என்னுடைய அந்த உறுப்பு பெரிதாக இது தான் காரணம்..! – தடம் பட நடிகை ஓப்பன் டாக்..!

நடிகர் அருண் விஜய் நடிப்பில் வெளியான தடம் என்ற திரைப்படத்தில் நடித்ததன் மூலம் ரசிகர் மத்தியில் பிரபலமானவர் நடிகை தன்யா ஹோப்.

அதனை தொடர்ந்து நடிகர் ஹரிஷ் கல்யாண் நடிப்பில் வெளியான தாராள பிரபு என்ற திரைப்படத்தில் ஹீரோயினாக நடித்திருந்தார்.

அதனை தொடர்ந்து குலசாமி, வல்லான், கோல்மால், கிக் என தொடர்ந்து தமிழ் படங்களில் நடித்துக் கொண்டிருக்கிறார்.

நடிகர் சந்தானம் நடிப்பில் உருவாகியுள்ள கிக் திரைப்படம் விரைவில் திரைக்கு வர இருக்கிறது.

இந்த படத்தில் நடிகர் சந்தானத்திற்கு ஜோடியாக நடித்திருக்கிறார். இந்நிலையில், சமீபத்திய பேட்டி ஒன்றில் பேசிய நடிகை தன்யா ஹோப் இடம் உங்களை கோபப்படுத்தும் உங்களைப் பற்றிய ஒரு கேள்வி என்ன..? என்று கேள்வி எழுப்பப்பட்டது.

அதற்கு பதில் அளித்த நடிகை தனியாக என்னுடைய உதடு எப்படி பெரிதாக இருக்கிறது நீங்கள் ஏதேனும் அறுவை சிகிச்சை செய்து கொண்டீர்களா..? அல்லது ஃபிள்ளர்ஸ் எதாவது வைத்திருக்கிறீர்களா..? என்று கேள்வி எழுப்பார்கள்.

ஆனால் நான் எந்த ஒரு அறுவை சிகிச்சையும் செய்து கொள்ளவில்லை. ஃபிள்ளர்சும் வைத்துக் கொள்ளவில்லை.

என்னுடைய உதடு இயற்கையானது. பொதுவாக இந்தியர்கள் பலருக்கும் பெரிய உதடுகள் இருக்கிறது தானே.. ஆனால் என்னிடம் மட்டும் ஏன் அப்படி கேட்கிறார்கள்..? என்று எனக்கு புரியவில்லை.

என்னுடைய தாய் மற்றும் பாட்டிக்கும் இப்படிதான் பெரிய உதடுகள் இருக்கும். தொடர்ந்து இந்த கேள்வியை கேட்டுக் கொண்டே இருப்பதால் எனக்கு கோபமாக வருகிறது என பேசி இருக்கிறார்.

Follow @ Google News : செய்திகளை உடனுக்குடன் பெற்றிட கூகுள் செய்திகள் பக்கத்தில் தமிழகம் இணையதளத்தை  ஃபாலோ செய்யுங்கள்.

Suggested for You

 

Check Also

“திருமணத்திற்கு முன்பே உடலுறவு என்பது…” – நடிகை அதுல்யா ரவி சொல்வதை கேட்டீங்களா..?

சமீப காலமாக திருமணத்திற்கு முன்பே அல்லது திருமணம் செய்து கொள்ளாமலே கணவன் மனைவியாக இருக்கும் ஜோடிகளின் எண்ணிக்கை கணிசமாக உயர்ந்து …