திரிஷாவுடன் உல்லாசம்.... கையும் களவுமாக பிடித்த மகன் சஞ்சய் - வீட்டை விட்டே துரத்திய கொடுமை!

திரிஷாவுடன் உல்லாசம்…. கையும் களவுமாக பிடித்த மகன் சஞ்சய் – வீட்டை விட்டே துரத்திய கொடுமை!

தமிழ் சினிமாவில் முன்னணி நட்சத்திர நடிகராக இருந்து வருபவர் தான் நடிகர் விஜய். இவர் தொடர்ச்சியாக பல்வேறு சூப்பர் ஹிட் திரைப்படங்களில் நடித்து நட்சத்திர அந்தஸ்தையும் பெற்றார்.

தன்னுடைய தந்தையை சே சந்திரசேகரன் இயக்கத்தில் வெளிவந்த பெரும்பாலான திரைப்படத்தின் நடித்து சினிமாவில் தன் திறமையை வளர்த்துக் கொண்டார்.

நடிகர் விஜய்:

இவரது தந்தையின் மூலமாக தான் இவரது சினிமா வாய்ப்பும் இவரது நட்சத்திர அந்தஸ்தும் கிடைத்தது. சந்திரசேகர் தனது மகனை எப்படியாவது பெரிய ஹீரோ ஆக்கிவிட வேண்டும் என்ற ஒரு லட்சியத்தில் பெரிய இயக்குனர்களின் வீடு வீடாக சென்று வாசலில் நின்று மகனுக்காக வாய்ப்பு கேட்டு இன்று இந்த அளவுக்கு வளர்த்து நிறுத்தி இருக்கிறார் .

திரிஷாவுடன் உல்லாசம்.... கையும் களவுமாக பிடித்த மகன் சஞ்சய் - வீட்டை விட்டே துரத்திய கொடுமை!

ஆனால் நடிகர் விஜய்யோ வளர்ந்து வந்த பிறகு தனது தாய் தந்தையை உதாசீனப்படுத்திவிட்டார்.அதன் வீடியோக்கள் அவ்வப்போது வெளியாகி அதை உறுதிப்படுத்தியது.

ஆனால் தற்போது தான் அந்த பிரச்சினைகள் எல்லாம் கொஞ்சம் சுமூகமாக முடிந்து சமீபத்தில் நடந்த கட்சி கொடி வெளியீட்டு விழாவில் அவரது தாய் சோபாவும், தந்தை சந்திரசேகமும் கலந்து கொண்டனர் .

மனைவி சங்கீதாவுடன் என்ன பிரச்சனை:

மனைவி சங்கீதாவோ பிள்ளைகளோ இந்த முக்கிய விழாவில் கலந்து கொள்ளவில்லை. விஜய்யின் வாழ்க்கையில் ஒரு முக்கிய முடிவெடுத்து ஒரு மிகப்பெரிய அரசியல் பயணத்தில் அடித்தளம் போடும் இந்த விழாவில் அவரது மனைவி பங்கேற்காது பெரும் பேசுபொருளாக அமைந்தது .

விஜய்க்கும் மனைவி சங்கீதாவுக்கும் என்னதான் பிரச்சனை? குடும்பத்தில் என்ன நிலவைக் கொண்டிருக்கிறது…?

திரிஷாவுடன் உல்லாசம்.... கையும் களவுமாக பிடித்த மகன் சஞ்சய் - வீட்டை விட்டே துரத்திய கொடுமை!

குடும்பத்தையே சரி கட்டாத விஜய் எப்படி நாட்டை வந்து சரி செய்வார்?என்றெல்லாம் கேள்வி எழுப்பி செய்தியாக பேசப்பட்டு வந்தது.

இப்படி ஆன விஷயத்தில் தற்போது ஒரு சம்பவம். நடந்துள்ளது அது. அது பற்றி இது செய்தி தொகுப்பில் பார்க்கலாம்.

அதாவது சில நாட்களுக்கு முன்னர் சமீபத்தில் பிரபல பத்திரிக்கையாளரான பயில்வான் ரங்கநாதன்…நடிகர் விஜய்யும் திரிஷாவும் லிவிங் லைப்பில் வாழ்ந்த வருகிறார்கள் .

இந்த விஷயம் அவரது மனைவிக்கு மிகுந்த கோபத்தை ஏற்படுத்த சங்கீதா விஜய் விட்டு பிரிந்து சென்று விட்டார் என கூறி அதிரடி அதிர வைத்தார்.

