அது உண்மை தான்.. அந்த நேரத்தில்.. இதனால் தான் பெருசாச்சு.. கூச்சமின்றி கூறிய டிக் டாக் இலக்கியா..!

டெக்னாலஜி வளர்ந்த காலகட்டத்தில் சம்பந்தமே இல்லாத திறமையே இல்லாத பல பேர் ஏதோ ஒன்று செய்கிறேன் என YouTube , tik tok உள்ளிட்ட ஆப்களில் தன்னை பற்றி ஏதேனும் ஒரு வீடியோவை வெளியிட்டு மக்கள் மத்தியில் பிரபலமாக வேண்டும் என பல பேர் இறங்கி விட்டார்கள்.

அப்படி ஒரு சமயத்தில் தான் டிக் டாக் ஆப் மூலம் மிகவும் பிரபலமானவராக பார்க்கப்பட்டவர் இலக்கியா படுகவர்சியான உடைகளை அணிந்து எல்லை மீறிய தாறுமாறான கிளாமர் காட்டி முகம் சுளிக்க வைத்தார்.

டிக்டாக் இலக்கியா:

குறிப்பாக இவரது நடனம், அலங்கோலமான உடை உள்ளிட்டவை மோசமாக ரசிகர்களால் விமர்சிக்கப்பட்டது விமர்சிக்கப்பட்டாலும் பல பேர் அந்த கேவலமான அழகையும் சென்று தேடிப் போய் பார்க்கவும் செய்தர்.

அப்படித்தான் இலக்கியா மிகப்பெரிய அளவில் பேமஸானார். அதன் மூலம் அவருக்கு திரைப்பட வாய்ப்பு ஒன்று இரண்டு கிடைத்தது.

---- Advertisement ----

ஆனால் அது பெரிதாக பேசப்படும் படியாக அமையவில்லை. டிக் டாக் இலக்கியாவை திரைப்பட நடிகையாக்கி பார்க்க இயக்குனர்கள் தயாரிப்பாளர்களே விரும்பவில்லை.

வாய்ப்பு கொடுக்கிறேன் என கூறி அவரை அழைத்துக்கொண்டு அட்ஜஸ்ட்மெண்ட் செய்துவிட்டு பின்னர் புறம் தள்ளிவிட்டார்கள்.

இதனால் டிக் டாக் இலக்கியா நடிக்க வேண்டும் என்ற ஒரு ஆர்வத்தையே விட்டுவிட்டு துபாய் ,அரேபிய நாடுகளில் சென்று அங்கு பார்ட்டி கிளப்புகளில் ஐட்டம் நடனம் ஆடி அதன் மூலம் கிடைக்கும் லட்சக்கணக்கில் வருமானத்தை ஈட்டி வருகிறார்கள்.

வெளிநாட்டு கிளப்பில் ஐட்டம் டான்ஸ்:

இலக்கியா ஷகிலாவுடன் பங்கேற்ற பேட்டியில் வெளிப்படையாக இதை தெரிவித்திருந்தார். அது மட்டும் இல்லாமல் நாங்கள் கால் கேர்ள்சாக நிறைய நிறைய நபர்களுடன் சென்று அதன் மூலம் கிடைக்கும் பணத்தை பணத்தை வைத்து தான் எங்களது குடும்பத்தை ஒட்டிக் கொண்டிருக்கிறோம் என கூறி அதிரவைத்தார்.

டிக் டாக் இலக்கியாவை போன்றே தான் நடிகை ஷாலு ஷம்முவின். இவர்களெல்லாம் திரைப்படங்களில் நடிக்கிறேன் என ஒன்னு ரெண்டு படங்களில் நடித்துவிட்டு பின்னர் வாய்ப்புக்காகவும் பணத்திற்காகவும் ஐட்டம் நடனமாடி பணத்தை சம்பாதிக்கிறார்கள்.

அதிலும் டிக் டாக் இலக்கியா தனது சமூக வலைதளங்கள் முழுக்க ஆபாசமான வீடியோக்களை வெளியிட்டு பிரபலமானவர்.

அதன் மூலமாக ரசிகர்களின் கவனத்தை மட்டும் ஈர்க்காமல் தன்னுடைய பிரபலத்தை வைத்து ஐட்டம் நடனம் ஆடவும் வெளிநாடுகளுக்கு சென்று அதன் மூலமாக வருமானத்தை சம்பாதித்து வந்தார்.

குவியும் வருமானம்:

இதனால் இளைஞர்களையும் தவறான பாதைக்கு வழி வகுக்கிறார்கள் என இது போன்ற நடிகைகளே சினிமா உலகிற்கு சாபக்கேடு என நெட்டிசன்ஸ் விமர்சித்தனர்.

டிக்டாக் மூலம் முதன் முதலில் பிரபலமான இலக்கியாவுக்கு ஏராளமான திரைப்பட வாய்ப்புகள் கிடைத்த போதிலும் பல இயக்குனர்கள் மற்றும் தயாரிப்பாளர்கள் படுக்கையை பகிர்வதற்கு முக்கியத்துவம் காட்டியதால் படங்களில் நடிப்பதை தவிர்த்து விட்டு ஐட்டம் டான்சர் ஆனார்.

மேலும் சினிமா துறையில் பல பேர் தன்னை நம்ப வைத்து ஏமாற்றி விட்டதாகவும் இலக்கியாவே பல பேட்டிகளில் கூறியிருக்கிறார்.

குறிப்பாக அவரது பெரிய மார்பகங்கள் வைத்துக் கொண்டு படு கவர்ச்சியான உடைகளை அணிந்து ஆட்டம் போடுவது அந்த வீடியோக்கள் ஒட்டுமொத்த இணையவாசிகளையும் முகம் சுளிக்க வைக்கும்.

இவரது வீடியோவை தவறுதலாக பார்த்து விட்டால் உடனடியாக அதை ஸ்கிப் செய்யும் அளவுக்கு படுமோசமான வீடியோக்களையும் கவர்ச்சி வெளிக்காட்டி வந்தார்.

இப்படிதான் பெருசாச்சு:

இந்நிலையில். தனக்கான ரசிகர்கள் கூட்டம் எப்படி அதிகரித்தனர் என்பது குறித்து வெளிப்படையாக கூறி இருக்கிறார் இலக்கியா.

இலக்கியா சமீபத்திய அளித்த பேட்டி ஒன்றில் ஆரம்பத்தில் அடக்க ஒடுக்கமான வீடியோக்களை தான் வெளியிட்டேன் என்பது உண்மை தான்.

ஆனால், நான் கிளாமர் காட்டிய போது தான் என்னுடைய ரசிகர்கள் வட்டம் பெருசாச்சு. இதை சொல்றதுக்கு எனக்கு கூச்சம் இல்லை என்று கூறியுள்ளார் டிக் டாக் இலக்கியா.

---- Advertisement ----