Connect with us

இன்றைய ராசிபலன் 27 பிப்ரவரி 2023 திங்கட்கிழமை – Today Rasi Palan in Tamil

Today Rasi Palan Tamil, Today Rasipalan, Today Rasipalan www.tamizhakam.com, இன்றைய ராசிபலன், இன்றைய ராசிபலன் www.tamizhakam.com, இன்றைய ராசிபலன் தமிழ்

Today Rasi Palan

இன்றைய ராசிபலன் 27 பிப்ரவரி 2023 திங்கட்கிழமை – Today Rasi Palan in Tamil

Today Rasi Palan in Tamil : இன்றைய ராசிபலன் 27 பிப்ரவரி   2023 திங்கட்கிழமை. அரிது, அரிது மானிடராய் பிறத்தல் அரிது என்ற வாக்கியத்திற்கு ஏற்ப எடுத்து இருக்கும் இந்த மனித பிறவியை சிறப்பான முறையில் கழிப்பதோடு மட்டுமல்லாமல் மற்றவர்களுக்கும் உதவி செய்ய வேண்டும் என்ற உயர்ந்த எண்ணத்தோடு வாழுதல் மிகவும் அவசியமான ஒன்றாகும் .மனித வாழ்க்கையில் ஏற்படுகின்ற இடர்களையும், தடைகளையும்  தகர்த்தெறிந்து மகத்தான வெற்றிகளை குவிக்க இறையருள் கட்டாயம் தேவை என்பதை புரிந்து கொள்ளுங்கள்.

 எப்படிப்பட்ட சூழ்நிலைகளிலும் கிரகங்களின் ஆதிக்கத்தில் சிக்கி இருக்க கூடிய மனிதர்கள் அனைவரும் அந்தந்த கிரகங்களை அதற்குரிய பரிகாரங்களை செய்து பிரீத்தி செய்து கொள்வதின் மூலம் தான் உரிய வெற்றிகளை தகுந்த நேரத்தில் பெற முடியும். உங்களுக்கு உதவக்கூடிய ஜாதகத்தை நீங்கள் உங்கள் பிறந்த நேரத்தைக் கொண்டு கணித்து உங்களுக்குரிய பலாபலனை அறிந்து செயல்பட்டால் எளிதில் வெற்றி இலக்கை அடையலாம். அந்த வகையில் மேஷம் முதல் மீனம் வரை உள்ள 27 நட்சத்திரங்களின் இன்றைய ராசிபலன் பற்றி விரிவாக பார்க்கலாம்.

மேஷம்

mesham rasi palan today | mesham rasi palan today in tamil

 பொறுப்பு மிக்க மனிதர்களாக விளங்கக்கூடிய மேஷ ராசி நேயர்களே இன்று உங்கள் பொறுப்புக்கள் அதிகரித்து காணப்படும். எனவே திட்டமிட்டு எதையும் செயல்படுத்துவது அவசியமான ஒன்றாகும். எல்லா விஷயங்களையும் எளிதாக எடுத்துக் கொள்வதின் மூலம் நீங்கள் மகிழ்ச்சியாக இருக்கலாம்.

 தொழிற் ஸ்தானத்தை பொருத்தவரை பணி நிமித்தமாக நீங்கள் சில பயணங்களை மேற்கொள்ள வேண்டிய அவசியம் ஏற்படும். எனவே பணிகளை ஒழுங்கான முறையில் திட்டமிட்டால் மிக விரைவில் முடித்து நல்ல பெயரை எடுக்கலாம் .

நிதிநிலைமையை பொறுத்தவரை குறைந்த அளவு பண இருப்பு இருப்பதால் பணத்தை சேமிப்பது கடினம் என்பதை புரிந்து கொண்டு அதற்கு தக்கது போல் நீங்கள் வரவு செலவு செய்ய வேண்டும்.

 ஆரோக்கியத்தை பொருத்தவரை என்று நீங்கள் மனதை அமைதியாக வைத்துக் கொள்ள வேண்டும். அதற்காக யோகா, தியானம் போன்றவற்றில் நீங்கள் ஈடுபட்டால் உங்கள் ஆரோக்கியத்தை பராமரிப்பது எளிதாக இருக்கும்.

