நாளைக்கு மிஸ் பண்ணாதீங்க!! - இத மட்டும் செஞ்சா குடும்பத்தில் வேற லெவல் வளர்ச்சி!

நாளைக்கு மிஸ் பண்ணாதீங்க!! – இத மட்டும் செஞ்சா குடும்பத்தில் வேற லெவல் வளர்ச்சி!

இந்து மதத்தில் குறிப்பிடப்பட்டுள்ள முதன் முதல் கடவுளாக விநாயகனின் ஹாப்பி பர்த்டே நாளை இந்தியா முழுவதும் கொண்டாடப்பட உள்ளது. இந்த நன்னாளில் விநாயகரின் அருள் பெறவும், வீட்டில் மகிழ்ச்சி ஏற்படவும் என்னென்ன செய்ய வேண்டும் என்பது பற்றி இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.

நாளைக்கு மிஸ் பண்ணாதீங்க!! - இத மட்டும் செஞ்சா குடும்பத்தில் வேற லெவல் வளர்ச்சி!

ஹாப்பி பர்த்டே பிள்ளையாரப்பா..

விநாயகப் பெருமான் அவதரித்த திருநாளைத்தான் விநாயகர் சதுர்த்தியாக ஒவ்வொரு ஆண்டும் ஆவணி மாதம் வளர்பிறையில் வரும் சதுர்த்தி தினத்தன்று கொண்டாடுகிறோம். இந்த விழாவானது நாளை செப்டம்பர் 7ஆம் தேதி சனிக்கிழமை அன்று கொண்டாடப்பட உள்ளது.

நாளைக்கு மிஸ் பண்ணாதீங்க!! - இத மட்டும் செஞ்சா குடும்பத்தில் வேற லெவல் வளர்ச்சி!

இந்த தினத்தில் விநாயகப் பெருமானுக்கு உரிய அருகம்புல் மாலை, வெள்ளருக்கு மாலை போன்றவற்றை போட்டு விநாயகருக்கு பிடித்த மோதகம் படைத்து வழிபடுவதன் மூலம் நம் வாழ்க்கையில் ஏற்படும் துன்பங்கள் நீங்கி இன்பத்தை பெற முடியும்.

நாளைக்கு மிஸ் பண்ணாதீங்க இத மட்டும் செஞ்சா..

நாளைக்கு மிஸ் பண்ணாம இத மட்டும் நீங்க செஞ்சீங்க என்றால் உங்கள் வீட்டில் மகிழ்ச்சி மட்டுமல்லாமல் ஐஸ்வர்யமும் அதிகரிக்கும் இதற்காக நீங்கள் அதிகாலையில் எழுந்து பிள்ளையார் ஸ்லோகங்களை சொல்லி உங்களால் முடிந்த நெய்வேத்தியத்தை படைத்து விநாயகப் பெருமானை வணங்கினால் போதும்.

அப்படி வணங்க உகந்த நேரமாக செப்டம்பர் ஆறாம் தேதி பகல் 01:48 மணி துவங்கி 03:38 மணி வரை மட்டுமே சதுர்த்தி திதி உள்ளது. இந்த நேரத்தில் நீங்கள் உங்களுக்குத் தெரிந்த பிள்ளையார் பாடல்களை பாடி மன உருகி வேண்டிக் கொண்டு ஒரு நேரம் மட்டும் உபவாசம் இருந்தால் அஷ்ட ஐஸ்வரியமும் உங்களைத் தேடி வரும்.

நாளைக்கு மிஸ் பண்ணாதீங்க!! - இத மட்டும் செஞ்சா குடும்பத்தில் வேற லெவல் வளர்ச்சி!

இதில் செப்டம்பர் ஆறாம் தேதியே சதுர்த்தி திதி துவங்கியிருந்தாலும் செப்டம்பர் 7ஆம் தேதி சூரிய உதய காலத்தின் போது தான் சதுர்த்தி திதி வருகிறது. இதனால் அந்த நாளையே விநாயகர் சதுர்த்தி தினமாக கணக்கில் கொண்டு நீங்கள் பூஜை செய்வது இன்னும் சிறப்பை தரும்.

சனிக்கிழமை அன்று காலை 9.00 மணி முதல் 10.30 மணி வரை ராகு காலம் இருப்பதாலும் 01.30 முதல் 3:00 மணி வரை எமகண்டம் உள்ளதாலும் இந்த நேரத்தை தவிர்த்து வேறு எந்த நேரத்திலும் நீங்கள் பூஜை செய்வதின் மூலம் எண்ணற்ற பலன்களை அடைய முடியும்.

நாளைக்கு மிஸ் பண்ணாதீங்க!! - இத மட்டும் செஞ்சா குடும்பத்தில் வேற லெவல் வளர்ச்சி!

பூஜை செய்ய தேவையானவை..

நீங்கள் விநாயகரை பூஜை செய்ய புதிதாக விநாயகர் சிலை ஒன்றை வாங்கிக் கொள்ளுங்கள். அதன் பக்கத்தில் மஞ்சள், குங்குமம், சந்தனம், பூக்கள், பழங்கள் விநாயகருக்கு பிடித்த மோதகம் இவற்றை வைத்து நெய்வேத்தியம் செய்து பிள்ளையார் அகவல் சொல்லி குடும்பத்தோடு இணைந்து மந்திரங்கள் சொல்லி தூபம் தீபம் காட்டி பூஜை செய்யுங்கள்.

நாளைக்கு மிஸ் பண்ணாதீங்க!! - இத மட்டும் செஞ்சா குடும்பத்தில் வேற லெவல் வளர்ச்சி!

அப்படி நீங்கள் சதுர்த்தி தினத்தன்று பூஜை செய்வதின் மூலம் உங்கள் புத்திசாலித்தனம் அதிகரிப்பதோடு எதிலும் வெற்றி, அறிவு மற்றும் செல்வத்தை எளிதில் அடைய முடியும்.

தமிழகத்தின் பக்கங்களை படித்து எங்களுக்கு பேர் ஆதரவு தந்து வரும் அன்பான ரசிகர்கள் மற்றும் ஃபாலோயர்கள் அனைவருக்கும் தமிழகத்தின் இதயம் கனிந்த விநாயகர் சதுர்த்தி 2024 வாழ்த்துக்கள்.

ப்பா.. இது தொடையா..? இல்ல, கர்லா கட்டையா..? கட்டிலே செஞ்சி போடலாம்.. சூடேற்றும் கனிகா..!

About Brindha

Avatar Of Brindha