Connect with us

News

அம்மாடி எத்தந்தண்டி இவ்ளோ பெருசு நீங்க இதுவரை பார்த்திருக்கவே மாட்டீங்க..!! வைரலாகும் ஹனி ரோஸ் புகைப்படங்கள்..!!

By TamizhakamMärz 21, 2023 3:05 PM IST

நடிகை ஹனி ரோஸ் கேரளாவைச் சேர்ந்தவர். இவர் 2005 ஆம் ஆண்டு ‹பாய் ஃப்ரெண்ட்› என்ற திரைப்படத்தின் மூலம் கேரள திரையுலகில் அறிமுகமானார். முதல் படத்திலேயே தனது நடிக்கும் திறனை வெளிப்படுத்திய ஹனி ரோஸ்க்கு தமிழ் திரை உலகில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது.

கிடைத்த வாய்ப்பை சரியாக பயன்படுத்திக் கொண்ட ஹனி ரோஸ் ‹முதல் கனவே› என்ற தமிழ் திரைப்படத்தில் நடித்திருந்தார். இந்த படம் போதிய அளவிற்கு வெற்றிப் படம் இல்லாததால் முதல் படமே இவருக்கு தோல்வி படமாக அமைந்தது.

பிறகு இவருக்கு கன்னட திரையுலகிலும் வாய்ப்பு கிடைத்தது. கன்னடத்திலும் ஒரு நான்கு படங்கள் நடித்திருந்தார். பிறகு மீண்டும் தமிழ் சினிமாவில் ‹சிங்கம் புலி› என்ற திரைப்படத்தில் நடிகர் ஜீவாவுக்கு ஜோடியாக நடித்திருந்தார். இந்த படம் தமிழ் சினிமாவில் சுமாராக ஓடிய ஒரு படம் ஆக கருதப்பட்டது.

இந்த படத்திற்குப் பிறகு மேலும் தமிழ் சினிமாவில் பட வாய்ப்புகள் கிடைக்க ஆரம்பித்தன. ‹மல்லுக்கட்டு› என்ற தமிழ் திரைப்படத்தில் நடித்திருந்தார் ஹனி ரோஸ். போதிய அளவு வெற்றிப்படம் இல்லாததால் இந்த படத்திற்குப் பிறகு தமிழ் சினிமாவில் இருந்து விலகினார்.

அடுத்து முழுவதுமாக மலையாள சினிமாவில் கவனம் செலுத்த தொடங்கினார். இவர் மலையாளத்தில் நடித்த படங்கள் அனைத்தும் வெற்றி படமாக அமைந்தது.

இந்நிலையில் தற்சமயம் ‹வீர சிம்மா ரெட்டி› என்ற தெலுங்கு திரைப்படத்தில் நடிகர் பாலையாவுக்கு அம்மாவாக ஒரு கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இது தெலுங்கு சினிமாவில் ஒரு வெற்றி படமாக அமைந்தது. 31 வயது இருக்கும் ஹனி ரோஸ் அம்மா கேரக்டரில் நடித்ததனால் அவருக்கு இனிமேல் ஹீரோயின் ஆக நடிக்கும் வாய்ப்பு கிடைக்குமா என்று சந்தேகம்.

இன்னிலையில் இன்ஸ்டாகிராம் போன்ற சமூக வலைதளங்களில் நிறைய போட்டோக்களை பகிர்ந்து வருகிறார். இந்த போட்டோக்கள் அனைத்தும் படு கவர்ச்சியாக தனது பின்னழகையும் காட்டி இளசுகளை மயக்கி வருகிறார்.

 

View this post on Instagram

 

A post shared by Honey Rose (@honeyroseinsta)

திரையுலகில் கவர்ச்சியை காட்டினால் மட்டுமே முன்னேற முடியும் என்பதை கணக்கச்சிதமாக புரிந்து கொண்ட ஹனி ரோஸ் அடுத்தடுத்து நிறைய கவர்ச்சி புகைப்படங்களை பதிவேற்றி இளசுகளை திக்கு முக்காட வைத்திருக்கிறார்.

இந்நிலையில் தற்சமயம் ஒரு புகைப்படம் வெளியிடப்பட்டது அந்த புகைப்படத்தில் படு கிளாமராக தனது தொடையை காட்டி ரசிகர்களை வெறியேற்றி வருகிறார் ஹனி ரோஸ்.

மேலும் இது போன்ற தமிழ் சினிமா தொடர்பான செய்திகளுக்கு தமிழகம் இணையத்தை தொடர்ந்து படியுங்கள்.

  • 2026 தேர்தலில் உங்கள் வாக்கு யாருக்கு..?

    View Results

    Loading ... Loading ...
  • See Poll Result
To Top