தமிழ் படம் 2 படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் தெரிய தொடங்கியவர் ஐஸ்வர்யா மேனன். படத்தில் ஹீரோவுடன் ரொமான்ஸ் காட்சி இல்லாவிட்டாலும் தனது நடிப்பால் அனைவரையும் திரும்பி பார்க்க வைத்தார்.
படத்தில் பல்வேறு கெட்டப்புகளில் வந்து வித்தியாசம் காட்டினார். அதன்பின் ஹிப் ஹாப் ஆதி நடிப்பில் வித்தியாசம் கதைக்களத்தில் உருவான நான் சிரித்தால் படத்தில் நடித்தார்.
இந்த படத்தில் வரும் பாடலுக்கு செம குத்தாட்டம் போட்டார். இது தவிர தெலுங்கு, மலையாளம், மற்றும் கன்னடம் ஆகிய மொழிகளில் தலா ஒரு படம் நடித்துள்ளார்.கவர்ச்சி வழிய இவர் எடுக்கும் போட்டோக்களுக்கு ரசிகர்கள் ஏராளமாக குவிந்து கிடக்கிறார்கள்.
சமூக வலைதளங்களில் இவர் பதிவிடும் போட்டோக்களில் ஆடைகள் குறைவாகவும் கவர்ச்சி தூக்கலாகவும் இருக்கும்.
இந்நிலையில், தன்னுடைய முன்னழகு இலைமறை காய் மறையாக தெரிவது போன்று போஸ் கொடுத்து ஒரு புகைப்படத்தை அப்லோடியுள்ளார் அம்மணி.
இதனை பார்த்த ரசிகர்கள், “யாரெல்லாம் Zoom பண்ணி பாக்குறீங்க” என கமெண்ட் அடித்து வருகின்றனர்