“யாரெல்லாம் Zoom பண்ணி பாக்குறீங்க..” – டீப் லோ-நெக் உடையில் அது தெரிய போஸ் கொடுத்துள்ள அணு இம்மானுவேல்..!

 

தமிழ் சினிமாவில் அனு இம்மானுவேல் முதல் முதலாக விஷால் நடித்த துப்பறிவாளன் படத்தில் அறிமுகமாகி இருக்கின்றார். இந்த நிலையில் சென்ற ஆண்டு சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியாகி மிகப்பெரிய ஹிட்டடித்த நம்ம வீட்டு பிள்ளை படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நடித்திருப்பார். 

 

இது அவருக்கு மிகப்பெரிய வெற்றிப்படமாக அமைந்தது. இதனை தொடர்ந்து, அனு இம்மானுவேல்க்கு தமிழில் ரசிகர் கூட்டமும் உருவாகியது. நடிகை அனு இம்மானுவேல் மலையாளம் தெலுங்கு படங்களில் அதிகமாக நடித்து வருகின்றார். 

 

தமிழில் மட்டும் கவர்ச்சி எதுவும் காட்டாமல் மிகவும் குடும்பபாங்கான கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இது ரசிகர்களுக்கு வஞ்சனையாக தோன்றினாலும் கூட இதுவே அழகுதான் என்று வர்ணித்து வருகின்றனர். 

 

இந்த நிலையில், பிரபல தயாரிப்பாளரான ஏ.எம். ரத்னத்தின் பெரிய மகனும், தெலுங்கு திரைப்பட இயக்குனருமாகிய ஜோதி கிருஷ்ணாவை நடிகை அணு இம்மானுவேல் காதலிக்கிறார் என்றும், இருவரும் சமீபகாலமாகவே ஜோடியாக பல்வேறு சுற்றுலா தலங்களுக்கு சென்று வருகின்றனராம். 

 

இருப்பினும், இதுகுறித்து நடிகை அனு இமானுவேல் தற்போது வரை எந்த தகவலும் வெளியிடவில்லை. தமிழ் மட்டுமில்லாமல் தெலுங்கில் முன்னணி நடிகர்களுடன் ஜோடி போட்டு அவர்
நடித்து வருகிறார். 

 

 

ஒருபக்கம் திரைப்படங்களில் இழுத்தி போர்த்தி
நடித்தாலும் சமூக வலைத்தளங்களில் படுகவர்ச்சியான உடையணிந்து புகைப்படங்களை
பதிவிட்டு ரசிகர்களின் தூக்கத்தை கெடுத்து வருகிறார்.

இந்நிலையில், மெழுகு போன்ற தனது அழகை விளக்கு வெளிச்சத்தில் காட்டி இளசுகளின் சூட்டை கிளப்பி விட்டுள்ளார் அம்மணி. இதனை பார்த்த ரசிகர்கள் யாரெல்லாம் Zoom பண்ணி பாக்குறீங்க என்று கருத்து தெரிவித்து வருகிறார்கள்.

Leave comment

Tamizhakam