வயசானாலும் கவர்ச்சிக்கு பஞ்சமில்லை..!! இளம் நடிகைகளை மிஞ்சும் கவர்ச்சி காட்டிய நடிகை ஸ்ரேயா..!!

நடிகை ஸ்ரேயா சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் உடன் ‘சிவாஜி’ படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவில் பிரபலமானார்.

நடிகை ஸ்ரேயா தமிழ்,தெலுங்கு, மலையாளம் போன்ற அனைத்து மொழிகளிலும் நடித்திருக்கும் ஒரு முன்னணி நடிகர்களில் ஒருவர் அவர். இவர் முதல் முதலில் தெலுங்கு சினிமாவில் இஷ்டம், சந்தோசம் என்ற இரண்டுத்திலும் படங்களில் நடித்து தெலுங்கு சினிமாவிற்கு அறிமுகமானார்.

பிறகு இவருக்கு ஹிந்தியில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. இந்த வாய்ப்பை சரியாக பயன்படுத்திக் கொண்ட ஸ்ரேயா ஹிந்தியில் தனது நடிப்பு திறமையை வெளிப்படுத்தினார்.

பிறகு 2003 ஆம் ஆண்டு வெளியான ‘எனக்கு 20 உனக்கு 18’ என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானார். இந்த படத்தில் இவருடைய கதாபாத்திரம் கால்பந்து பயிற்சியாளராக நடித்திருந்தார். இந்த படத்தின் மூலமே தமிழ் சினிமாவில் தனது காலடியை பதிய வைத்தார்.

இந்த படத்திற்குப் பிறகு 2005 ஆம் ஆண்டு ஜெயம் ரவியுடன் ‘மழை’ என்ற படத்தில் முதல் முறையாக முழு நேர நாயகி ஆக அறிமுகமானார். இந்த படத்தில் மிகவும் கவர்ச்சிகரமாக தனது உடலை ரசிகர்களுக்கு விருந்தாக்கினார். இந்த படத்தின் மூலமே நிறைய ரசிகர்களின் கனவு கன்னியாக வலம் வந்தார்.

பிறகு 2006 ஆம் ஆண்டு வெளியான ‘திருவிளையாடல் ஆரம்பம்’ என்னும் திரைப்படத்தில் தனுசுக்கு ஜோடியாக நடித்தார். இந்த படத்தின் மூலம் மேலும் ரசிகர் பட்டாளத்தை அதிகப்படுத்தினார்.இந்த படம் ஒரு மாபெரும் வெற்றி படமாக அமைந்தது. பிறகு சூப்பர் ஸ்டாருடன் நடிக்கும் வாய்ப்பை 2006 இல் வெளியான ‘சிவாஜி’ படத்தின் மூலம் அனைத்து முன்னணி நடிகைகளில் ஒருவரானார்.

மேலும் கந்தசாமி, ஜக்குபாய், ரௌத்திரம் போன்ற தமிழ் படங்களில் நடித்து அடுத்தடுத்து தமிழ் சினிமாவில் தனது நடிப்பின் திறமையை வெளிப்படுத்தினார். நாட்கள் செல்ல செல்ல இவருக்கு வாய்ப்புகள் குறைந்து கொண்டே போனதால் தமிழ் சினிமாவில் இருந்து சிறிது காலம் விலகி இருந்தார்.

தற்சமயம் ஹிந்தியில் வெளியான திரிஷ்யம் என்ற திரைப்படத்தில் மீண்டும் திரைப்படத் துறைக்கு பணியாற்றினார். இந்த படம் மாபெரும் வெற்றி படமாக அமைந்ததால் அனைத்து ரசிகர்கள் மத்தியிலும் நல்ல வரவேற்பை பெற்றது.

இவர் சமூக வலைதளங்களில் தனது போட்டோக்களை பகிர்வதில் மிகுந்த ஆர்வம் உடையவர். தற்சமயம் ஒரு போட்டோக்களை இன்ஸ்டாகிராமில் பதிவு செய்துள்ளார். அதில் மிகவும் கவர்ச்சிகரமாக இருப்பதால் இளைஞர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இந்த புகைப்படம் சமூக வலைதளங்களில் மிக வேகமாக பரவி வருகிறது.

மேலும் இது போன்ற தமிழ் சினிமா தொடர்பான செய்திகளுக்கு தமிழகம் இணையத்தை தொடர்ந்து படியுங்கள்.

Follow @ Google News : செய்திகளை உடனுக்குடன் பெற்றிட கூகுள் செய்திகள் பக்கத்தில் தமிழகம் இணையதளத்தை  ஃபாலோ செய்யுங்கள்.

Suggested for You

 

Check Also

என்ன கீர்த்தி இதெல்லாம்..! – நைட் பார்ட்டி.. மேலாடை இறங்கியது கூட தெரியாமல் ஆட்டம்..! – வைரல் பிக்ஸ்..!

நடிகை கீர்த்தி சுரேஷ் இரவு நேர விருந்து ஒன்றில் கவர்ச்சி உடையில் மேலாடை இறங்கியது கூட தெரியாமல் குத்தாட்டம் போடும் …