ரிஷபம்

risabam rasi palan today | risabam rasi palan today in tamil

எப்போதுமே ஜாலியாக இருக்க வேண்டும் என்ற எண்ணத்தைக் கொண்டிருக்கும் ரிஷப ராசி நேயர்களே இன்று நீங்கள் எந்த ஒரு நிகழ்ச்சியும் நெகிழ்வான முறையில் அணுகும் போது சாதகமாக பலர்களை பெற முடியும். உங்களுக்கு இன்று பயனுள்ள ஆச்சிரியங்களை ஏற்படுத்தக் கூடிய வகையில் எல்லாம் அமையும் என்பதை உணர்ந்து கொள்ளுங்கள்.

 தொழிலைப் பொறுத்தவரை தவறுகள் ஏற்படாமல் தடுக்க பணியில் அதிக கவனத்தோடு நீங்கள் செயல்படுவது மிகவும் முக்கியமான ஒன்று. பொறுத்தவரை இன்று அஜாக்கிரதையாக இருந்தால் பண இழப்புக்கள் ஏற்படுவதற்கான அதிக வாய்ப்புகள் உள்ளது. அப்படி பண இழப்பு ஏற்பட்டால் அதை நீங்கள் சமாளிப்பது மிகவும் கடினம் என்பதால் கவனத்தோடு இருக்கவும்.

 ஆரோக்கியத்தை பொருத்தவரை இன்று அவ்வளவு சிறப்பான நாள் என்று கூற முடியாது. உங்களுக்கு சளி மற்றும் இருமல் போன்ற உபாதைகள் வந்து உங்களை வாட்டும். எனவே உணவு விஷயத்தில் நீங்கள் கட்டுப்பாடோடு இருப்பது அவசியம் குறிப்பாக ஃப்ரிட்ஜில் வைத்திருக்கும் குளிர்ச்சியான உணவுகளை உட்கொள்வதை தவிர்த்து விடுங்கள்.

மிதுனம்

midhunam rasi palan today | midhunam rasi palan today in tamil

 அருமையான நாளை எதிர்பார்த்துக் காத்திருக்கும் மிதுன ராசி நேயர்களே இன்று நீங்கள் தொழில் சார்ந்த அனைத்து விஷயங்களிலும் எதார்த்தமான அணுகுமுறையை மேற்கொள்வதும் முக்கியமான முடிவுகளை எடுப்பதை இன்று தவிர்ப்பது மிகவும் நல்லது. ஏனென்றால் இந்த நாள் அவ்வளவு சிறப்பான நாளாக உங்களுக்கு அமையவில்லை என்பதை புரிந்து கொள்ளுங்கள்.

 தொழில் ஸ்தானத்தை பொருத்தவரை நீங்கள் தன்னம்பிக்கையோடு பணியாற்றுவீர்கள். இதனால் பணிகள் எளிதில் முடிந்து மேல் அதிகாரிகளின் பாராட்டுகள் பெறுவீர்கள். நிதி நிலைமையை பொருத்தவரை இன்று ஒரு சிறு அலட்சியம் காரணமாக உங்கள் பணத்தை இழக்க வாய்ப்புகள் அதிகம் உள்ளது.எனவே பணத்தை கையாளும்போது சற்று கவனத்தோடு கையாளுங்கள்.

 ஆரோக்கியமும் சொல்லிக் கொள்ளும்படி இல்லை பற்களில் சிறிய அளவில் வலிகள் ஏற்பட வாய்ப்பிருப்பதால் பல் பராமரிப்பில் கவனத்தை செலுத்தவும் இல்லை என்றால் உடனடியாக மருத்துவரை அணுகினால் மட்டுமே அதற்கான தீர்வினை பெற முடியும்.

கடகம்

kadagam rasi palan today | kadagam rasi palan today in tamil

 அட்டகாசமான நாளாக இந்த நாள் கடக ராசி நேயர்களுக்கு இருப்பதால் அமைதியான முறையில் சௌகரியமாக எல்லாவற்றையும் சிறப்பாக முடிப்பீர்கள். உங்கள் எண்ணத்தில் திருப்தி ஏற்படும் எதையோ பெரிதாக சாதித்தது போன்ற உணர்வு உங்களிடம் இருப்பதால் கட்டாயம் நீங்கள் எல்லாவற்றிலும் சாதிப்பீர்கள்.

 தொழில் ஸ்தானத்தை பொருத்தவரை சக பணியாளர்கள் உங்களுக்கு ஆதரவாக இருப்பதால் எல்லாவற்றிலும் வெற்றியும் உதவியும் கிட்டும். புதிய வேலைவாய்ப்பு கிடைப்பதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது. இன்று அது நிமித்தமாக நீங்கள் பயணத்தை மேற்கொள்ளலாம்.

