“செம்ம கட்ட… பாத்தாலே மூடு ஆகுதே..” – டாப் ஆங்கிளில் அது தெரியும் படி போஸ் – தெறிக்கவிடும் VJ மஹாலக்ஷ்மி..!

தனியார் தொலைக்காட்சியில் தொகுப்பாளினியாக அறிமுகமானவர் நடிகை மகாலட்சுமி. தொடர்ந்து முன்னணி தொலைக்காட்சி சீரியல்களில் நடித்து வருகிறார் மகாலட்சுமி.

 

சன்.டி.வியில் செல்லமே, இளவரசி, முந்தானை முடிச்சு, விஜய் டிவியில் அவள், ஜெயா.டி.வியில் இருமலர்கள், என்று சீரியல் ராணியாக வலம் வரும் மகாலட்சுமி ஒவ்வொரு சீரியலிலும் ஒவ்வொரு கெட்டப்பில் அசத்தினார்.

 

ஒரு சீரியலில் புடவை கட்டி நிஜ மகாலட்சுமியாகவே காட்சி அளிக்கும் அவர் மற்றொன்றில் மாடர்ன் ட்ரஸ் மங்காத்தாவாக மாறிவிடுகிறார். வில்லி கெட்டப்பிலும் பின்னி எடுக்கிறார். 

 

இதைத் தவிர ஏசியா நெட் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் ஹரிச்சந்தனா சீரியலில் பணக்கார வில்லியாக களம் இறங்கியுள்ளார். ஒரே நாளில் இப்படி விதம் விதமாக நடிக்க எப்படி முடிகிறது என்று அவரிடமே கேட்டபோது அவர்சில விஷயங்களை கூறினார்.

 

சன் மியூசிக்கில் டிவியில் கல கலப்பாக காம்பயரிங் செய்ய ஆரம்பிச்சதுல தொடங்கிய பயணம் இப்ப சீரியல் மூலம் தொடர்ந்து கொண்டிருக்கிறது. எப்ப பார்த்தாலும் போன்ல பேசி ஒரே மாதிரி காம்பியர் பண்றது, நடிக்குறதுன்னு அலுத்துப்போச்சு.. அதுக்கப்புறம் தான் சீரியலில் நடிக்க ஆரம்பிச்சேன். என்றார்.

 

 

சமீபத்தில், சக நடிகையின் கணவர் மீது இருந்த காதலால் சந்தி சிரித்தது இவருடைய விவகாரம். இதன் பிறகு தற்போது கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறார்.

 

அந்த வகையில், டாப் ஆங்கிளில் தன்னுடைய எடுப்பான முன்னழகு தெரியும் படி டாப் ஆங்கிளில் எடுத்த செல்ஃபி புகைப்படத்தை அப்லோட் செய்து ரசிகர்களை உஷ்ணத்தை கூயுள்ளார்.

இதனை பார்த்த ரசிகர்கள் செம்ம கட்ட.. பாத்தாலே மூடு ஆகுதே என்று கோக்கு மாக்கான கருத்துக்களை தெறிக்கவிட்டு வருகிறார்கள்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Tamizhakam