அடிக்கிற வெயிலுக்கு ப்ரா போட்டா தாங்குமா..? – ஃப்ரீயாக விட்டு சூடேற்றும் வாணி போஜன்..!

தமிழ்நாட்டின் நீலகிரி மாவட்டமான ஊட்டியில் பிறந்தவர் நடிகை வாணி போஜன் அவர்கள். இவர் சீரியலில் நடித்து வந்த இவர் தற்போது பல படங்களில் கதாநாயகியாகவும் முக்கிய வேடங்களில் நடிப்பதன் மூலமும் தமிழ்நாட்டின் நல்ல அறிமுகத்தை பெற்றுள்ளார் மேலும் இவர் தென்னிந்திய திரைப்படங்கள் பலவற்றிலும் கதாநாயகியாக நடித்து வருகிறார் இவர் 1988 அக்டோபர் 22 ஊட்டியில் உள்ள படுகா குடும்பத்தில் பிறந்தவர்.

ஊட்டியில் உள்ள போர்டிங் ஸ்கூலில் தனது பள்ளி பருவத்தை நிறைவு செய்த இவர் ஊட்டியில் உள்ள கவர்மெண்ட் ஆர்ட்ஸ் காலேஜில் தன்னுடைய கல்லூரி வாழ்க்கை தொடர்ந்தார் .கல்லூரி படிப்பை முடித்த பின்பு கிங்பிஷர் ஏர்லைன்ஸில் ஹேர் போஸ்டர் சாக சில வருடங்கள் பணியாற்றினார் அதன் பின்பு மாடலிங் துறையில் இவருக்கு ஏற்பட்ட விருப்பத்தின் மூலம் பல விளம்பர படங்களில் நடித்து வந்தார்.

இவர் நடித்த வந்த விளம்பர படங்கள் நல்ல வரவேற்பு பெற்ற நிலையில் இவருக்கு சீரியலில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. அதன் மூலம் 2012 ஆம் ஆண்டு ஆகா என்ற விஜய் டிவியின் சீரியலில் ஸ்ருதி என்ற கதாபாத்திரத்தில் நடித்தார் அதன் பிறகு ஜெயா டிவியில் மாயா என்ற சீரியலில் மாயா என்ற கதாபாத்திரத்தில் நடித்தார்.

2013ல் இருந்து 18 வரை தெய்வமகள் என்ற சன் டிவியின் சீரியலில் சத்யா என்ற கதாபாத்திரத்தில் நடித்தார் இதன் மூலம் தமிழ்நாட்டு பெண்கள் அனைவருக்கும் தெரிந்த சீரியல் நடிகையாக வலம் வந்தார் அதன்பிறகு ஜீ தமிழில் 2015ல் இருந்து 17 வரை லட்சுமி வந்தாச்சு என்ற சீரியலில் லட்சுமி என்ற கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் இந்த சீரியலும் மிகப்பெரிய வெற்றி அடைந்ததை தொடர்ந்து 2017 ஆம் ஆண்டு சன் டிவியில் அசத்தல் சுட்டியைச் சேர்ந்த நிகழ்ச்சியில் நடுவராக பங்கேற்றார்.

மேலும் விஜய் டிவியின் கிங் ஆப் காமெடி ஜூனியர் சீசன் 2 என்ற நிகழ்ச்சியில் நடுவராக பங்கேற்றார் இதன் மூலம் இவருக்கு பட வாய்ப்புகள் பலமும் கிடைத்தது அதன் மூலம் 2010 ஆம் ஆண்டு ஓர் இரவு என்ற திரைப்படத்தில் கடைசி என்ற கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் மேலும் அதிகாரம் 79 என்ற நடிகர் கார்த்தியின் திரைப்படத்தில் டாக்டர் பூஜா என்ற கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

--Advertisement--

மேலும் தமிழில் வெளியான ஓ மை கடவுளே என்ற திரைப்படத்தில் மீரா என்ற கதாபாத்திரத்தில் இவர் நடித்தார் இந்த படம் மிகப்பெரிய வெற்றி அடைந்ததை தொடர்ந்து இவருக்கு தமிழில் நல்ல அறிமுகம் கிடைத்தது இதன் மூலம் அவருக்கு மேலும் பல பட வாய்ப்புகள் தொடர்ச்சியாக கிடைத்தது.

திரைப்படங்களில் மட்டுமல்லாது வெப் சீரிஸ் களிலும் இவர் நடித்து வருகிறார் 2020 ஆம் ஆண்டு டிஸ்னி ஹாட் ஸ்டாரில் வெளியான xxx என்ற என்ற வெப் சீரிஸ் தொடரில் மீரா என்ற கதாபாத்திரத்தில் நடித்தார் மேலும் சோனி லைவ் வெப் சீரிஸில் தமிழ் ராக்கர்ஸ் என்ற வெப் சீரிஸில் சந்தியா என்ற கதாபாத்திரத்தில் நடித்தார் தற்போது ஜீ 5 ஆப்பிள் வெப் சீரிஸில் செங்கலம் என்ற வெப் சீரிஸில் சூரியகலா என்ற அரசியல்வாதியாக கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் இந்த வெப் சீரிஸ் தமிழில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

சோசியல் மீடியாக்கில் அவ்வப்போது புகைப்படங்களை வெளியிடும் இவர் தற்போதைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனது ஒரு சில படங்களை வெளியிட்டுள்ளார் அவை தற்போது அவரது ரசிகர்களால் சோசியல் மீடியாவில் வைரலாக ஷேர் செய்யப்பட்டு வருகிறது இது போன்ற சுவாரசியமான சினிமா தகவல்களை தெரிந்து கொள்ள தமிழகம் இணையத்தை தொடர்ந்து படியுங்கள்.