பால்வண்ண மேனி அழகை கொண்டு பார்க்கவே பளபளன்னு தமிழ் சினிமா ரசிகர்களை வசீகரித்தவர் நடிகர் ஷர்மி.
இவர் தமிழ் மற்றும் தெலுங்கு திரைப்படங்களில் பல்வேறு படங்களில் நடிக்க ஆரம்பித்தார். தமிழில் காதல் அழிவதில்லை படத்தின் மூலம் கோலிவுட் திரை உலகில் அறிமுகமான சர்மி,
நடிகை ஷர்மி:
அதன் பிறகு ஆஹா எத்தனை அழகு ,காதல் கிசுகிசு ,உள்ளிட்ட படங்களில் நடித்திருக்கிறார் .தெலுங்கில் முன்னணி நடிகையாக இருந்து வந்த சார்மி தமிழில் அவ்வப்போது கிடைத்த வாய்ப்புகளில் நடித்து வந்தார்.
இதையும் படியுங்கள் விஜி என்னும் பேரழகி.. சினிமாவில் கூட காட்டாத கவர்ச்சி.. திக்குமுக்காட வைத்த நடிகை விஜயலட்சுமி..!
இதனிடையே அவர் மார்க்கெட்டின் உச்சத்தில் இருக்கும்போது படத்தில் கவனம் செலுத்தாமல் தனிப்பட்ட வாழ்க்கையிலும் காதலிலும் கவனத்தை செலுத்தி சினிமா கெரியரை அழித்துக் கொண்டார் .
இந்நிலையில் சமீபத்திய பேட்டி ஒன்றில் கிட்டத்தட்ட 36 வருடங்கள் ஆகியும் இன்னும் ஏன் திருமணம் செய்யவில்லை என்ற கேள்விக்கு பளார் பதில் அளித்துள்ளார் நடிகை ஷர்மி.
தேவி ஸ்ரீ பிரசாத் உடன் காதல்:
நடிகை சர்மி பிரபல இசையமைப்பாளர் தேவி ஸ்ரீ பிரசாத்தை காதலித்து வந்தார். இருவரும் திருமணம் செய்து கொள்வார்கள் என்று கூறும் அளவுக்கு இவர்களுடைய காதல் ஊரே கேளு நாடே கேளு என அனைவருக்கும் தெரிந்தது.
ஆனால், ஒரு கட்டத்தில் சில பிரச்சினைகள் காரணமாக சருமியை பிரிந்து சென்றார் இசையமைப்பாளர் தேவி ஸ்ரீ பிரசாத்.
இதையும் படியுங்கள்: டார் டாராக கிழிந்த பேண்ட்.. கூச்சமே இல்லாமல் அது தெரிய நந்திதா நச் போஸ்..
மறுபக்கம் நடிகை சர்மி இன்று வரை திருமணம் செய்து கொள்ளாமல் தனிமையில் வாழ்ந்து வருகிறார். சமீபத்திய நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட சர்மி இடம்…
ஏன் இன்னும் திருமணம் செய்ய இல்லை ஏன் திருமணம் செய்ய மறுக்கிறீர்கள் என்ற கேள்வி எழுப்பிய பொழுது,
நல்ல மாட்டுக்கு ஒரு சூடு:
திருமணமா நல்ல மாட்டுக்கு ஒரு சூடு என்பது உங்களுக்கு தெரியுமா தெரியாதா ஏற்கனவே காதலித்து ஒரு சூடு வாங்கி விட்டேன்.
மறுபடியும் திருமணம் செய்து இன்னொரு சூடு வாங்க வேண்டும் என்று நினைக்கிறேன். காதலும் வேண்டாம் திருமணமும் வேண்டாம்.
என்று உங்களும் வேணாம் பூசாரித்தனமும் வேணாம் என்று சொல்வது போல விரக்தியாக பேசியிருக்கிறார் நடிகை சர்மி இதனை கேட்ட ரசிகர்கள் உச் கொட்டி வருகின்றனர்.
Loading ...
- See Poll Result