“இன்னைக்கு நைட்டு தூங்குன மாதிரி தான்..” – முழுசாக காட்டி.. மூடேற்றிய தடம் பட நடிகை தன்யா ஹோப்…!

காந்தக் கண்கள்.. ஸ்ட்ராபெர்ரி போன்ற உதடு.. வாட்டசாட்டமான தோற்றம்.. வாளிப்பான தொடையழகு என கவர்ச்சிப் புயலாக தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியில் ஆழமாகப் பதிந்திருக்கும் ஒரு நடிகை தன்யா ஹோப் தற்போது நடிகர் சந்தானம் நடிப்பில் உருவாகும் என்ற திரைப்படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.

இந்த திரைப்படத்தின் அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகி இருக்கிறது. கன்னடத்திலிருந்து தமிழ் சினிமாவுக்கு வந்த நடிகை தன்யா ஹோப்  அருண் விஜய் நடிப்பில் வெளியான தடம் என்ற திரைப்படத்தில் கதாநாயகியாக அறிமுகமானார். இந்த திரைப்படம் இவருக்கு நல்ல அறிமுகத்தைக் கொடுத்தது மற்றும் வெற்றியையும் கொடுத்தது.

அதன் பிறகு நடிகர் ஹரீஷ் கல்யாண் நடிப்பில் உருவாகி வெளியான தாராள பிரபு என்ற திரைப்படத்தில் ஹீரோயினாக நடித்திருந்தார். இந்த திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது.

ஆனால் கெடுவாய்ப்பாக இந்த திரைப்படம் வெளியான மூன்றாவது நாளே இந்தியா முழுதும் கொரோனா லாக்டவுன் போடப்பட்டது. இதன் காரணமாக, இந்த திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரிதாக சென்று சேரவில்லை.

இருந்தாலும் இந்த திரைப்படம் OTT தளத்தில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் ஆதரவைப் பெற்று இருந்தாலும் திரையரங்கில் நல்ல வசூலை பெற வேண்டிய திரைப்படம் சூழ்நிலை காரணமாக தன்னுடைய ஓட்டத்தை நிறுத்திக் கொண்டது இந்த படத்தில் நடித்த நடிகர்களுக்கும் தயாரிப்பாளர்களுக்கும் பெரிய அடிதான் என்று கூறவேண்டும்.

தொடர்ந்து படங்களில் ஒப்பந்தமாகி வரும் நடிகை தன்யா ஹோப் தன்னுடைய பட வாய்ப்புகளை உறுதிப்படுத்திக்கொள்ள வேண்டும் என்பதற்காக தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கிளுகிளுப்பான புகைப்படங்களை பதிவு செய்வது வழக்கம்.

அந்த வகையில், தற்போது தன்னுடைய முழு தொடங்கும் பளிச்சென தெரிய போஸ் கொடுத்திருக்கும் இவரது புகைப்படங்கள் சில இணையத்தை கலக்கி வருகின்றது.

மட்டும் இல்லாமல் இந்தளவுக்கு கிளாமர் காட்டினால் நாங்கள் எப்படி தூங்குவது..? இன்னைக்கு நைட்டு தூங்குன மாதிரிதான்.. என்று புலம்புகிறார்கள் இவரது ரசிகர்கள்.

Follow @ Google News : செய்திகளை உடனுக்குடன் பெற்றிட கூகுள் செய்திகள் பக்கத்தில் தமிழகம் இணையதளத்தை  ஃபாலோ செய்யுங்கள்.

--- Advertisement---

Check Also

“இதுக்கு மட்டும் பதில் சொல்லுங்க..” நீதிமன்றம் ஐஸ்வர்யாவிடம் எழுப்பிய நறுக் கேள்வி..!

நடிகர் தனுஷ் ரஜினியின் மூத்த மகள் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இருவரும் காதலித்து, கடந்த 2004 ஆம் ஆண்டில் திருமணம் செய்து …