Connect with us

Tamizhakam | சினிமா செய்திகள்

Tamil Cinema News

8 மாசமா எங்க வீட்டில் சந்தோசம் இல்ல..! ரெண்டே வாரத்தில் விவாகரத்து..? இந்திரஜா எமோஷனல்.!

விஜய் டிவி கண்டெடுத்த திறமைசாலிகளில் ஒருவரான ரோபோ சங்கர் முதன் முதலில் மேடை சிரிப்புரையாளராக இருந்து தமிழ் தொலைக்காட்சி திரைப்படங்களில் குணச்சித்திர வேதங்களில் நடித்தார்.

விஜய் தொலைக்காட்சியில் கலக்கப்போவது யாரு நிகழ்ச்சியில் மேடை சிரிப்புரை மூலமாகத்தான் மிகப்பெரிய அளவில் மக்களிடையே பிரபலமானார்.

இதைத் தொடர்ந்து கலக்கப்போவது யாரு நிகழ்ச்சியில் மேடை சிரிப்புரை மூலமாக பரவலாக அறியப்பட்டார்.

ரோபோ ஷங்கர்:

விஜய் தொலைக்காட்சி கொடுத்த மிகப்பெரிய அடையாளத்தால் ரோபோ ஷங்கர் தனது திறமையை வெளிப்படுத்தி மக்களின் மனதில் மிக ஆழமான இடத்தை தக்க வைத்துக் கொண்டார்.

--Advertisement--

வெகு விரைவிலேயே இவர் பிரபலமான காமெடி நடிகராக பார்க்கப்பட்டு வந்தார். இவர் விஜய் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் தொகுப்பாளராகவும் செயல்பட்டு இருக்கிறார்.

குறிப்பாக தீபாவளி திரைப்படத்தில் இவரது திரைப்பயணம் ஆரம்பித்தது. அதன் பிறகு இதற்கு தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா திரைப்படம் தான்,

இவருக்கு மிகப்பெரிய ஒரு அடையாளத்தை தேடி கொடுத்தது. அதுவரை திரைப்பட வாய்ப்புகளை அவர் தேடிக்கொண்டு அலைந்து கொண்டிருந்தார்.

ஒரு மிகப்பெரிய பிளாட்பார்ம் ஆக விஜய் டிவி கொடுத்த வாய்ப்பு மிக சரியாக பயன்படுத்திக் கொண்ட ரோபோ சங்கருக்கு தொடர்ந்து திரைப்பட வாய்ப்புகள் வாய்ப்புகள் கிடைக்க,

திரைப்பட வாய்ப்புகள்:

யாருடா மகேஷ், வாயை மூடி பேசவும், மாரி , புலி , மாயா , சாகசம் உள்ளிட்ட பல்வேறு திரைப்படங்களில் குணச்சித்திர வேடங்களிலும் காமெடி கதாபாத்திரங்களிலும் நடித்து மக்களின் மனதில் இடம் பிடித்தார்.

பிரியங்கா என்ற பெண்ணை திருமணம் செய்து கொண்டுள்ள ரோபோ சங்கருக்கு இந்திரஜா என்ற மகள் ஒருவர் இருக்கிறார்.

இந்திரஜா விஜய் நடிப்பில் வெளிவந்த பிகில் திரைப்படத்தில் நடித்ததன் மூலமாக மக்கள் மனதில் நல்ல ஒரு இடத்தை பிடித்தார்.

அந்த படத்தில் பாண்டியம்மா ரோலில் அவரது நடிப்பு மிகப்பெரிய அளவில் பேசப்பட்டது. இந்நிலையில் அண்மையில் ரோபோ சங்கரின் மகள் ராஜாவுக்கு திருமணம் நடைபெற்றது.

சர்ச்சைகளால் துவண்டுப்போன குடும்பம்:

அந்த திருமணம் பல்வேறு சாட்சிகளை சந்தித்தது அது குறித்து மிகவும் எமோஷ்னலாக இந்திரா பேட்டி ஒன்றில் பேசியிருப்பது பற்றி இந்த செய்தி தொகுப்பில் பார்க்கலாம்.

