“ஒரு நூல்ல மிஸ் ஆகிடுச்சு கரடி..” – மேலாடையை அதுவரை கழட்டி விட்டு மிரட்டும் தாராள பிரபு பட நடிகை..!

ஹாலிவுட் நடிகைகளை ஓரம் கட்டும் விதத்தில் தன்யாவின் கவர்ச்சி புகைப்படங்கள் ஒவ்வொன்றும் ரசிகர்கள் மத்தியில் வேர் ஊன்றி விட்டது. இளம் நடிகையான இவர் ரசிகர்களை தன் பக்கம் எப்போதும் வைத்துக்கொள்ள வேண்டும் என்ற எண்ணத்தில் இது போன்ற அடி கவர்ச்சி மிகு புகைப்படங்களை வெளியிட்டு வருகிறாரா? என்ற கேள்வியை மனதில் எழுப்பி விட்டது.

இவரின் கவர்ச்சி போட்டோஸ்சை பார்த்து தமிழ் ரசிகர்கள் அனைவரும் கதறி வருகிறார்கள். இப்படி பாடாய்படுத்தும் இவரது போட்டோஸை பார்த்த ரசிகர்கள் இவரிடம் கேட்காமலேயே லைக்குகளை போட்டு வாரி குவித்து விட்டார்கள்.

மேலும் தற்போது சினிமாவில் புதிய வரவு நடிகைகள் அதிக அளவு இடம் பெற்று இருப்பதால் அவர்களுக்கு ஈடு கொடுக்க வேண்டும் என்ற எண்ணத்தில் இப்படிப்பட்ட புகைப்பட சூட்டை நடத்தி ரசிகர்களை திணறடிக்கிறாரா என்பது தெரியவில்லை.

இவரும் மற்ற நடிகைகளை போலவே சமூக வலைத்தளத்தில் படு பிஸியாக இருப்பவர். அந்த வகையில் எப்போதும் படு கிளாமரான புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களுக்கு விருந்து வைப்பார். இப்போது இவர் போட்டிருக்கும் பதிவில் இருக்கும் போட்டோவை ரசிகர்கள் அனைவரும் பார்த்து வருகிறார்கள்.

பாக்காத அப்படி பாக்காத பார்வையாட எங்கள தாக்காதே என்று சிங்கிள் பசங்க அனைவரும் ஒருமித்த குரலுடன் இவரிடம் வேண்டுகோள் விடுத்து விட்டார்கள். அந்த அளவு அந்த இளசுகளின் மனதில் அந்த எண்ணத்தை தூண்டிவிட்டு இருப்பதால் அதை கட்டுப்படுத்த முடியாமல் அவர்கள் எந்த கோரிக்கையை வைத்திருக்கிறார்கள்.

இந்தப் புகைப்படத்தில் ஒவ்வொரு அழகும் எடுப்பாக தெரிவதால் ரசிகர்கள் அதை கூர்ந்து கவனித்து வருகிறார்கள். மேலும் புதிய பட வாய்ப்புகள் ஏதும் இல்லையா என்று கேட்கக் கூடிய அளவில் இந்த போட்டோ சூட் நடத்தப்பட்டதா என்று தெரியவில்லை.

தமிழைப் பொறுத்தவரை தடம் என்ற திரைப்படத்தின் மூலம் ஹீரோயினியாக அறிமுகமானவர்.மேலும் நடிகர் ஹரீஷ் கல்யாண் நடிப்பில் வெளிவந்த தாராள பிரபு என்ற படத்திலும் நடித்திருக்கிறார். இந்த இரண்டு படங்களுமே இவருக்கு நல்ல வரவேற்பை கொடுத்ததை அடுத்து மீண்டும் தமிழில் மூன்று படங்களில் நடிக்க உள்ளார். படப்பிடிப்பு இல்லாத நாட்களில் அவர் இன்பச் சுற்றுலா செல்வதை வழக்கமாகக் கொண்டிருக்கிறார்.

அதுவும் வெளிநாடுகளுக்கு சுற்றுலா சென்று அங்கு அவர் எடுக்கும் போட்டோ செய்யும் சமூக வலைதள பக்கங்களில் உடனே பகிர்ந்து விடுவார்.

Follow @ Google News : செய்திகளை உடனுக்குடன் பெற்றிட கூகுள் செய்திகள் பக்கத்தில் தமிழகம் இணையதளத்தை  ஃபாலோ செய்யுங்கள்.

--- Advertisement---

Check Also

இணையத்தில் கசிந்த ராஷ்மிகா மந்தனா தனுஷ் ஒன்றாக இருக்கும் வீடியோ… இதோ..

இணையத்தில் கசிந்த ராஷ்மிகா மந்தனா தனுஷ் ஒன்றாக இருக்கும் வீடியோ… இதோ..

தமிழ் சினிமாவில் மிக முக்கியமான ஒரு இடத்தில், முன்னணி நடிகராக இருந்து வருபவர் நடிகர் தனுஷ். சமீபத்தில் அருண் மாதேஸ்வரன் …