பாதி தெரியும் கருப்பு ஜாக்கெட்டில் தமன்னா வெளியிட்ட புகைப்படம் வைரல்

இந்திய திரைப்படத்துறையில் தமிழ் தெலுங்கு ஹிந்தி மலையாளம் கன்னடம் மராத்தி என்று அனைத்து திரைப்படத் துறைகளிலும் தனது அசாத்திய நடிப்பை வெளிப்படுத்தி தனக்கென இந்திய அளவில் மிகப்பெரிய ரசிகர் பட்டாளத்தை வைத்திருப்பவர் நடிகை தமன்னா ஆகும்.

தமன்னா அவர்கள் மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் 1989 ஆம் ஆண்டு டிசம்பர் 21ஆம் தேதி பிறந்தவர் இவருக்கு வயது 33. இவருக்கு சந்தோஷ் மற்றும் ரஜினி பாட்டியா ஆகியோர்களுக்கு மகளாக பிறந்தவர் நடிகை தமன்னா அவர்கள் இவருக்கு ஆனந்த் என்கிற ஒரு அண்ணனும் உள்ளார் இவரது தந்தை ஒரு வைர வியாபாரி ஆகும். இவர்கள் சிந்தி வம்சாவளியைச் சேர்ந்தவர்கள்.

இவர் மும்பையில் உள்ள மனோஜ் ஜி கூப்பர் கல்வி அறக்கட்டளை பள்ளியில் தனது பள்ளி படிப்பை முடித்தார் மேலும் தமிழ்நாட்டில் உள்ள ஒரு கல்லூரியில் தனது கல்லூரி படிப்பை முடித்த தமன்னா அவர்கள் 2005 ஆம் ஆண்டு சன் ரோஷன் செக்கரா என்ற ஹிந்தி படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார்.

தெலுங்கில் வெளியான சிறி என்ற படத்தின் மூலம் தெலுங்கு கதாநாயகியாக அறிமுகமானார் நடிகை தமன்னா. தமிழில் கேடி என்ற படத்தின் மூலம் ஒரு நெகட்டிவ் கேரக்டராக நடிகையாக அறிமுகமானார் நடிகை தமன்னா அவர்கள் 2005 இல் இருந்து 2008 வரை சிந்தி தமிழ் தெலுங்கு என தென்னிந்திய திரைப்படங்களில் சிறுசிறு வேடங்களில் நடித்து வந்த நடிகை தமன்னா அவர்கள். அதன் பின்பு பெரிய நடிகர்களுடன் நடிக்க தொடங்கினார்.

எஸ் ஜே சூர்யா அவர்களின் நடிப்பில் வெளியான வியாபாரி என்ற திரைப்படத்தில் தனது அருமையான நடிப்பை வெளிக்காட்டி இருந்தார் நடிகை தமன்னா மேலும் கல்லூரி என்ற திரைப்படத்தில் மிகவும் ஹோம்லியான லுக்கில் கல்லூரி மாணவியாக நடித்திருந்தார் தமன்னா. அதைத் தொடர்ந்து தெலுங்கில் ஹேப்பி ரிடேஸ், காளிதாஸ், ரெடி ஆகிய படங்களில் தொடர்ச்சியாக நடித்தார் நடிகை தமன்னா அவர்கள்.

---- Advertisement ----

2009 ஆம் ஆண்டு தமிழில் முக்கிய நடிகரான தனுஷ் உடன் படிக்காதவன் என்ற திரைப்படத்தில் நடித்ததன் மூலம் தமிழில் மிகப் பெரிய நடிகையாக அறியப்பட்டார் தமன்னா. இந்த படத்தின் பாடல் காட்சிகள் மிகப்பெரிய ஹிட் அடித்த நிலையில் பாடல் காட்சிகளின் நடனம் ஆனிய தமன்னா அவர்கள் தற்போது வரை பேசப்படுகிறார்.

ஆண்டு கேவி ஆனந்த் இயக்கத்தில் நடிகர் சூர்யாவுடன் அயன் என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார் நடிகை சமந்தா. இந்த படத்தின் பாடல் காட்சிகளும் மிகப்பெரிய அளவில் கிடடித்ததால் தமிழ் ரசிகர்கள் மத்தியில் நீங்காத ஒரு இடத்தை பெற்று விட்டார் நடிகை தமன்னா அவர்கள். தெலுங்கில் சித்தாத்துடன் கொஞ்சம் இஷ்டம் கொஞ்சம் கஷ்டம் என்ற படத்தில் படத்துடன் கண்டேன் காதலை ஆனந்த தாண்டவம் போன்ற படங்களிலும் தொடர்ச்சியாக நடித்தார் நடிகை தமன்னா.

மேலும் சூர்யாவின் தம்பி கார்த்திக்குடன் 2010 ஆம் ஆண்டு தமிழில் பையா என்ற திரைப்படத்தில் நடித்தார் இந்த படத்தின் பாடல்களும் மிகப்பெரிய அளவில் ஹீட் அடித்தன. அதைத்தொடர்ந்து தமிழின் உச்ச நடிகரான விஜயுடன் இணைந்து சுறா படத்தில் நடித்தார் இந்த படம் மிகப்பெரிய தோல்வி அடைந்ததை தொடர்ந்து ஹிந்தி துறைகளில் நடிக்க தொடங்கினார்.

அவ்வப்போது தனது சோசியல் மீடியா பக்கங்களில் புகைப்படங்களையும் வீடியோக்களையும் பதிவேற்றும் நடிகை தமன்னா அவர்கள் தற்போது ஒரு அவார்ட் பங்க்ஷனில் கலந்து கொண்ட வீடியோவை பதிவேற்றியுள்ளார் இதில் அவர் சட்டையில் பட்டன் எதுவும் போடாமல் மிகவும் கவர்ச்சியான தோற்றத்தில் இருக்கும் மீடியாவை பதிவேற்றியுள்ளார் தற்போது இது சமூக வலைதளங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது.

---- Advertisement ----