பிரபல காமெடி நடிகர் ரோபோ சங்கரின் மகள் இந்திரஜா திருமணம் சமீபத்தில் நடைபெற்றது. இந்த திருமணம் பற்றி பல்வேறு சர்ச்சைகள் எழுந்தன.

பல்வேறு சர்ச்சையான விஷயங்களும் இந்த திருமணத்தில் நடந்தேறின. குறிப்பாக இந்திரஜாவின் கணவரும் ரோபோ சங்கரின் மருமகனுமானவர் இந்திரஜாவின் அம்மாவிற்கு லிப் லாக் முத்தம் கொடுத்தது,

மிகப்பெரிய பேசு பொருளாக மாறியது. பல்வேறு ஊடகங்கள் இது வெற்றி தகவலை வெளியிட்டிருந்தன. இது ஒரு பக்கம் இருக்க தற்பொழுது இந்திரஜா எமோஷனலாக,

பேசி உள்ள சில விஷயங்கள் இணையத்தில் வைரல் ஆகி வருகிறது .அதாவது சமீபத்தில் ரோபோ சங்கர் உடல்நலம் பாதிக்கப்பட்டு அவர் மரணமடைய போகிறார் என்றெல்லாம் கூட தகவல்கள் வெளியானது.

இதனை குறிப்பிட்டு பேசிய அவர் என்னுடைய தந்தை உடல் நலம் பாதிக்கப்பட்டதிலிருந்து எங்களிடம் பலரும் நலம் விசாரித்து எங்களுடைய தந்தையின் உடல்நிலை குறித்து கேட்டறிந்தனர்.

அவர்களுக்கு சளைக்காமல் பதில் சொல்லிக் கொண்டே இருந்தோம். அதுமட்டுமில்லாமல் என்னுடைய தந்தையின் உடல்நிலை எப்படி ஆனதற்கு காரணம் இதுதான் என,

ஆளாளுக்கு ஒரு கதையை இணைய பக்கங்களில் பேச தொடங்கினார்கள். இப்படியாக எட்டு மாசமாக எங்கள் வீட்டில் மகிழ்ச்சியே இல்லாமல் இருந்தது.

இரண்டு வாரத்தில் விவாகரத்து:

எங்கள் வீட்டில் கிளி வளர்த்ததற்கு அரசாங்க தரப்பில் இருந்து இரண்டு லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது.

தற்போது என்னுடைய திருமணத்தினால் எங்கள் வீட்டில் மகிழ்ச்சியாக இருந்தார்கள். ஆனால் என்னுடைய திருமணம் முடிந்து இரண்டு வாரம் தான் ஆகிறது.

அதற்குள் இணைய பக்கங்களில் விரைவில் விவாகரத்து என்று கமெண்ட் செய்கிறார்கள் நாங்கள் என்னதான் செய்வது எனும் விதமாக இந்திரஜா பேசி வருகிறார்.

சமீபத்தில் தன்னுடைய கணவருடன் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டிருந்த இந்த கமெண்ட் செக்ஷனில் இணைய ஆசாமி ஒருவர் விரைவில் விவாகரத்து என கருத்து தெரிவித்திருந்தார்.

இதற்கு பதில் அளிக்கும் விதமாக இந்திரஜா கூறியதாவது இதெல்லாம் உங்களை சொல்லி தப்பில்லை உங்களுடைய அம்மா அப்பா உங்களை அப்படி வளர்த்துள்ளார்கள்.

உங்கள் பெற்றோரை பார்த்து பிள்ளையார் ரொம்ப அழகா வளர்த்திருக்கீங்க என்று சொல்லி சீ தூ என துப்ப வேண்டும் என்று பதிலடி அளித்திருந்தார் இந்திரஜா என்பது குறிப்பிடத்தக்கது.

Continue Reading
 

More in Tamil Cinema News

Trending Now

To Top