 நிதி நிலைமையை பொறுத்தவரை உங்களுக்கு என்று சேமிப்பு நாட்டம் அதிகரிக்கும் .இது மேலும் உங்கள் பணப்புழக்கத்துக்கு ஒரு சீரான அடித்தளத்தை அமைத்துக் கொடுக்கும்.

 ஆரோக்கியத்தை பொறுத்தவரை நேர்மறை ஆற்றல் உங்களுடன் மிகுந்து இருப்பதால் ஆரோக்கியத்தில் மகிழ்ச்சி அளிக்க கூடிய வகையில் எந்த ஒரு சுணக்கமும் ஏற்படாது. எனவே ஆரோக்கியத்தை பற்றி கவலை வேண்டாம்.

சிம்மம்

simmam rasi palan today | simmam rasi palan today in tamil

கடுமையான போராட்டங்களில் சிக்கித் தவிக்கின்ற சிம்ம ராசி நேயர்களுக்கு இன்று சாதகமான நாளாக இருப்பதால் அனைத்திலும் வெற்றி பெறுவதற்கான வாய்ப்புகள் உள்ளது. புதிய தொடர்புகள் மூலம் உங்களுக்கு இன்று பயன்கள் கூடி வரும் எண்ணங்கள் பூர்த்தியாக அடைவதற்கான வாய்ப்புகள் உள்ளது.

 தொழில் ஸ்தானத்தைப் பொறுத்தவரை பணியிடச் சூழ்நிலை உகந்ததாக இருக்காது. பணி சுமை அதிகரிப்பதால் அஸ்தூரியங்கள் ஏற்படும் இது உங்களுக்கு மன வருத்தத்தை ஏற்படுத்திக் கொடுக்கும்.

 நிதிநிலைமையை பொறுத்தவரை ஊக்கத்தொகை மற்றும் சலுகைகள் உங்களின் கடின உழைப்புக்கு கிடைக்கும். உங்கள் மேல் அதிகாரிகள் உங்களை பாராட்ட வாய்ப்புக்கள் உள்ளது.ஆரோக்கியமும் இன்று சூப்பராக இருப்பதால் அதைப் பற்றி கவலைப்பட வேண்டிய அவசியம் இல்லை.

கன்னி

kanni rasi palan today | kanni rasi palan today in tamil

 கன்னி ராசி நேயர்களே இன்று நீங்கள் மகிழ்ச்சியுடனும் ஆற்றலுடனும் செயல்படுவீர்கள். நீங்கள் எதிர்பாராமல் எதையும் செய்யும்போது உங்களுக்கு வெற்றி மேல் வெற்றி வந்து சேர்வதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது.

 தொழிற் ஸ்தானத்தைப் பொறுத்தவரை பணி சுமை அதிகமாக இருப்பதால் உங்களுக்கு கவலை ஏற்படும் .எனவே பணிகளை திட்டமிட்டு செய்வதின் மூலம் எளிதில் செய்யலாம்.

 நிதி நிலைமையை பொருத்தவரை வீட்டு மேம்படுத்தலுக்காக பல செலவுகளை செய்வீர்கள். இதனால் உங்களுக்கு பணம் இருப்பு குறைந்து செலவுகள் அதிகரிக்கும். நெருங்கிய உறவினருக்காக கட்டாயம் பண செலவு செய்ய வேண்டிய சூழ்நிலை உங்களுக்கு உள்ளது.

 ஆரோக்கியத்தை பொருத்தவரை அவ்வளவு சிறப்பாக இல்லை. தொண்டைகளில் பிரச்சனைகள் ஏற்படுவதற்கு வாய்ப்பு உள்ளது எனவே நீங்கள் சூடான உணவை எடுத்துக் கொள்வதின் மூலம் உங்களது ஆரோக்கியத்தை பாதுகாத்துக் கொள்ள முடியும்.

துலாம்

thulam rasi palan today | thulam rasi palan today in tamil

துலாம் ராசி நேயர்களுக்கு இன்று எதிர்பார்க்கக் கூடிய அளவு இந்த நாள் சாதகமான நாளாக இல்லை. எனவே மகிழ்ச்சிகரமாக இன்று நீங்கள் இருப்பது சந்தேகம்தான் எனவே இதிலும் கவனமாக இருங்கள்.

