தம்மாந்தூண்டு கர்சீப்பை கட்டிக்கொண்டு… கவர்ச்சி காட்டேரியாக நிற்கும் “தாராளபிரபு” நடிகை..!

சாரு யாரு தாராள பிரபு டோய்… அள்ளி.. அள்ளி கொடுக்கும் தாராள பிரபு டோய்.. என்ற பாடல் இடம்பெற்ற தாராள பிரபு என்ற படத்தில் ஒரு நடிகையாக தன்னை நிருபித்த தன்யா ஹோப்.

தொடர்ந்து சினிமா வாய்ப்புகளை பெறும் முயற்சியில் அடிக்கடி தன்னுடைய கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களின் சூட்டை கிளப்புகிறார்.

கோலிவுட் நடிகைகள் என்றால் அவர்களுக்கு என்று ஒரு வரம்பை வைத்துக்கொண்டு அளவான கவர்ச்சியை காட்டுவார்கள். ஆனால், அப்படி அல்ல ஹாலிவுட் நடிகை ரேஞ்சுக்கு இறங்கி வந்து அதகளம் செய்கிறார்.

இவர் நடித்த தாராள பிரபு திரைப்படம் விமர்சனம் ரீதியாக ஹிட்டடித்தது. இந்த படம் வெளியான 10 நாட்களில் தமிழகம் முழுதும் கொரோனா ஊரடங்கு பிறப்பிக்கப் பட்டதால் இந்த படம் ரசிகர்கள் பலருக்கும் தெரியாமல் போய் விட்டது என்று தான் சொல்ல வேண்டும்.

படங்களில் குடும்ப பாங்காக தோன்றும் தன்யா ஹோப் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கவர்ச்சி ராணியாக வலம் வந்து கொண்டிருக்கிறார். கவர்ச்சி காட்டினால் தான் சினிமாவில் நிலைக்க முடியும் என்பதை புரிந்து கொண்டே இதுபோன்று செய்து வருகிறார் என்று கூறுகிறார்கள் விவரம் அறிந்த வட்டாரங்கள்.

இந்நிலையில், அவர் அருளியுள்ள புகைப்படங்கள் சில இணையத்தில் தீயாக பரவி வருவதுடன் ரசிகர்களின் வர்ணனைகளுக்கும் உள்ளாகி வருகின்றது.

---- Advertisement ----

Check Also

சூரியாவை விட பலகோடி சொத்துக்கு சொந்தக்காரி.. மும்பையில் மட்டும் எத்தனை கோடி தெரியுமா..?

90களில் கோலிவுட் சினிமாவில் மிகவும் பிரபலமான நடிகையாக இருந்தவர் நடிகை ஜோதிகா. வட இந்தியாவில் இருந்து தமிழ் சினிமாவிற்கு வாய்ப்பு …