irfan october october

அத போட சொல்லி டார்ச்சர்.. கவலையில் இர்ஃபான் வெளியிட்ட வீடியோ..

விஜய் டிவியில் ஒளிபரப்பான குக் வித் கோமாளி சீசன் 5 போட்டியாளராக கலந்து கொண்ட இர்ஃபான் ஒரு மிகச்சிறந்த பிரபல ஃபுட் ரிவியூவர் என்பது உங்களுக்கு நன்றாக தெரியும்.

irfan october october

இவர் தனக்கு என்று ஒரு youtube சேனலை உருவாக்கி அதிக அளவு சப்ஸ்கிரைப்ர்களைக் கொண்டு இருப்பதோடு மட்டுமல்லாமல் இன்று திரைப்பட நட்சத்திரங்களுக்கு நிகரான ரசிகர்களை கொண்டிருக்கிறார்.

அத போட சொல்லி டார்ச்சர்..

தற்போது youtube சேனலின் மூலம் அதிக வருவாய் பார்த்து வரும் இவர் தன் மனைவி மற்றும் குடும்பத்தாரை அடிக்கடி வீடியோவில் காட்டி ரசிகர்களின் மனதை கவர்ந்து வருகிறார்.

இந்நிலையில் அண்மையில் கர்ப்பமாக இருக்கும் தனது மனைவி வயிற்றில் சுமக்கும் குழந்தையின் பாலினத்தை அறிவித்து வீடியோ போட்டதை அடுத்து பல்வேறு வகையான சர்ச்சைகள் கிளம்பியது.

இதனை அடுத்து இவர் குக் வித் கோமாளி ஷோவில் போட்டியாளராக கலந்து கொண்டதோடு தன் மனைவி குறித்த வீடியோ ஒன்றை சமீபத்தில் வெளியிட்டு அவர் குறித்து பேசி இருக்கும் பேச்சுக்கள் அனைவரையும் ஆச்சரியத்தில் தள்ளி உள்ளது.

irfan october october

இந்நிலையில் தன் மனைவி தனக்கு புதிய டி-ஷர்ட் ஒன்றை வாங்கிக் கொடுத்திருக்கிறார். ஆனால் அந்த டி-ஷர்ட் பார்ப்பதற்கு நன்றாகவே இல்லை எனக்கு போடவும் பிடிக்கவில்லை.

ஆனால் அவள் என்னைத் தொடர்ந்து அதை போடச் சொல்லி டார்ச்சர் செய்வதாக அந்த வீடியோவை தெரிவித்ததை அடுத்து இந்த வீடியோ ரசிகர்களால் அதிகளவு ஷேர் செய்யப்பட்டு பார்க்கப்படுகிறது.

மேலும் தன் மனைவியோடு தொடர்ந்து youtube சேனலில் வீடியோக்களை வெளியிட்டு வரும் இவர் instagram-ல் ரீல் செய்து வருவதும் ரசிகர்களை பெருமளவு கவர்ந்துள்ளது.

இர்ஃபான் வெளியிட்ட வீடியோ..

அத்தோடு மனைவி கொடுத்த டி-ஷர்ட்டை வாங்கி மாட்டிக்கொண்ட அவர் இது நல்லாவே இல்லை என்று தெரியும். ஆனாலும் போட்டு தானே ஆகணும் என்ற டார்ச்சர் இருப்பதால் தான் இதை செய்வதாகவும் மேலும் இந்த மாதிரி யாரும் பொண்டாட்டி கிட்ட மாட்டிக்க கூடாது என்று சொல்லி இருப்பதோடு இருவரும் ஒரே மாதிரியான உடையை அணிந்திருப்பதை பார்த்து அனைவரும் ஆச்சரியம் அடைந்தார்கள்.

irfan october october

இதனை அடுத்து கடைசியாக ஹொவ் டு ஐ டெல் யு என வடிவேலு போல் ரியாக்சன் கொடுத்து வீடியோவில் வெளியிட்டு இருக்கக்கூடிய இர்ஃபானுக்கு அதிக அளவு லைக்குகள் குவிந்து வருகிறது.

மேலும் இந்த சட்டை கருப்பு சிவப்பு நிறத்தில் இருப்பதால் திமுகவுக்கு எப்ப அண்ணே மாறுனீங்க என்று ரசிகர்கள் அனைவரும் கலாய்த்து வருவதோடு இந்த வீடியோவை உங்கள் மனைவி பார்த்தால் நிலைமை என்ன ஆகும் என்ற கேள்வியையும் வைத்திருக்கிறார்கள்.

--- Advertisement ---

Check Also

haripriya october october

திருமணத்திற்கு பிறகு அந்த சுகம் கிடைக்கல.. விவாகரத்து குறித்து ஓப்பனாக கூறிய சீரியல் நடிகை ஹரிப்பிரியா..!

சன் டிவியில் ஒளிபரப்பாகி வந்த எதிர்நீச்சல் சீரியலில் தனது அற்புத நடிப்பை வெளிப்படுத்திய ஹரிப்பிரியா இசை ஒரு மிகச்சிறந்த தொலைக்காட்சி …