்பாளராக இருந்த மஹாலக்ஷ்மி சில சீரியல்களில் ஹீரோயினாக நடித்தார்.
இதனைத் தொடர்ந்து அவர் நடிக்கும் சின்னத்திரை சீரியல்கள் செல்லமே, அவள், வாணி ராணி, ஆபீஸ், பிள்ளை நிலா, போன்ற பிரபலமான சீரியல் தொடர்களில் நடித்து வருகிறார். இவர் தமிழ் சீரியல் மட்டும் நடிப்பது அல்ல மலையாளத்திலும் தனது பெயரை நிலைநாட்டி வருகிறார்.
சமீபத்தில் திருமணமான சீரியல் நடிகர் ஒருவரை வளைத்துபோட உடனே அம்மணியின் பெயர் ஏகத்துக்கும் டேமேஜ் ஆகிவிட்டது. பார்த்தவுடன் பற்றிக்கொள்ளும் முகவட்டு, உஷ்ணத்தை கிளப்பும் கொளுக்கு மொழுக்கு உடல் வாகு என நடமாடும் கிளாமர் கடையாக வலம் வருகிறார் அம்மணி.
இந்தநிலையில் தற்போது மொட்டைமாடியில் தனது கட்டுக்கடங்காத கவர்ச்சியான உடலில் இடுப்பு தெரியும்படி சூடேற்க்றி ரசிகர்களை உசுப்பேத்தி விட்டுள்ளார் நடிகை மகாலட்சுமி.
புடவையோ, மாடர்ன் டிரஸ்ஸோ எந்த உடை என்றாலும் அழகாய் பொருந்துகிறார் மகாலட்சுமி. ஆனால் அந்த வில்லத்தனம்தான் இல்லத்தரசிகளின் மனதில் கோபத்தை உண்டுபண்ணுகிறது.
அரசியில் தொடங்கி, செல்லமே, உதிரிப்பூக்கள், ஜெயா டிவியில் இருமலர்கள் என தொடர்ந்து வில்லத்தனம் செய்தே வீடுகளில் திட்டுவாங்குகிறார். சின்னத்திரைக்கு வந்து சிறிது காலத்திலேயே தனக்கென்று ஒரு இடத்தைத் தக்க வைத்துக் கொண்டவர் மகாலட்சுமி.
இப்போது செல்லமே, இருமலர்கள், உதிரிப்பூக்கள் என தமிழில் மட்டுமல்லாது தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட தென்னிந்திய மொழிகளில் ஏகப்பட்ட தொடர்களை கைவசம் வைத்துக் கொண்டு, படு பிஸியாக இருக்கும் மகாலட்சுமி, அவ்வப்போது தன்னுடைய அழகுகளை சுட சுட இணையத்தில் பரிமாறி ரசிகர்களின் கண்களுக்கு பசியாற்றும் சேவையை செய்து வருகிறார்.
அந்த வகையில், தற்போது மேலாடையை கழட்டி விட்டு டாப் ஆங்கிளில் செல்ஃபிஎடுத்து உஷ்ணத்தை கிளப்பி விட்டுள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள் எக்குதப்பாக அவரது அழகை வர்ணித்து வருகிறார்கள்.