பல இளசுகளை கன்னி களைய வைத்த ரெஜினா வைரலாகும் புகைப்படங்கள்..!!

நடிகை ரெஜினா ‘கேடி பில்லா கில்லாடி ரங்கா’ என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் முதன் முதலாக அறிமுகமானார். இந்த திரைப்படத்தில் நடிகர் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நடித்திருந்தார் ரெஜினா. முதல் படத்திலேயே தனது எதார்த்தமான நடிப்பினாலும் காமெடி கலந்த பேச்சாலும் தமிழ் ரசிகர்களை வெகுவாக ஈர்த்தார் ரெஜினா.

நடிகை ரெஜினா தமிழ் ,தெலுங்கு, மலையாளம் போன்ற அனைத்து மொழிகளிலும் நடித்திருக்கும் ஒரு முன்னணி நடிகர்களில் ஒருவர் ஆவார். தமிழ் படங்களில் அதிக படங்களில் நடித்துள்ளார் ரெஜினா.

தற்சமயம் ரெஜினா இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் ‘பார்ட்டி’ என்ற திரைப்படத்தில் நடித்திருக்கிறார். இந்த படம் இன்னும் சில மாதங்களில் வெளியாகும் நிலையில் இவரது ரசிகர்கள் மிகுந்த ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றனர்.

நடிகை ரெஜினா நிறைய கவர்ச்சி புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் போன்ற சமூக வலைதளங்களில் அவ்வப்போது பதிவிட்டு வருவார். இந்த புகைப்படங்கள் அனைத்தும் படு கவர்ச்சியாக இருப்பதால் இளைஞர்கள் மத்தியில் நல்ல வரவேற்பும் பெற்றுள்ளது. ஏன் எதற்காக இப்படி எல்லாம் கவர்ச்சி புகைப்படங்களை பதிவிட்டு வருகிறார்கள் என்று மக்கள் சிலர் கேள்வி எழுப்பி வந்தனர் பிறகு தான் தெரிந்தது இவருக்கு போதிய பட வாய்ப்புகள் கிடைக்காததால் சமூக வலைதளங்களில் நிறைய புகைப்படங்களை பகிர்வதன் மூலம் திரைப்பட வாய்ப்புகளை பெறுகிறார் என்று.

 

இன்றைய கால சூழ்நிலையில் நிறைய நடிகைகள் தனது கவர்ச்சியான அங்கத்தை காட்டுவதன் மூலம் இளைஞர்கள் மத்தியில் எளிதில் பிரபலம் அடைந்து விடுகிறார்கள். இதன் காரணமாகவே நிற பட வாய்ப்புகளும் இவர்களுக்கு எளிதில் கிடைக்கிறது. படம் ஓடாவிட்டாலும் அடுத்தடுத்த படங்களில் கமிட் ஆகி வருகின்றனர்.

இந்நிலையில் இவர் தற்சமயம் ஒரு புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களை பரவசத்தில் ஆழ்த்தியுள்ளார். தனது முன்னழகை காட்டி இளசுகளை மயக்கி வருகிறார் ரெஜினா. இவர் போடும் புகைப்படத்திற்கு ரசிகர்கள் லைக்குகளும் கமெண்டுகளும் கொடுத்து மேலும் இவரை உற்சாகத்தில் நிறைய புகைப்படங்களை பதிவேற்றம் செய்ய தூண்டுகிறார்கள்.

 

மேலும் இது போன்ற தமிழ் சினிமா தொடர்பான செய்திகளுக்கு தமிழகம் இணையத்தை தொடர்ந்து படியுங்கள்.

Follow @ Google News : செய்திகளை உடனுக்குடன் பெற்றிட கூகுள் செய்திகள் பக்கத்தில் தமிழகம் இணையதளத்தை  ஃபாலோ செய்யுங்கள்.

Popular posts:

Check Also

“நான் ஒன்னும் யோக்கியச்சி இல்ல..” – போதையில் என்னை நாசம் செய்தார்..! – சந்திரமுகி பட நடிகை பகீர் வாக்குமூலம்..!

கடந்த 2006 ஆம் ஆண்டு இயக்குனர் அனுராக் பாசு இயக்கத்தில் வெளியான கேங்ஸ்டர் என்ற திரைப்படத்தில் அறிமுகமானவர் நடிகை கங்கனா …