வெயிட் தாங்காமல் பிஞ்சுபோன ப்ரா..! – டிக்டாக் இலக்கியா-வின் போதை ஆட்டம்.! – கிடுகிடுக்கும் இண்டர்நெட்..!

பிரபல டிக் டாக் நடிகை இலக்கியா தமிழில் நீ சுடத்தான் வந்தியா என்ற திரைப்படத்தில் ஹீரோயினாக நடித்திருந்தார். ஆரம்பம் முதலே பல்வேறு சர்ச்சைகளில் சிக்கியிருக்கும் இவர் டிக் டாக் பிரபலம் சூரியா என்பவருடன் பேசிய போன் உரையாடல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

வெளிநாடுகளுக்குச் சென்று அங்கேயே லட்சங்களில் பணம் பெற்றுக்கொண்டு அந்த மாதிரியான வேலையை செய்யும் இவருடைய ஆடியோ பேச்சு இணையத்தில் தீயாய் பரவியது.

மட்டுமில்லாமல் ஆரம்பத்தில் இலக்கியாவின் பெயரை சொல்லி இலக்கியாவுடன் இருக்க இவ்வளவு பணம் தரவேண்டும் என்று போலியான ஆசாமிகள் சிலர் சமூக வலைதளங்கள் மூலம் இலக்கியாவின் ரசிகர்கள் சிலரிடம் பணத்தை பெற்றுக்கொண்டு டிமிக்கி கொடுத்து இருக்கின்றனர்.

இப்படி பணத்தை ஏமாந்த ரசிகர்கள் இலக்கியா தான் எங்களுடைய பணத்தை ஏமாற்றி விட்டார் என்று காவல் நிலையத்தின் கதவை தட்ட நடிகை இலக்கியாவும் நான் இப்படி பணத்தை வசூலிக்கவில்லை. என்னுடைய பெயரை பயன்படுத்தி வேறு யாரோ செய்கிறார்கள்.

அவர்களை விரைவில் கைது செய்ய வேண்டும் என்று பதில் புகார் ஒன்றை கொடுத்து இருந்தார். இந்த விவகாரம் மிகப்பெரிய சர்ச்சையை கிளப்பியது. அப்போது முதல் சர்ச்சையை நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கிறார் டிக் டாக் இலக்கியா.

---- Advertisement ----

அடிக்கடி சமூக வலைதளங்களில் மற்றும் ஊடகங்களில் போட்டியில் கலந்து கொள்ளும் இவர் தன் முன் வைக்கப்படும் கேள்விகளுக்கு சளைக்காமல் வெளிப்படையாக அதிரடியாக பதில் கொடுப்பதை வழக்கமாகக் கொண்டிருக்கிறார்.

இப்படி இருக்கும் இவர் தொடர்ந்து தன்னுடைய கவர்ச்சி பயணத்தை மேற்கொண்டு வருகிறார். அந்த வகையில் மேலாடை எதுவும் அணியாமல் வெறும் கையை வைத்து மறைக்க படி சில புகைப்படங்களை வெளியிட்டுள்ளார் அம்மணி.

இந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது. இதனை பார்த்த ரசிகர்கள், வழக்கமா ப்ரா மட்டுமாவது போட்டுக்கிட்டு இருப்பீங்க.. இப்போ வெயிட் தாங்காம ப்ரா பிஞ்சு போயிடுச்சா என்று புலம்பி வருகின்றனர்.

---- Advertisement ----