“வாழைக்காய் வச்சு பண்ணா நல்லா இருக்கும்..” – கூச்சமே இல்லாமல் ஓப்பனாக கூறிய டிக் டாக் இலக்கியா…!

டிக் டாக் செயலில் தன்னுடைய மோசமான வீடியோக்களை வெளியிட்டு ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் டிக் டாக் இலக்கியா. திருப்பூரை பூர்வீகமாக கொண்ட இவர் இணையதள பக்கங்களில் பிரபலமான ஒரு நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கிறார்.

நீ சுடத்தான் வந்தியா என்ற திரைப்படத்தில் ஹீரோயினாக நடித்து வந்த இவர் சமீபத்தில் தன்னுடைய முன்னழகு பிரம்மாண்டமாக இருப்பதற்கு காரணம் என்ன என்பதை கூறியிருந்தார்.

நான் என்னுடைய முன்னழகை பிளாஸ்டிக் சர்ஜரி செய்தோ அல்லது ஆப்ரேஷன் செய்த பெரிதாகக்கவில்லை. எங்கள் குடும்பத்தில் இருக்கும் அனைத்து பெண்களுக்கும் இப்படித்தான் இருக்கும். இது என்னுடைய மரபு வழியில் வந்தது. இது இயற்கையானது. தவிர, செயற்கையானது கிடையாது என்று கூறியிருந்தார்.

இவருடைய பிரதான அழகாக இருப்பது இவருடைய பிரம்மாண்டமான முன்னழகு என்றுதான் கூற வேண்டும். அதனை வைத்து பெருவாரியான ரசிகர்களை தன்பக்கம் ஈர்த்து இருக்கிறார் டிக் டாக் இலக்கியா. சினிமா நடிகைகளுக்கு இணையான இன்ஸ்டாகிராம் ரசிகர்களை பெற்றுள்ளார் அம்மணி.

சமீபத்தில் ஒரு பேட்டியில் கலந்துகொண்ட இவரிடம் எப்படி டிக் டாக் வீடியோக்களில் நீங்கள் வீடியோக்களை வெளியிடுகிறீர்கள்.. அதற்கு ஏதாவது பயிற்சி வைத்திருக்கிறீர்களா என்று கேள்வி எழுப்பப்பட்டது.

அதில் பேசியவர் ஒரு பாடலை எப்படி செய்தால் ரசிகர்கள் ரசிப்பார்கள் எப்படி செய்தால் நல்லா ரீச் ஆகும் என்று நான் யோசிப்பேன். கவர்ச்சி காட்டுவது என்று முடிவாகிவிட்டது. அதனை எப்படிக் காட்ட வேண்டும் என்பது குறித்து நான் யோசிப்பேன்.

ஒரு கட்டத்தில் ஒரு முறை பாடல் ஒன்று இருக்கு வெறும் கையை காலை ஆட்டி நடனமாடுவதற்கு பதிலாக கையில் ஒரு வாழைக்காயை வச்சி பண்ணா நல்லா இருக்குமே என்று யோசித்து வாழைக்காயை கையில் வைத்துக்கொண்டு ஒரு நடனம் அடியிருந்தேன். இந்த வீடியோ தான் என்னை பெரிய அளவில் பிரபலமாக்கியது என்று வெளிப்படையாக கூறியிருக்கிறார் டிக் டாக் இலக்கியா.