 தொழில் ஸ்தானத்தைப் பொறுத்தவரை பணிகளில் பொறுப்பு அதிகமாகும் பணியில் கவனத்தை செலுத்துவது கட்டாயமாகும். இதன் மூலம் தான் உங்கள் நலனை நீங்கள் மேம்படுத்த முடியும்.

 நிதி நிலைமையை பொறுத்தவரை என்று வரவை விட உங்களுக்கு செலவுகள் அதிகமாக காணப்படும். பண பற்றாக்குறை நிலவுவதால் பணத்தை தக்க முறையில் செலவு செய்ய கற்றுக் கொள்ளுங்கள்.

 ஆரோக்கியத்தை பொருத்தவரை சற்று குறைபாடு உள்ளது. அதிலும் தாயாரின் உடல்நிலை மீது அதிக கவனத்தை செலுத்த வேண்டும் அதற்காக பண செலவும் ஏற்படலாம். இது உங்களை கவலை தரும்.

விருச்சிகம்

viruchigam rasi palan today | viruchigam rasi palan today in tamil

நீண்ட நாட்களாக எதிர்பார்த்த அனைத்தும் நிறைவேறக்கூடிய நாளாக இந்த நாள் விருச்சிக ராசி நேயர்களுக்கு இருப்பதால் எதையும் துடிப்புடன் செய்யக்கூடிய நாளாக விளங்கும். மேலும் வெற்றிக்கு அடி கோளும் நாள் என்பதால் உங்கள் சுய வளர்ச்சிக்கான முயற்சிகளில் இறங்கி நீங்கள் உங்கள் இலக்குகளை எளிதாக அடைவீர்கள்.

 தொழில் ஸ்தானத்தைப் பொறுத்தவரை பணிகளை குறித்த காலத்துக்குள் முடிப்பீர்கள். சுறுசுறுப்பாக இருக்கும் உங்களுக்கு நிறைய பாராட்டுக்கள் வந்து குவியும். முயற்சியில் நல்ல வெற்றியும் கிடைக்கும்.

 நிதி நிலைமையை பொறுத்தவரை சிறப்பான நாளாக இருப்பதால் பயனுள்ள வகையில் உங்கள் பணத்தை செலவு செய்வீர்கள். ஆரோக்கியத்தை பொறுத்தவரை எந்த குறையும் இல்லை. மனநிலையை தைரியமாக வைத்துக் கொள்வதின் மூலம் நீங்கள் தரமான ஆரோக்கியத்தை பெற முடியும்.

தனுசு

Dhanusu rasi palan today | Dhanusu rasi palan today in tamil

 தனுசு ராசி நேயர்களே எதிர்பாராத நிகழ்வுகள் அனைத்தும் இன்று நடப்பதற்கான வாய்ப்புகள் உள்ளது. எனவே நீங்கள் எதிர்பார்க்கும் விஷயங்களை வேறு விதமாக அணுகுவதின் மூலம் நீங்கள் பயனடைய முடியும். பயனுள்ள முடிவுகளை இன்று நீங்கள் எடுக்கலாம் அதனால் உங்களுக்கு சாதகமான பலன்கள் கிடைக்கும்.

 தொழில் ஸ்தானத்தை பொறுத்தவரை சவாலான சூழ்நிலை நிலவுவதால் நீங்கள் கண்ணும் கருத்துமாக பணியில் ஈடுபட வேண்டும். இல்லையெனில் தவறுகள் நிகழ வாய்ப்புள்ளது. அதை தவிர்க்க நீங்கள் கருத்துடன் பணியாற்றுங்கள்.

 நிதி நிலைமையை பொருத்தவரை இன்று நிதி வளர்ச்சி அதிகரிக்கும் கடின முயற்சியின் மூலம் நீங்கள் பலனை பெறலாம். பண புழக்கம் தேவையான அளவு இருக்கும்.

 ஆரோக்கியத்தை பொருத்தவரை இன்று சிறப்பாக இருப்பதால் அதைப் பற்றி நீங்கள் கவலைப்பட வேண்டிய அவசியம் இல்லை. உங்கள் ஆரோக்கியத்தை மேம்படுத்த தியானத்தை மேற்கொள்வது நல்லது.

