இப்போதெல்லாம் சினிமாவில் நடிக்கும் நடிகர் நடிகைகளை விட சீரியலில் நடிகர் நடிகைகளுக்கு ஏராளமான ரசிகர்கள் இருக்கிறார்கள். ஏனென்றால் எல்லார் வீடு இல்லத்தரசிகளுக்கு இருக்கும் ஒரே பொழுதுபோக்கு இதுதான்.
அதுவும் இல்லாமல் விஜய் டிவியில் ஒளிபரப்பப்படும் சரவணன் மீனாட்சி சீரியலில் நடித்த ரச்சிதாவிற்க்குதான் அதிக ரசிகர்கள். இவர் அடிக்கடி போட்டோ ஷூட் நடத்தி புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களின் கண்களை குளிர்ச்சி அடைய செய்வார்.
சினிமாவில் இருக்கும் நடிகைகளுக்கு இணையாக தற்போது சீரியலில் இருக்கும் நடிகைகள் அதிக ரசிகர் கூட்டத்தை பெற்றுள்ளார்கள். இதற்கு காரணம் சீரியலை சிறுவர்கள் முதல் முதியவர்கள் வரை பார்க்கிறார்கள்.
இப்படி அதிக ரசிகர்களை வைத்துள்ள சீரியல் நடிகைகளின் லிஸ்டில் ரட்சிதா மகாலட்சுமியும் ஒருவர். இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பப்பட்ட சரவணன் மீனாட்சி என்ற சீரியல் மூலம் பிரபலமானவர்.சரவணன் மீனாட்சி சீரியல்க்கு பிறகு தற்போது மற்றொரு சீரியலில் தனது கணவருடன் இணைந்து நடித்து வருகிறார்.
இந்த சீரியலும் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.சின்னத்திரை சீரியல் நடிகைகள் மத்தியில் பெரும் ரசிகர் பட்டாளத்தை கொண்ட நடிகைகளில் ஒருவர் நடிகை ரச்சிதா மகாலட்சுமி. இவர் நடிப்பில் ஒளிபரப்பான சரவணன் மீனாட்சி என்ற தொடர் ரசிகர்களின் வரவேற்பை பெற்று மாபெரும் வெற்றிபெற்றது.
சரவணன் மீனாட்சி தொடர் முடிவடைந்த பிறகு ஜீ தமிழ் பக்கம் சென்ற இவர், தற்போது மீண்டும் விஜய் தொலைக்காட்சியில் நடித்துவருகிறார். சீரியல் மட்டும் இல்லாமல் ஒருசில தமிழ் படங்களிலும் நடித்துள்ளார் ரச்சிதா மகாலட்சுமி.
என்னதான் சீரியல், சினிமா என பிசியாக இருந்தாலும், அம்மணி சமூக வலைத்தளங்களில் அதைவிட பயங்கர பிசியாக இருந்துவருகிறார்.எப்போதும் தனது புகைப்படங்களை வெளியிட்டு வைரலாக்கி வருகிறார்.
அந்த வகையில், சமீபத்தில் இரவு நேரத்தில் வே லைட்டின் (Way Light) வெளிச்சத்தில் மின்னும் புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள். என்னா மினுமினுப்பு.. என்னா பளபளப்பு என்று உருகி வருகிறார்கள்.