சிம்ரன் தங்கையுடன் காதல்... உல்லாச உறவின் போது மரணம் - குணால் மரணத்தின் மர்மங்கள்!

சிம்ரன் தங்கையுடன் காதல்… உல்லாச உறவின் போது மரணம் – குணால் மரணத்தின் மர்மங்கள்!

ஒரு காலத்தில் தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகர், நடிகைகளாக இருந்த பல பேர் காலப்போக்கில் அட்ரஸ் இல்லாத அளவுக்கு மறைந்து போய்விடுகிறார்கள்.

அதில் குறிப்பிட்ட சில நடிகர்களும் மக்களுக்கு பிடித்தமான நடிகர்களும் இருந்தவர்களே திடீரென தற்கொலை செய்து கொண்டு இறந்து விட்டு ரசிகர்களுக்கு பேர் அதிர்ச்சி கொடுத்திருக்கிறார்கள் .

நடிகர் குணால்:

அந்த வகையில் வளர்ச்சியின் உச்சத்தில் இருந்த போது எந்த ஒரு காரணமும் இல்லாமல் திடீரென தற்கொலை செய்து கொண்டு தற்போது வரை அவர்களது மரணம் மர்மமாகவே இருந்து வரும்.

சிம்ரன் தங்கையுடன் காதல்... உல்லாச உறவின் போது மரணம் - குணால் மரணத்தின் மர்மங்கள்!

அந்த லிஸ்டில் இருப்பவர் தான் நடிகர் குணால். குணால் கிருஷ்ணா சிங் என்ற இயற்பெயரைக் கொண்ட இவர் 1999இல் தமிழ் சினிமாவில் வெளிவந்து மிகப்பெரிய அளவில் ஹிட் அடுத்த காதலர் தினம் திரைப்படத்தின் மூலமாக ஹீரோவாக அறிமுகமாகினார்.

மிகப்பெரிய அளவில் பேசப்பட்டார். முதல் திரைப்படத்திலேயே ஒட்டுமொத்த ரசிகர்களின் கவனத்தையும் ஈர்த்த நடிகராக பார்க்கப்பட்டு வந்தார்.

மும்பையை சேர்ந்தவரான இவர் கல்லூரி படிப்பை முடித்துவிட்டு மாடலிங் தொழிலில் தன்னை ஈடுபடுத்தி வந்தார். திரைப்பட வாய்ப்புகள் கிடைக்க அதில் நடிக்க ஆரம்பித்தார் .

தமிழை தவிர்த்து இந்தி படங்களிலும் அவர் நடித்து வந்தார். தமிழ் சினிமாவில் காதலர் தினம் திரைப்படம் மாபெரும் ஹிட் அடித்ததை தொடர்ந்து அதன் பிறகு பார்வை ஒன்றே போதும் திரைப்படத்தில் நடித்திருந்தார்.

சூப்பர் ஹிட் திரைப்படத்தில் நடித்திருந்தாலும் கூட அவருக்கு திரைப்பட வாய்ப்புகள் குறைந்து போனது. இதனால் கேமியோ ரோல்களில் நடித்து வந்தார் நடிகர் குணால்.

மீண்டும் பாலிவுட் சினிமாவுக்கு சென்று அங்கு நடிப்பில் கவனத்தை செலுத்த ஆரம்பித்த அவருக்கு அங்கும் திரைப்பட வாய்ப்புகள் பெரிதாக சொல்லிக் கொள்ளும்படி கிடைக்கவில்லை.

இதனால் சினிமாவை தவிர்த்து விட்டு ரியல் எஸ்டேட் தொழிலில் ஈடுபட்டு வந்தார் நடிகர் குணால். இவருக்கு அனுராதா என்ற காதல் மனைவியும் இரண்டு குழந்தைகளும் இருக்கிறார்கள்.

மனைவியுடன் கருத்து வேறுபாடு:

மனைவிக்கு இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் மனைவி அனுராதா தன்னுடைய குழந்தைகளை அழைத்துக் கொண்டு தாய் வீட்டுக்கு சென்று குணாலை பிரிந்து விட்டார்.

சிம்ரன் தங்கையுடன் காதல்... உல்லாச உறவின் போது மரணம் - குணால் மரணத்தின் மர்மங்கள்!

இதையடுத்து 2008 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 7ம் தேதி மும்பையில் உள்ள தன்னுடைய வீட்டில் தற்கொலை செய்து கொண்டார்.

இந்த மரண சம்பவம் ஏற்பட்ட இடத்திலேயே குணாலின் காதலியான லவீனாவும் அந்த இடத்தில் இருந்தார். இதுதான் மிகப்பெரிய சர்ச்சைக்குள்ளான விஷயமாக அப்போது பார்க்கப்பட்டது.

குணால் திடீரென தற்கொலை செய்து கொண்டதை அடுத்து இது தற்கொலை இல்லை கொலையாக இருக்கக்கூடும் என அவரது தந்தை புகார் கொடுத்தார்.

பின்னர் இந்த வழக்கு விசாரிக்கப்பட்டது. ஆனால் இறந்து போன நடிகர் குணாலின் உடலை பிரேத பரிசோதனை செய்து பார்த்த மருத்துவர்கள் இது தற்கொலை தான் என்பதை உறுதி செய்தார்கள்.