மகரம்

magaram rasi palan today | magaram rasi palan today in tamil

 மகர ராசி நேயர்களே இன்று உங்களுக்கு நல்ல பலன்கள் மற்றும் தொழில் சார்ந்த எதார்த்தமான அதுவும் அணுகுமுறை இருந்தால் கட்டாயம் வெற்றி வாய்ப்புகள் வந்து சேர்வதற்கான வாய்ப்புகள் உள்ளது. அப்படி உங்களுக்கு அது மாதிரியான வாய்ப்புகள் தேவை எனில் நீங்கள் எதிர்மறை எண்ணங்களை தவிர்த்து நேர்மறையாக யோசித்தல் நலம் தரும்.

 தொழில் ஸ்தானத்தை பொருத்தவரை பணிசுமை அதிகரித்து இருப்பதால் நீங்கள் பணிகளை மேற்கொள்ளும் போது தடைகள் ஏற்பட வாய்ப்புகள் உள்ளது. எனவே கவனத்தோடு செயல்படுங்கள்.

 நிதிநிலைமையை பொறுத்தவரை சரியான அளவு என்று வளர்ச்சி இருக்குமா என்றால் சந்தேகம் தான். கைக்கு எட்டியது வாய்க்கு எட்டவில்லை என்ற நிலை சரி நிலவும். நிதிநிலைமை உங்களுக்கு திருப்திகரமாக இருக்காது.

 ஆரோக்கியத்தை பொறுத்தவரை இன்று சற்று சிரமமான நாள் என்று கூறலாம். தொண்டை எரிச்சல் ஏற்படுவதற்கு வாய்ப்புகள் உள்ளதால் குளிர்ச்சியான பொருட்களை நீங்கள் உண்ண வேண்டாம்.

கும்பம்

kumbam rasi palan today | kumbam rasi palan today in tamil

கும்ப ராசி நேயர்களுக்கு இன்று மிதமான பலன்கள் கிடைக்கக்கூடிய நாளாக இருப்பதால் உங்களுக்கு சாதகமாக எல்லாம் அமைய நீங்கள் அமைதியை கையாளுவது மிகவும் சிறப்பாக இருக்கும்.

 தொழில் ஸ்தானத்தை பொருத்தவரை இன்று பணிகளை குறித்த நேரத்தில் செய்து கொடுப்பதற்கான அதிர்ஷ்டம் நிலவுகிறது. பணி நிமித்தமாக நீங்கள் பயணத்தை மேற்கொள்வீர்கள். இது உங்களுக்கு சாதகமான காலம் என்று கூறலாம்.

 உங்கள் ஆரோக்கியத்தில் சுணக்கம் இருப்பதால் கட்டாயம் ஆரோக்கியத்திற்காக பண செலவு செய்ய நேரிடும். உங்கள் தாயாரின் ஆரோக்கியத்திற்காக நீங்கள் பல செலவு செய்ய வேண்டிய கட்டாயம் உள்ளது எனவே கவனமாக இருக்கவும்.

மீனம்

meenam rasi palan today | meenam rasi palan today in tamil

மீன ராசி அன்பர்களே இன்று இனிமையான தொடர்பால் பல சாதகமான பயன்களை பெறுவீர்கள். உங்கள் வாழ்வில் முன்னேற்றங்களை ஏற்படுத்துவதற்கான வழிகளை  கண்டறியக்கூடிய நாளாக இந்த நாள் அமைந்துள்ளது.

 தொழில் ஸ்தானத்தைப் பொறுத்தவரை பணி சூழல் சுமூகமாக காணப்படுவதால் நட்பையரை எடுப்பதற்கான சூழ்நிலைகள் உருவாகியுள்ளது. பணியாற்றும் விதமும் உங்களுடைய தொடர்பாலும் மகிழ்ச்சிகளும் வகையில் அது இருக்கும் மேலதிகாரிகளின் கவனத்தை ஈர்க்கக் கூடிய வகையில் உங்களது பணி சிறப்பாக நடக்கும்.

 நிதி நிலைமையை பொறுத்தவரை பணப்புழக்கம் அதிகமாக காணப்படும். விரைவு கடன் மூலம் நீங்கள் பணம் பெறுவதற்கான வாய்ப்புகள் உள்ளது. ஆரோக்கியத்தை பொறுத்தவரை சிறப்பான நாளாக இருப்பதால் உங்களுள் நேர்மறையான எண்ணங்களும் ஆற்றல்களும் அதிகரித்து உங்கள் ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவும்.

Continue Reading

சமீபத்திய செய்திகள்

இன்றைய ராசிபலன்

Trending

Trending

To Top