தம்மாந்தூண்டு டூ பீஸ் நீச்சல் உடையில் தடம் ஹீரோயின் தன்யா ஹோப்..! தீயாய் பரவும் போட்டோஸ்..!

தம்மாந்தூண்டு டூ பீஸ் நீச்சல் உடையில் தடம் ஹீரோயின் தன்யா ஹோப்..! தீயாய் பரவும் போட்டோஸ்..!

கன்னடம், தெலுங்கு, தமிழ் படங்களில் நடித்திருக்க கூடிய தன்யா ஹோப் 2016 ஆம் ஆண்டு திரையுலகில் நடிகையாக அறிமுகப்படுத்தப்பட்டார்.

இவர் இங்கிலாந்தில் உள்ள வெஸ்ட் மின்ஸ்டர் பல்கலைக்கழகத்தில் தனது பட்டப் படிப்பை படித்தவர். புனேவில் உள்ள டியாரா பயிற்சி பல்கலைக்கழகத்தில் வடிவழகு பயிற்சியில் கலந்து கொண்டவர். மேலும் 2015ல் நிகழ்ந்த விஸ் பெமினா இந்தியா கொல்கத்தா போட்டியில் பங்கேற்று வெற்றிவாகை சூடியவர்.

தன்யா ஹோப்..

தெலுங்கில் வெளி வந்த அபாபட்லோ ஒகடுண்டேவாடு என்ற திரைப்படத்தில் 2016 ஆம் ஆண்டு அறிமுகமான இவர் 2017இல் கஜபதி பாபு நடிப்பில் வெளியான படை எஸ் ஐ ஆர் என்ற மற்றொரு தெலுங்கு படத்தில் நடித்திருக்கிறார்.

தம்மாந்தூண்டு டூ பீஸ் நீச்சல் உடையில் தடம் ஹீரோயின் தன்யா ஹோப்..! தீயாய் பரவும் போட்டோஸ்..!
இந்நிலையில் தமிழைப் பொறுத்த வரை மகிழ் திருமேனி இயக்கிய தடம் என்ற படத்தில் நடித்து தமிழ் திரையுலகில் அறிமுகமானார். மேலும் தமிழில் இவர் குலசாமி, கிக், லேபிள், கோல்மால் போன்ற படங்களில் நடித்திருக்கிறார்.

மேலும் ஹரிஷ் கல்யாண் நடிப்பில் வெளி வந்த தாராள பிரபு என்ற படத்தில் ஹீரோயினியாக நடித்திருக்க கூடிய இவர் தனக்கு என்று ரசிகர்களின் மத்தியில் ஒரு தனி இடத்தை பிடித்திருக்கிறார்.

இதனை அடுத்து தமிழில் சரியான பட வாய்ப்புகள் இவருக்கு அமையாத காரணத்தால் அக்கட தேசத்து பக்கம் கூடாரத்தை போட்டுவிட்டார்.

டூ பீஸ் நீச்சல் உடை..

சமூக வலைதளங்களில் படு பிஸியாக இருக்கக்கூடிய இவர் அடிக்கடி இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கவர்ச்சியான உடைகளை அணிந்து கொண்டு புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை குஷிப்படுத்துவார்.

தம்மாந்தூண்டு டூ பீஸ் நீச்சல் உடையில் தடம் ஹீரோயின் தன்யா ஹோப்..! தீயாய் பரவும் போட்டோஸ்..!
அந்த வகையில் தற்போது வெளியிட்டு இருக்கின்ற புகைப்படத்தில் டூ பிஸ் உடையில் தேவதையாய் ரசிகர்களுக்கு தரிசனம் தந்திருக்கிறார். இந்த புகைப்படத்தை பார்க்கும் போதே அவர்கள் மனதில் லட்சக்கணக்கில் பட்டாம்பூச்சிகள் பறப்பதாக கூறி இருக்கிறார்கள்.

மேலும் டைட்டான உடையில் மேனியின் முன்னழகும், இடையழகும், தொடை அழகும் ஒரு சேர தெரிவதால் எந்த அழகை முதலில் பார்ப்பது என்று தெரியாமல் தள்ளாடி வருகிறார்கள். மீண்டும், மீண்டும் பார்க்க வேண்டும் என்ற எண்ணத்தை தூண்டி இருக்கும் இவர் நீச்சல் குளத்துக்கு வெளியே நின்று கொண்டு கைகளை உயர்த்தி தந்திருக்கும் போஸை பார்த்து ஒரு குட்டி சுனாமி ஏற்பட்டு விட்டது.

இணையத்தில் வைரலாகி இருக்கும் இந்த புகைப்படத்தை தற்போது இளசுகள் அனைத்தும் தொடர்ந்து பார்த்து அதிக அளவு பார்க்கக்கூடிய புகைப்படங்களில் ஒன்றாக மாற்றி விட்டார்கள்.

நீங்களும் ஒரு முறை இந்த புகைப்படத்தை பார்த்தால் உங்கள் ஹார்ட் பீட் அதிகமாவதோடு, பல்ஸ் ரேட்டும் சற்று அதிகமாகும் என்று சொல்லலாம். அந்தளவு கட்டழகு மேனியின் அத்தனை அழகையும் காட்டிவிட்டார் என ரசிகாஸ் புலம்புகிறார்கள்.

தம்மாந்தூண்டு டூ பீஸ் நீச்சல் உடையில் தடம் ஹீரோயின் தன்யா ஹோப்..! தீயாய் பரவும் போட்டோஸ்..!
இதனை அடுத்து இவரிடம் கேட்காமலே இந்த புகைப்படத்திற்கு தேவையான லைக் மற்றும் கமெண்ட்களை கொடுத்து இருப்பதோடு இப்படி எல்லாம் எங்களை வாட்டுவதால் உங்களுக்கு என்ன கிடைக்கும் என்ற கேள்வியையும் வைத்திருக்கிறார்கள்.

இன்னும் சொல்லப்போனால் இந்த புகைப்படத்தை தமிழ் இயக்குனர்களோ, தயாரிப்பாளர்களோ பார்த்தால் கட்டாயம் இவருக்கு புதிய படங்களில் நடிப்பதற்கான வாய்ப்புகளை கொடுப்பார்கள். அந்த அளவுக்கு கூடுதல் கவர்ச்சியில் இருந்த புகைப்படங்கள் உள்ளது.

இளசுகளின் மனசை தொம்சம் செய்திருக்கும் இந்த புகைப்படங்கள் தற்போது அவர்களது மத்தியில் ஒரு விதமான எண்ண அலைகளை ஏற்படுத்தி தீயாய் பரவும் போட்டோஸ் என கூறலாம்.

Follow @ Google News : செய்திகளை உடனுக்குடன் பெற்றிட கூகுள் செய்திகள் பக்கத்தில் தமிழகம் இணையதளத்தை  ஃபாலோ செய்யுங்கள்.

--- Advertisement---

Check Also

உங்களோட இந்த உறுப்பை பார்க்க வேண்டும்.. கெஞ்சி கேட்ட ரசிகர்.. நிறைவேற்றிய பிரியாங்கா மோகன்…

Priyanka Mohan : நடிகை பிரியங்கா மோகன் தமிழ் வளர்ந்து வரக்கூடிய ஒரு திரைப்பட நடிகை கடந்த 1994 ஆம் …