இன்னைக்கு நைட்டு தூக்கம் போச்சு… ஒத்த வீடியோவால்.. இளசுகளை சாய்த்த தாராள பிரபு தன்யா ஹோப்..!

பார்ப்பதற்கு ஹாலிவுட் நடிகை போல இருக்கும் பிரபல தமிழ் நடிகை தன்யா ஹோப் அருண் விஜய் நடிப்பில் வெளியான தடம் என்ற திரைப்படத்தில் கதாநாயகியாக அறிமுகமானார்.

அதன் பிறகு நடிகர் ஹரீஷ் கல்யாண் நடிப்பில் வெளியான தாராள பிரபு என்ற திரைப்படத்தில் ஹீரோயினாக நடித்திருந்தார். இந்த திரைப்படத்தில் இவருக்கு நல்ல அங்கீகாரம் கிடைத்தது.

வித்தியாசமான கதைக்களத்துடன் ரசிகர்களை மிகவும் கவர்ந்து இந்த திரைப்படம். நல்ல விமர்சனங்களைப் பெற்றது. ஆனால் இந்தப் படம் வெளியான மூன்றாவது நாளே இந்தியா முழுவதும் முழு கொரோனா லாக்டவுன் அறிவிக்கப்பட்டது.

இதனால் இந்த படம் ரசிகர்களை சென்று சேரவில்லை என்று கூறவேண்டும். அதனை தொடர்ந்து கோல்மால், குலசாமி உள்ளிட்ட படங்களில் நடித்து முடித்திருக்கிறார் இந்த திரைப்படங்கள் விரைவில் திரைக்கு வர இருக்கிறது.

மட்டுமில்லாமல் கிக் என்ற திரைப்படத்தில் நடிகர் சந்தானத்திற்கு ஜோடியாக நடிக்க இருக்கிறார் என்று அதிகாரபூர்வமாக அறிவிப்பு வெளியாகியிருக்கிறது. திரைப் படங்களில் நடிப்பதற்காக எந்த அளவுக்கு வேண்டுமானாலும் கவர்ச்சியாக நடிக்க தயார் என்று ஸ்டேட்மென்ட் கொடுத்து வருகிறார் நடிகை தன்யா ஹோப்.

---- Advertisement ----

சமீபத்தில் வெளிநாடுகளுக்கு சுற்றுலா சென்றிருந்த அவர் அங்கே குட்டியான டூ பீஸ் உடை அணிந்து கொண்டு தன்னுடைய கூந்தலை முடிந்த படி வெளியிட்டிருந்த புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் இணையத்தில் அதிரவைத்தது.

தடம் திரைப்படத்தில் குடும்ப குத்துவிளக்காக நடித்த நடிகை தன்யா ஹோப்-பா இது..? என்று வாயை பிளந்தனர் ரசிகர்கள். ஆனால், நான் குடும்ப குத்துவிளக்கு எல்லாம் கிடையாது கிளாமர் ராணி என்று கூறுவது போல அடிக்கடி தன்னுடைய கவர்ச்சி புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை பதிவு செய்து வருகிறார் நடிகை தன்யா ஹோப்.

அந்தவகையில், தற்போது தன்னுடைய சட்டை பட்டனை கழட்டி விட்டு தன்னுடைய தொப்புள் அழகை ரசிகர்களின் கண்களுக்கு காட்டி அவர்களின் தூக்கத்தை கெடுத்து இருக்கிறார் அம்மணி. இதனை பார்த்த ரசிகர்கள் இன்னைக்கு நைட்டு தூக்கம் போச்சு என்று புலம்பி வருகின்றனர்.

---- Advertisement ----