தெரிய கூடாதது எல்லாம் தெரியுதே… உச்ச கட்ட கவர்ச்சியில் யூ-ட்யூப் பிரபலம் தீப்ஷி..! – மிரண்டு போன ரசிகர்கள்..!

தீப்ஷி பிளெஸி ( Dipshi Blessy ) ஒரு தென்னிந்திய எழுத்தாளர் மற்றும் யூடியூபர் ஆவார். அவர் யூடியூப் வீடியோக்களிலும், தொலைக்காட்சி நிகழ்ச்சிகளிலும் திரைப்படங்களிலும் கதை எழுத்தாளராகவும் ரசிகர்கள் மத்தியில் பிரபலமாகியுள்ளார்.அவர் ஜூலை 28, 1995 அன்று இந்தியாவின் தமிழ்நாட்டில் பிறந்து வளர்ந்தார்.

தீப்ஷி பிளெஸி முக்கியமாக யூடியூப் வீடியோக்களில் மூலம் அதிக ரசிகர்களை பெற்றவர்.இது தவிர, அவர் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளையும் தொகுத்து வழங்கியுள்ளார்.

தீப்ஸி பிளெஸி தனது சிறு வயதிலிருந்தே நடனம் மற்றும் பாடுவதில் மிகுந்த ஆர்வம் கொண்டிருந்தார்.தனது உயர்நிலைப் பள்ளி கல்வியை முடித்த பின்னர், யூடியூப் வீடியோக்களில் தோன்றத் தொடங்கினார். பின்னர், அவர் ஒரு தொலைக்காட்சி நிகழ்ச்சிகளின் தொகுப்பாளராக தோன்றத் தொடங்கினார்.

அடுத்த கட்டமான சினிமா நடிகையாகவும் தன்னை உயர்த்திக்கொண்டார். நடிகர் அருண்விஜய் நடிப்பில் வெளியான மாஃபியா என்ற படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

தற்போது Flat Mates என்ற வெப் சீரிஸில் நடித்து வருகிறார். நகர மக்களின் வாழ்கையை மையமாக கொண்டுள்ள இந்த வெப் சீரிஸ் விரைவில் ரிலீஸ் ஆகவுள்ளது. நடிகை என்பதை தாண்டி தன்னை ஒரு மாடல் அழகியாகவும் பிரதானப்படுத்திக்கொள்கிறார் அம்மணி.

சமீப காலமாக கவர்ச்சி உடைகளில் எடுத்துக்கொண்ட புகைப்படங்களை இணையத்தில் வெளியிட்டு ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறார். அந்த வகையில், தற்போது இவர் வெளியிட்டுள்ள சில புகைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் கவனத்தை பெற்றுள்ளது.

---- Advertisement ----

Check Also

உனக்கு இன்னொரு புருஷன் வேணும்ன்னு சொன்னப்போ மீனா கொடுத்த பதில்..! ரகசியம் உடைத்த பிரபலம்..!

தமிழ் சினிமாவில் வெகு வருடங்களாக முக்கியமான கதாநாயகியாக இருந்து வருபவர் நடிகை மீனா. தனது தனிப்பட்ட நடிப்பின் காரணமாகவே தொடர்ந்து …