Connect with us

இன்றைய ராசிபலன் (Rasi Palan) – 03 பிப்ரவரி 2025, திங்கட்கிழமை

இன்றைய ராசிபலன் (Rasi Palan) – 03 பிப்ரவரி 2025, திங்கட்கிழமை

நாள் : திங்கட்கிழமை, பிப்ரவரி 3, 2025
திதி : சுக்ல சஷ்டி (05:30 AM வரை) பிறகு சுக்ல சப்தமி
நட்சத்திரம் : அஸ்வினி (09:36 AM வரை) பிறகு பரணி
யோகம் : சாத்ய யோகம் (09:36 AM வரை) பிறகு சுப யோகம்
கரணம் : கௌலவம் (05:30 AM வரை) பிறகு தைதிலம்
சூரிய உதயம் :06:46 AM
சூரிய அஸ்தமனம் : 06:16 PM
சந்திர உதயம் : 11:10 AM
சந்திர அஸ்தமனம் : 11:45 PM
இந்து மாதம் : தை மாதம்
பட்சம் : சுக்ல பட்சம்
அசுப நேரம் : ராகு காலம் – 07:30 AM முதல் 09:00 AM வரை
நல்ல நேரம் : காலை 06:46 முதல் 07:30 வரை மற்றும் மதியம் 01:30 முதல் 02:30 வரை

03-02-2025 இன்றைய ராசி பலன்

மேஷம்

இன்று உங்களுக்கு பணவரவு நன்றாக இருக்கும். குடும்பத்தில் இருந்த கருத்து வேறுபாடுகள் குறையும். வியாபாரம் சம்பந்தமாக வெளியூர் பயணம் செல்ல நேரிடும். நண்பர்கள் மூலம் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். உற்றார் உறவினர்கள் வழியில் சுப செய்திகள் வரும். செலவுகள் குறையும். தினமும் உங்களுக்கான ராசிபலன்கள் மட்டும் பரிகாரங்களை தெரிந்து கொள்ள பதிவின் இறுதியில் கொடுக்கப்பட்டுள்ள Telegram Channel-ல் இணைந்து கொள்ளுங்கள்.

ரிஷபம்

இன்று நீங்கள் எந்த செயலிலும் மனமகிழ்ச்சியுடன் செயல்படுவீர்கள். புதிய சொத்துக்கள் வாங்கும் முயற்சிகள் அனைத்தும் வெற்றியை தரும். குடும்பத்தில் சந்தோஷமான சூழ்நிலை உருவாகும். புதிய செயல்களை தொடங்குவதில் அனுகூலம் கிட்டும். தெய்வீக காரியங்களில் ஈடுபாடு அதிகமாகும்.தினமும் உங்களுக்கான ராசிபலன்கள் மட்டும் பரிகாரங்களை தெரிந்து கொள்ள பதிவின் இறுதியில் கொடுக்கப்பட்டுள்ள Telegram Channel-ல் இணைந்து கொள்ளுங்கள்.

மிதுனம்

இன்று உங்கள் மனதில் நல்ல மாற்றங்கள் ஏற்படும். உடன்பிறந்தவர்கள் ஆதரவாக இருப்பார்கள். சிலருக்கு புதிய வேலை வாய்ப்பு அமையும். உறவினர்களால் மகிழ்ச்சி தரும் செய்திகள் கிட்டும். திருமண முயற்சிகளில் சாதகமான பலன்கள் கிடைக்கும். பிள்ளைகளால் பெருமை அடைவீர்கள்.தினமும் உங்களுக்கான ராசிபலன்கள் மட்டும் பரிகாரங்களை தெரிந்து கொள்ள பதிவின் இறுதியில் கொடுக்கப்பட்டுள்ள Telegram Channel-ல் இணைந்து கொள்ளுங்கள்.

கடகம்

இன்று உடன் பிறந்தவர்களுடன் மனஸ்தாபங்கள் ஏற்படக்கூடும். பிள்ளைகளால் வீண் செலவுகள் உண்டாகலாம். பெண்களுக்கு வீட்டில் வேலைபளு அதிகரிக்கும். குடும்ப பிரச்சினைகளுக்கு உறவினர்கள் வழியில் அனுகூலம் கிட்டும். வியாபாரத்தில் உள்ள மந்த நிலை சற்று குறையும்.தினமும் உங்களுக்கான ராசிபலன்கள் மட்டும் பரிகாரங்களை தெரிந்து கொள்ள பதிவின் இறுதியில் கொடுக்கப்பட்டுள்ள Telegram Channel-ல் இணைந்து கொள்ளுங்கள்.

சிம்மம்

இன்று குடும்பத்தில் தேவையற்ற பிரச்சினைகள் உண்டாகும். பெரியவர்களின் அதிருப்திக்கு ஆளாவீர்கள். உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் மற்றவர்கள் விஷயத்தில் தேவையில்லாமல் தலையிடுவதை தவிர்க்கவும். தூர பயணங்களையும், புதிய முயற்சிகளையும் தள்ளி வைப்பது நல்லது.தினமும் உங்களுக்கான ராசிபலன்கள் மட்டும் பரிகாரங்களை தெரிந்து கொள்ள பதிவின் இறுதியில் கொடுக்கப்பட்டுள்ள Telegram Channel-ல் இணைந்து கொள்ளுங்கள்.