ஆனால் அந்த விஷயம் அப்படியே தனித்து போய்விட்டது. ஆனால் இது கிட்டத்தட்ட உண்மைதான் இருவரும் நெருக்கமாக இருந்தது உண்மைதான் என்பது உறுதியாகியது.

இருவரும் தொடர்ந்து அடுத்தடுத்த திரைப்படங்களில் நெருக்கமாக நடித்து வந்தனர். முன்பெல்லாம் விஜய்யுடன் நடிக்கும் நடிகைகளை அவரது மனைவி சங்கீதா தான் தேர்வு செய்தார்.

சமீப காலமாக அவரது பேச்சை கேட்காமல் விஜய் தன்னிச்சையாக ஹீரோயின்களை தேர்வு செய்து வருகிறார்.

அன்று முதல் தான் வீட்டில் குழப்பமே நீடித்திருக்கிறது. அவ்வப்போது விஜய் வெளிநாடு சென்றுவிடுவார். தனது மனைவியை விட்டு பட விழாவுக்கு தனியாக வர ஆரம்பித்தார் .

மனைவி சங்கீதா நடிகைகளை தேர்வு செய்தபோது நடிகை திரிஷாவை விஜய்க்கு ஜோடியாக போடவே விடமாட்டாராம்.

ஏனென்றால் அவர்களுக்குள் இருக்கும் நெருக்கம் சங்கீதாவுக்கு ஏற்கனவே தெரிந்துவிட்டது .ஆனால் லியோ திரைப்படத்தில் இவர்கள் மீண்டும் சேர்ந்து நடித்தது மட்டும் இல்லாமல் லிப்லாக் ஆட்சியில் நடித்திருந்தார்கள் .

திரிஷாவுடன் உல்லாசம்.... கையும் களவுமாக பிடித்த மகன் சஞ்சய் - வீட்டை விட்டே துரத்திய கொடுமை!

திரிஷாவுடன் தனிமையில் உல்லாசம்:

இது மேலும் பூதாகரத்தை கிளப்பியது. லியோ படத்தின் சூட்டிங் ஸ்பாட் சமயத்தில் தான் நடிகர் விஜய் திரிஷாவுடன் தனிமையில் இருந்து வந்ததாக கூறப்படுகிறது .

அந்த சமயத்தில் வெளிநாட்டில் இருந்து சென்னைக்கு வந்த மகன் சஞ்சய் அவர்களை கையும் களவுமாக பிடித்து கேள்வி கேட்டதாக கூறப்படுகிறது.

விஜய் எதிர்த்த கேள்வி கேட்ட சமயத்தில் இது என்னுடைய வீடு என்னுடைய பணம் இங்கு யார் வேண்டுமானாலும் வருவார்கள் யார் வேண்டுமானாலும் போவார்கள். அதைக் கேட்பதற்கு உனக்கு ரைட்ஸ் இல்லை என மகனிடம் கடுமையாக கத்தி சண்டை இட்டு இருக்கிறார் விஜய் .

திரிஷாவுடன் உல்லாசம்.... கையும் களவுமாக பிடித்த மகன் சஞ்சய் - வீட்டை விட்டே துரத்திய கொடுமை!

அப்போது வீட்டை விட்டு சென்றவர் தான் அதன் பிறகு இந்த பக்கமே திரும்பி பார்க்கவில்லை. மேலும் நான் விரைவில் சினிமாவில் மிகப்பெரிய இயக்குனர் ஆகி காட்டுகிறேன் என தனது தந்தை விஜய்யிடம் சபதமிட்டு விட்டு சென்றாராம் மகன் சஞ்சய்.

இதையடுத்து மகனின் முயற்சிக்கு மனைவி சங்கீதாவும் ஊக்கப்படுத்தி வருகிறார். அப்படித்தான் அவர் லைக்கா நிறுவனத்திடம் அண்மையில் புதிய படம் ஒன்றை இயக்குவதற்காக ஒப்பந்தம் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

இதையடுத்து அடுத்து மனைவி மகன்கள் யாரும் விஜய்யிடம் பேசுவதில்லை. மனைவி சங்கீதா தனது அம்மா வீட்டில் சென்று லண்டனில் செட்டில் ஆக இருக்கிறார். விஜய்யோ அரசியல் ஈடுபட்டு மும்மூரம் காட்டி வருவது குறிப்பிடுத்தக்கது.