என்ன சொல்றீங்க..? – இது வேற மாறி காம்போவாச்சே..! – தளபதி 68 வில்லன் யாருன்னு பாருங்க..!

தளபதி 68 : நடிகர் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள லியோ திரைப்படம் அடுத்த மாதம் திரைக்கு வர இருக்கிறது. அடுத்தடுத்து இந்த படத்தின் அப்டேட்டுகள் வந்து கொண்டிருக்கின்றது.

இந்நிலையில், நடிகர் விஜய் தன்னுடைய 68வது படமாக நடிக்க இருக்கக்கூடிய தளபதி 68 என்று தற்காலிக பெயரிடப்பட்டிருக்கக்கூடிய திரைப்படத்தின் அப்டேட்டுகளும் படக்குழுவின் நெருங்கிய வட்டாரங்களிடமிருந்து நமக்கு கிடைத்து வருகிறது.

அந்த தகவல்களை அன்றாடம் நம்முடைய தளத்தில் பார்த்து வருகிறோம். அந்த வகையில், தற்பொழுது தளபதி 68 திரைப்படத்தில் நடிகர் விஜய்க்கு வில்லனாக நடிக்க இருக்கக்கூடிய நடிகரின் தகவல் வெளியாகி இருக்கிறது.

இதையும் படிங்க : “ஷேம்.. ஷேம்.. பப்பி.., ஷேம்..” – பலமான காற்றில் பறந்த பாவாடை – தீயாய் பரவும் ராஷ்மிகா மந்தனாவின் வீடியோ..!

இந்த தகவலை கேட்ட ரசிகர்கள் இவரா..? இது வேற மாதிரி காம்போவாச்சே..! என்று தங்களுடைய ஆச்சரியத்தை பதிவு செய்து வருகின்றனர்.

கிடைத்துள்ள தகவலின் படி தளபதி 68 திரைப்படத்தில் வில்லன் சென்ஷேனனில் இருக்கும் நடிகர் வில்லனாக நடிக்க இருக்கிறார் என்ற தகவல்கள் வெளியாகி இருக்கின்றது.

இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் வெளியான படங்களில் இது வித்தியாசமான படமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

சமீபத்தில் நடிகர் சிம்புவை வைத்து மாநாடு என்ற பிளாக்பஸ்டர் வெற்றி படத்தை கொடுத்திருக்கிறார் இயக்குனர் வெங்கட் பிரபு.

பல்வேறு முறை நடிகர் விஜய் இடம் கதை கூற அணுகியும் ஒரு ஹிட் படம் கொடுத்துட்டு வாங்க கண்டிப்பா பண்ணலாம் என்று நடிகர் விஜய் கூறி இருந்தார் என்று கூறப்பட்டது.

அதற்கு ஏற்றார் போல மாநாடு திரைப்படம் பிளாக்பஸ்டர் ஹிட் அடித்ததும் நடிகர் விஜய் வெங்கட் பிரபுவுக்கு கால் சீட் கொடுத்திருக்கிறார்.

இதையும் படிங்க : “சட்டையை கழட்டி விட்டு.. அது தெரிய…” – சில்க் ஸ்மிதா ரேஞ்சுக்கு இறங்கிய கீர்த்தி சுரேஷ்..! – தீயாய் பரவும் புகைப்படங்கள்..!

பல ஆண்டுகள் காத்திருந்து நடிகர் விஜயின் கால் சீட்டை பெற்று இருக்கிறார் வெங்கட் பிரபு. மட்டுமில்லாமல் விஜயின் கால் சீட் கிடைத்தால் என்னுடைய பெஸ்ட்டை நீங்கள் பார்ப்பீர்கள் என்று பல பேட்டிகளில் பதிவு செய்திருக்கிறார் வெங்கட் பிரபு.

விஜய் போன்ற ஒரு மாஸ் ஹீரோ இருக்கும்போது திரைக்கதை எழுத உட்கார்ந்தால் ஏலியன் லெவலில் எழுதலாம் என்று  பதிவு செய்திருக்கிறார். எனவே இந்த படத்தின் மீது ரசிகர்களுக்கு இயற்கையாகவே எதிர்பார்ப்பு இருந்தது.

இந்நிலையில், தற்போது நடிகர் அரவிந்த்சாமி வில்லனாக நடிக்கிறார் என்ற தகவல் வெளியாகியுள்ளது. இது படத்தின் மீதான எதிர்பார்ப்பை இன்னும் எதிர வைத்திருக்கிறது என்று கூறலாம்

Follow @ Google News : செய்திகளை உடனுக்குடன் பெற்றிட கூகுள் செய்திகள் பக்கத்தில் தமிழகம் இணையதளத்தை  ஃபாலோ செய்யுங்கள்.

Suggested for You

 

Check Also

#KeralaBoycottLEO – கேரளாவில் லியோ படத்திற்கு தடை விதிக்க வேண்டும்..! – Trend செய்யும் ரசிகர்கள்..! – இது தான் காரணம்..!

நடிகர் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள லியோ திரைப்படம் அடுத்த மாதம் உலகம் முழுதும் வெளியாக இருக்கிறது. இந்நிலையில், லியோ திரைப்படத்தை …