நீ அஜித் ஆளுன்னு தெரியும்.. என் படத்துல நடிக்க கூடாது.. பிரபல நடிகரை துரத்திய தளபதி விஜய்..!

நடிகர் விஜய் தற்பொழுது இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் தன்னுடைய அடுத்த படத்தில் நடிக்க இருக்கிறார்.

ஏற்கனவே இயக்குனர் வெங்கட் பிரபு பிரேம்ஜி ஆகியோருடன் ஒரு சந்திப்பின்போது நடிகர் விஜய் இருந்திருக்கிறார்.

அப்போது பிரேம்ஜி-யிடம் நடிகர் விஜய், நீ தல ஆளுன்னு எனக்கு தெரியும்.. அதனால நானும் உன் அண்ணனும் படம் பண்ணும் போது அந்த படத்தில் நீ நடிக்க கூடாது.

வேணும்னா அந்த படத்துக்கு நீ மியூசிக் போட்டுக்கோ.. படத்துல ஒரு சீன்ல கூட நீ வரக்கூடாது என்று செல்லமாக மிரட்டி இருக்கிறார்.

இதனைக் கேட்ட பிரேம்ஜி அண்ணா என்ன துரத்தி விடாதீர்கள். ஏற்கனவே உங்கள் ரசிகர்கள் என்னை கண்டபடி கழுவி ஊத்துறாங்க.. உங்க கூட சேர்ந்து நடிச்சா தான் அந்த பிரச்சினைகள் எல்லாம் தீர்வு வரும்.

எதாவது ஒரே ஒரு சின்ன ரோல்ல ஓரமா ஒட்டிட்டு போயிடுறேன் என்று கூறினேன். அதன் பிறகு.. இல்லல்ல சும்மா சொன்னேன் என்று பிரேம்ஜியை கூல் செய்திருக்கிறார் தளபதி.

ஒரு நிமிடம் பிரேம்ஜி நிஜமாகவே நடிக்க விட மாட்டார் போல் தெரிகிறது அரண்டு போய்விட்டார் என்று சமீபத்திய ஒரு பேட்டியில் கூறியுள்ளார் இயக்குனர் வெங்கட்பிரபு.

Follow @ Google News : செய்திகளை உடனுக்குடன் பெற்றிட கூகுள் செய்திகள் பக்கத்தில் தமிழகம் இணையதளத்தை  ஃபாலோ செய்யுங்கள்.

Suggested for You

 

Check Also

#KeralaBoycottLEO – கேரளாவில் லியோ படத்திற்கு தடை விதிக்க வேண்டும்..! – Trend செய்யும் ரசிகர்கள்..! – இது தான் காரணம்..!

நடிகர் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள லியோ திரைப்படம் அடுத்த மாதம் உலகம் முழுதும் வெளியாக இருக்கிறது. இந்நிலையில், லியோ திரைப்படத்தை …