இதை அடுத்து தற்கொலைக்கான காரணம் என்னவாக இருக்கும் என போலீசார் துரித விசாரணை மேற்கொண்டதில் அவர் காதல் பிரச்சனையால் தற்கொலை செய்து கொண்டிருப்பது தெரிய வந்தது.

இந்த தற்கொலை சம்பவத்தன்று குணாளுடன் இருந்த நடிகை லவீனாவை கைது செய்து போலீசார் விசாரித்தனர்.

உல்லாச உறவின் போது மரணம்:

பின்னர் திருமண வாழ்க்கையில் சிக்கல் ஏற்பட்டதாலும் பட வாய்ப்புகள் சரியாக கிடைக்காததாலும் ஒரே நேரத்தில் பல பிரச்சனைகள் ஏற்பட்டதால் நடிகர் குணால் தற்கொலை செய்து கொண்டு இருந்து விட்டதாக அவரின் நெருங்கிய நண்பர்கள் வட்டாரம் கூறியது.

சிம்ரன் தங்கையுடன் காதல்... உல்லாச உறவின் போது மரணம் - குணால் மரணத்தின் மர்மங்கள்!

அதுமட்டுமில்லாமல் பட வாய்ப்பு கிடைக்காததால் ரியல் எஸ்டேட் தொழிலில் அதிக பணம் முதலீடு செய்து வந்தார்.

அந்த தொழிலும் அவருக்கு சரியாக லாபத்தை கொடுக்காமல் நஷ்டம் அடைந்தது. அதனால் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகி தற்கொலை செய்து கொண்டதாகவும் அப்போதைய தகவல்கள் தெரிவித்தது.

இது குறித்து நடிகை லவீனாவிடம் விசாரித்தபோது நான் குளியலறைக்கு சென்று குளித்துவிட்டு திரும்பி வரும்போது அவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டிருப்பதை பார்த்து நான் பேரதிர்ச்சி அடைந்து விட்டேன் என போலீசாரிடம் விசாரணையில் தெரிவித்திருந்தார்.

குணாலின் தந்தையின் நண்பர் மகள் தான் நடிகை லவீனா. இவர் ஒரு மாடல் அழகி இருந்துள்ளார். இவர் ஹிந்தி திரைப்படம் ஒன்றை தயாரிக்க திட்டமிட்டு இருந்தபோது அதில் நடிகர் குணாளை கதாநாயகனாக நடிக்க வைக்க திட்டமிட்டிருந்தாராம்.

சிம்ரனின் தங்கையுடன் காதல்:

இந்த விஷயத்தை காரணமாக காட்டி நடிகர் குணாலின் வீட்டுக்கு லவீனா அடிக்கடி வருவாராம். அந்த சமயத்தில் குணாளுடன் லவீனா நெருங்கி பழகிய விதம் அவரது மனைவிக்கு சுத்தமாக பிடிக்கவில்லை.

சிம்ரன் தங்கையுடன் காதல்... உல்லாச உறவின் போது மரணம் - குணால் மரணத்தின் மர்மங்கள்!

இதனால் மனைவிக்கும் குணாளுக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு இருக்கிறது. மேலும் குணாலின் சாவில் இன்னொரு மர்மமும் புதைந்து கிடைக்கிறது.

அதாவது சிம்ரனின் தங்கையான மோனலும் நடிகர் குணாளும் ஒருவருக்கு ஒருவர் உயிருக்கு உயிராக காதலித்து வந்ததாக கூறப்படுகிறது.

சிம்ரன் தங்கையுடன் காதல்... உல்லாச உறவின் போது மரணம் - குணால் மரணத்தின் மர்மங்கள்!

குணாலை காதலித்து வந்த நடிகை மோனலுக்கு அதனால் ஏற்பட்ட பிரச்சனைகளின் காரணமாகத்தான் மோனலும் மனம் உடைந்து தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது.

நடிகை மோனலை போன்றே தொடர்ந்து குணாளும் தற்கொலை செய்து கொண்ட அந்த விவகாரம் அன்றைய காலத்தில் பெரும் பரபரப்பாக பேசப்பட்டு வந்தது.

ப்பா.. இது தொடையா..? இல்ல, கர்லா கட்டையா..? கட்டிலே செஞ்சி போடலாம்.. சூடேற்றும் கனிகா..!

About Janett J

Avatar Of Janett J

Check Also

வெறும் முண்டா பனியன்.. மைக்ரோ ட்ரவுசர்..இந்த வயசுலயும் இப்படியா..? மிரட்டும் மாளவிகா..!

வெறும் முண்டா பனியன்.. மைக்ரோ ட்ரவுசர்..இந்த வயசுலயும் இப்படியா..? மிரட்டும் மாளவிகா..!

நடிகை மாளவிகா தமிழில் இயக்குனர் சுந்தர் சி இயக்கத்தில் வெளியான உன்னைத்தேடி என்ற திரைப்படத்தில் நடிகர் அஜித்திற்கு ஜோடியாக அறிமுகமானார். …