இந்த வார டிஆர்பியில் எகிரி அடித்த சன் டிவி!! சுருண்டு போன விஜய் டிவி சீரியல்கள்..

தற்போது இல்லத்தரசிகளை கவரக்கூடிய வகை வகையில் வகையான சீரியல்களை காலை முதல் இரவு வரை தொடர்ந்து வழங்குவதில் சன் டிவிக்கு நிகர் வேறு எந்த டிவியையும் சொல்ல முடியாது.

sun tv 2

அந்த வகையில் சின்னத்திரை தமிழ் சினிமா நிகழ்ச்சிகள் அனைத்தும் ரசிகர்களின் பல்சை பிடித்து பார்ப்பது போல் தற்போது மாறி வருகிறது. புதிதாக வரும் படங்களை கூட பின்னுக்கு தள்ளி சீரியல்கள் தனக்கு என்று ஓர் தனி இடத்தை பிடித்துக் கொண்டு வலம் வருகிறது.

இந்த வார டிஆர்பியில் எதிரி அடித்த சன் டிவி..

அந்த வகையில் வாரா வாரம் தமிழ் சீரியல்கள் எந்த அளவு டிஆர்பி ரேட்டில் உள்ளது என்பது பற்றி இந்த பதிவில் விரிவாக நாம் தெரிந்து கொள்ளலாம்.

இதில் எப்போதும் மக்களுக்கு விருந்து வைக்கக் கூடிய வகையில் சன் டிவி மற்றும் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்கள் தான் போட்டா போட்டி போட்டு மக்கள் மத்தியில் இடம் பிடிப்பதோடு டிஆர்பிகளும் தங்களை முன்னிலைப்படுத்த முயற்சி செய்யும்.

sun tv 1

ஆனால் இந்த வாரம் எகிறி அடித்திருக்கும் சன் டிவி விஜய் டிவியை சுருட்டி எரிந்துவிட்டது போல் மல மல டிஆர்பி ரேட் குறைந்து போய் இருப்பதை பார்த்து ரசிகர்கள் அதிர்ந்து போய் இருக்கிறார்கள்.

அந்த வகையில் விஜய் டிவியை பொறுத்த வரை சிறகடிக்க ஆசை சீரியலை நம்பித் தான் டிஆர்பிஏ உள்ளது என்று சொல்லக்கூடிய வகையில் இந்த சீரியல் அமைந்துவிட்டது. எனினும் கடந்த சில வாரங்களாகவே இந்த தொடரின் டிஆர்பி ரேட்டிங் அடிமட்டத்திற்கு சென்று விட்டது.

சுருண்டு போன விஜய் டிவி சீரியல்கள்..

sun tv 3

இதை அடுத்து டிஆர்பி ரேட்டிங்கை தக்க வைத்துக் கொள்ள முடியாமல் திணறி வரும் விஜய் டிவியின் சீரியல்கள் ரசிகர்களுக்கு பெருத்த கவலையை ஏற்படுத்தி தந்துள்ளது சுருண்டு போய்விட்டதா விஜய் டிவி என்ற கேள்வியையும் எழுப்பி விட்டது.

மேலும் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பல தொடர்கள் டிஆர்பியில் டாப் ரேட்டிங் ஸ்கோர் செய்து உள்ளது. தற்போது 41 வது வாரத்தில் தமிழ் சீரியல் பெற்ற டிஆர்பி விவரங்கள் பற்றி அறிந்து கொண்டால் நீங்கள் ஆச்சரியத்தில் மூழ்கி விடுவீர்கள்.

sun tv 4

இதற்கு காரணம் இந்த வாரம் கயல், சிங்க பெண்ணே, மூன்று முடிச்சு, மருமகள், சுந்தரி, இராமாயணம் போன்ற தொடர்கள்தான் முன்னிலையில் உள்ளது. இதனை அடுத்ததாக சிறகடிக்க ஆசை, மல்லி, பாண்டியன் ஸ்டோர், கார்த்திகை தீபம் போன்றவை இடம் பிடித்துள்ளது.

இந்த விஷயத்தை அறிந்து கொண்ட ரசிகர்கள் அனைவரும் அவர்கள் நண்பர்களுக்கு இன்று விஷயத்தை ஷேர் செய்து இணையத்தில் அதிகளவு பார்க்கப்படும் விஷயங்களில் ஒன்றாக மாற்றி விட்டார்கள்.

இன்று அதிகம் படிக்கப்பட்டவை


Comments are closed.
Tamizhakam