கன்னி

இன்று பிள்ளைகள் வழியாக நல்ல செய்திகள் வந்து சேரும். குடும்பத்தில் மகிழ்ச்சியும் நிம்மதியும் கூடும். உங்களின் திறமையால் வியாபாரத்தில் வளர்ச்சி அடைய கூடிய வாய்ப்புகள் உருவாகும். உற்றார் உறவினர்கள் வழியில் இருந்த பிரச்சினைகள் குறையும். எதிர்பாராத உதவி கிட்டும்.தினமும் உங்களுக்கான ராசிபலன்கள் மட்டும் பரிகாரங்களை தெரிந்து கொள்ள பதிவின் இறுதியில் கொடுக்கப்பட்டுள்ள Telegram Channel-ல் இணைந்து கொள்ளுங்கள்.

துலாம்

இன்று உங்களுக்கு ஆரோக்கிய ரீதியாக இருந்த பிரச்சினைகள் குறைந்து சுறுசுறுப்புடனும் புது தெம்புடனும் காணப்படுவீர்கள். நீண்ட நாள் தடைப்பட்டிருந்த வேலைகள் இன்று எளிதில் முடிவடையும். எதிர்பார்த்த உதவிகள் தடையின்றி கிடைக்கும். தொழில் வியாபாரத்தில் லாபம் சிறப்பாக இருக்கும்.தினமும் உங்களுக்கான ராசிபலன்கள் மட்டும் பரிகாரங்களை தெரிந்து கொள்ள பதிவின் இறுதியில் கொடுக்கப்பட்டுள்ள Telegram Channel-ல் இணைந்து கொள்ளுங்கள்.

விருச்சிகம்

இன்று வியாபாரத்தில் கூட்டாளிகளால் தேவையற்ற பிரச்சினைகள் ஏற்படலாம். குடும்பத்தில் எதிர்பாராத செலவுகள் தோன்றி சேமிப்பு குறையும். சிக்கனமாக செயல்படுவதன் மூலம் பணப்பிரச்சினை ஓரளவு குறையும். எதையும் செய்வதற்கு முன் சிந்தித்து செயல்படுவது நல்லது.தினமும் உங்களுக்கான ராசிபலன்கள் மட்டும் பரிகாரங்களை தெரிந்து கொள்ள பதிவின் இறுதியில் கொடுக்கப்பட்டுள்ள Telegram Channel-ல் இணைந்து கொள்ளுங்கள்.

தனுசு

இன்று குடும்பத்தில் புத்திர வழியில் சுப செலவுகள் ஏற்படும். எதிர்பார்த்த உதவிகள் தாமதமாக கிடைக்கும். உடனிருப்பவர்களை அனுசரித்து சென்றால் அனுகூலம் கிட்டும். தொழில் வியாபார ரீதியாக எடுக்கும் புதிய முயற்சிகளில் சிந்தித்து செயல்பட்டால் லாபத்தை அடையலாம்.தினமும் உங்களுக்கான ராசிபலன்கள் மட்டும் பரிகாரங்களை தெரிந்து கொள்ள பதிவின் இறுதியில் கொடுக்கப்பட்டுள்ள Telegram Channel-ல் இணைந்து கொள்ளுங்கள்.

மகரம்

இன்று உங்களுக்கு நல்ல பலன்கள் கிடைக்கும். உத்தியோகத்தில் உயர் அதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும். புதிய தொழில் தொடங்கும் முயற்சிகள் வெற்றியைத் தரும். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும்.தினமும் உங்களுக்கான ராசிபலன்கள் மட்டும் பரிகாரங்களை தெரிந்து கொள்ள பதிவின் இறுதியில் கொடுக்கப்பட்டுள்ள Telegram Channel-ல் இணைந்து கொள்ளுங்கள்.

கும்பம்

இன்று உங்களுக்கு சந்திராஷ்டமம் என்பதால் கவனமாக இருக்க வேண்டும். புதிய முயற்சிகளைத் தவிர்க்கவும். உடல் நலத்தில் அக்கறை தேவை.தினமும் உங்களுக்கான ராசிபலன்கள் மட்டும் பரிகாரங்களை தெரிந்து கொள்ள பதிவின் இறுதியில் கொடுக்கப்பட்டுள்ள Telegram Channel-ல் இணைந்து கொள்ளுங்கள்.

மீனம்

இன்று உங்களுக்கு நல்ல நாள். பணவரவு நன்றாக இருக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். புதிய நண்பர்களைச் சந்திப்பீர்கள்.தினமும் உங்களுக்கான ராசிபலன்கள் மட்டும் பரிகாரங்களை தெரிந்து கொள்ள பதிவின் இறுதியில் கொடுக்கப்பட்டுள்ள Telegram Channel-ல் இணைந்து கொள்ளுங்கள்.

உங்கள் ராசிபலன், பரிகாரம், வாழ்வியல் நுணுக்கங்களை தினமும் தெரிந்து கொள்ள இந்த ( https://t.me/todayrasipalantamil ) Telegram Channel-ல் இணைந்து கொள்ளுங்கள்.

--- Advertisement ---

More in Today Rasi Palan

To Top
aaaaaaaa bbbbbbb