Connect with us

News

வெறும் துண்டை கட்டிக்கிட்டு பாத்ரூமில் பார்வதி நாயர் செய்யும் அட்ராசிட்டியை பாருங்கள்..!!

Published on : March 19, 2023 7:05 AM Modified on : March 19, 2023 7:05 AM

நடிகை பார்வதி நாயர் இவர் மாடலிங் துறையில் இருந்து திரைப்படத்துறைக்கு வந்த ஒரு நடிகை ஆவார். இவர் வெளியிடும் புகைப்படங்கள் இன்ஸ்டாகிராமில் பரபரப்பை ஏற்படுத்தி இளசுகள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

இவர் வெளியிடும் போட்டோக்கள் அனைத்தும் படு கவர்ச்சியாக இருப்பதால் இளசுகள் தூங்கிக் கொண்டிருந்த மிருகத்தை தட்டி எழுப்புகிறார் என்று கிண்டலாக நிறைய போட்டோக்களில் கமெண்ட் செய்து வருகிறார்கள்.

 

பார்வதி நாயர் ‘என்னை அறிந்தால்’ திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானார். இந்த படத்தில் அருண் விஜய்க்கு ஜோடியாக நடித்திருந்தார். தமிழ் படங்களில் மட்டுமல்ல அது மலையாளம் கன்னடம் போன்ற படங்களிலும் நடித்துள்ள பார்வதி நாயர் கேரளத்தைச் சேர்ந்தவர் சேர்ந்தவர்.

இவர் ஒரு கணிப்பொறி மென் பொருளாளர் ஆக பணியாற்றி வந்தார் பிறகு மாடல் துறையில் ஆர்வம் ஆர்வம் மிக்க பார்வதி நாயர் நிறைய நிகழ்ச்சியில் கலந்து கொண்டு விருதுகளையும் வாங்கியுள்ளார். மாடல் துறையின் மூலம் நிறைய விளம்பரங்களிலும் நடிக்க வாய்ப்புகள் வந்த வண்ணம் இருந்தது. வாய்ப்புகளை சரியாக பயன்படுத்திக் கொண்ட பாரதி நாயருக்கு திரைப்படத்துறையிலும் வாய்ப்பு கிடைத்தது.

என்னை அறிந்தால் படத்திற்கு பிறகு உத்தம வில்லன், நிமிர், கோடிட்ட இடங்களை நிரப்புக போன்ற படங்களில் நடிகையாக நடித்து வந்தார் பார்வதி நாயர். இவர் நடித்த படங்களில் எல்லாம் போதிய அளவை வெற்றி படம் இல்லாததால் தமிழக ரசிகர்களிடையே வரவேற்பை இழந்தார் பார்வதி நாயர்.

பிறகு வாய்ப்புகள் குறைந்து கொண்டே வருவதால் நிறைய கவர்ச்சி போட்டோக்களை தனது இன்ஸ்டாகிராம் போன்ற சமூக வலைதளங்களில் பதிவு செய்வதில் ஆர்வம் மிகுந்து காணப்பட்டார்.

தற்சமயம் அவர் வெளியிட்டுள்ள ஒரு புகைப்படம் பாத்ரூமில் வெறும் டவல் மட்டும் போட்டுக் கொண்டு எல்லா வித ஆங்கிலேயும் போஸ் கொடுத்து மிரட்டி வருகிறார் பார்வதி நாயர். இந்த போட்டோக்கள் அனைத்தும் சமூக வலைதளங்களில் மிக வேகமாக பரவி வருகிறது.

இது போன்ற தமிழ் சினிமா தொடர்பான செய்திகளுக்கு தமிழகம் இணையத்தை தொடர்ந்து படியுங்கள்.

More in News

To Top