நடிகை டிம்பிள் ஹயாதி Dimple Hayathi தமிழ், தெலுங்கு, ஹிந்தி போன்ற மொழிகளில் நடித்திருக்கும் நடிகைகளில் ஒருவராவார். இவர் முதல் முதலாக தெலுங்கில் வளைகுடா எனும் திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார். இந்த படம் இவருக்கு நல்ல ஒரு அறிமுகத்தை தெலுங்கு சினிமா ரசிகர்களிடையே பெற்று தந்தது. இதற்குப் பிறகு தமிழில் தேவி 2 திரைப்படத்திலும் நடித்து வந்தார்.
நடிகை டிம்பிள் ஹயாதி ஆந்திர பிரதேஷ் மாநிலத்தைச் சேர்ந்த விஜயவாடா பகுதியில் பிறந்த ஒரு இளம் நடிகை ஆவார். இவர் ஒரு தெலுங்கு சினிமா நடிகை ஆவார், இவருக்கு செல்லமாக டிம்பிள் ஹயாதி என்று பெயர் வைத்திருக்கிறார்கள்.காரணம் இவரது கன்னத்தில் குழி அழகாக விழுவதன் மூலம் டிம்பிள் ஹயாதி என்று பெயர் வைத்திருக்கிறார்கள்.
Dimple Hayathiஇவர் தெலுங்கு சினிமாக்களில் மட்டுமே நடித்து வந்த இவருக்கு தமிழில் தேவி 2 திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார். இதனை அடுத்து தெலுங்கில் தேவி திரைப்படத்தின் ரீமேக்கில் நடித்து வந்தார். இந்த படமும் மாபெரும் வெற்றி படமாக அமைந்தது. இதனை தொடர்ந்து தெலுங்கில் கட்டல கொண்டா கணேஷ் எனும் திரைப்படத்தில் நடித்து வந்தார். இந்த படம் மாபெரும் வெற்றி படமாக தெலுங்கில் வலம் வந்தது. இதனைத் தொடர்ந்து ஹிந்தியில் 2021 ஆம் ஆண்டு ஆத்தாங்கி ரே எனும் திரைப்படத்திலும் நடித்திருந்தார்.இந்த படமும் ஹிந்தியில் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வந்தது.
மேலும் இவருக்கு தமிழில் 2022 ஆம் ஆண்டு வீரமே வாகை சூடும் எனும் திரைப்படத்தில் மைதிலி எனும் கதாபாத்திரத்தில் ஏற்று நடித்திருந்தார். இந்த படம் போதிய அளவிற்கு வெற்றிப் படம் இல்லாத காரணத்தினால் தோல்வி படமாக அமைந்தது.
இதனை அடுத்து தெலுங்கு சினிமாக்களில் மீண்டும் நடிக்க தொடங்கினார்.கிலாடி, ராம பானம் போன்ற திரைப்படங்களில் நடித்து வந்தார். இந்த நிலையில் இவருக்கு தற்சமயம் போதிய பட வாய்ப்புகள் இல்லாத காரணத்தினால் இன்ஸ்டாகிராம் போன்ற சமூக வலைதளங்களில் தனது புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.
இதில் தற்சமயம் அவர் வெளியிட்டுள்ள ஒரு புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இந்த புகைப்படத்தில் தனது கவர்ச்சியான உடல் அங்கங்களை காட்டி இளசுகளை தன்வசம் ஈர்த்து வருகிறார். இதன் மூலம் திரைப்பட வாய்ப்புகள் கிடைக்கும் என்று நம்பிக் கொண்டிருக்கிறார் நடிகை டிம்பிள் ஹயாதி.
Dimple Hayathiமேலும் இது போன்ற தமிழ் சினிமா தொடர்பான செய்திகளுக்கு தமிழகம் இணையத்தை தொடர்ந்து படியுங்கள்.
Loading ...
- See Poll Result