டாப் 10 தமிழ் நடிகர்கள் 2021 – யாருக்கு முதலிடம்..? – பட்டியலை வெளியிட்ட பிரபல நிறுவனம்..!

2021ஆம் ஆண்டு தமிழ் சினிமாவின் டாப் 10 சிறந்த நடிகர்கள் இங்கு பட்டியலிடப்பட்டுள்ளனர். இந்த ஆண்டு தமிழ் சினிமாவில் வெளியான படங்களில் தனது சிறந்த நடிப்பின் மூலம் ரசிகர்களால் கொண்டாடப்பட்ட டாப் 10 பட்டியலில் நடிகர்கள் இங்கு உள்ளனர். ஸ்டார் டொமைன் (STAR DOMAIN) என்ற பிரபல பத்திரிக்கை நடத்திய கருத்து கணிப்பின் அடிப்படையில் இந்த முடிவுகள் வெளியிட்டுள்ளது.

ரசிகர்கள் திரையரங்குகளில் உற்சாகமாக கைத்தட்டி விசிலடித்து கொண்டாடி ஒரு திரைப்படத்தை வெற்றியடையச் செய்யும் போது ஒவ்வொரு வெற்றிக்கும் பின்னால் இருக்கும் நடிகர்களின் சம்பளம் பல மடங்கு அதிகரிக்கிறது.மலையாள திரை உலகம் இன்னும் ஒரு கோடி சம்பளத்தை நெருங்கவே போராடிக்கொண்டிருக்க தமிழ் சினிமா 100 கோடிக்கும் அதிகமாக சம்பளம் கொடுத்து நடிகர்களை கொண்டாடிக் கொண்டிருக்கிறது.

அந்த வகையில், தற்போது 2021-ம் ஆண்டிற்க்கான டாப் 10 தமிழ் சினிமா நடிகர்கள் பட்டியலை இங்கே பாப்போம்.

10.விஜய் சேதுபதி – மாஸ்டர்

09.யோகி பாபு – மண்டேலா

08.சிவகார்த்திகேயன் – டாக்டர்

07.எஸ்.ஜே.சூரியா – மாநாடு

06.ஆர்யா – சார்பட்டா பரம்பரை

05.சிம்பு – மாநாடு

04.சூரியா – ஜெய்பீம்

03.தனுஷ் – கர்ணன்

02.விஜய் – மாஸ்டர்

01.ரஜினிகாந்த் – அண்ணாத்த

இந்த 2021-ம் ஆண்டில் நடிகர்கள் AK, கமல்ஹாசன், விக்ரம் போன்ற முன்னணி நடிகர்களின் படங்கள் எதுவும் வெளியாகத காரணத்தால் இந்த பட்டியலில் அவர்கள் பெயர் இடம் பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

---- Advertisement ----

Check Also

உனக்கு இன்னொரு புருஷன் வேணும்ன்னு சொன்னப்போ மீனா கொடுத்த பதில்..! ரகசியம் உடைத்த பிரபலம்..!

தமிழ் சினிமாவில் வெகு வருடங்களாக முக்கியமான கதாநாயகியாக இருந்து வருபவர் நடிகை மீனா. தனது தனிப்பட்ட நடிப்பின் காரணமாகவே தொடர்ந்து …