வாரிசு நடிகையை கர்ப்பமாக்கிய நடிகர்..! – அமைதி நடிகையுடன் பண்ணை வீட்டில் தஞ்சம்..!

அப்பா நடிகரை பழி வாங்குவதற்காக வாரிசு நடிகையை காதல் வலையில் வீழ்த்தி கர்ப்பமாக்கிவிட்டு அக்கட தேசத்து இளம்பெண் ஒருவரை நிச்சயதார்த்தம் செய்தது வாரிசு நடிகையை வயிற்றில் இருந்த கருவுடன் தவிக்க விட்டு சென்றார் அந்த மேலாடை நடிகர்.

இதனால் உச்ச கட்ட கோபத்தில் இருந்த வாரிசு நடிகை காலம், நேரம் வரும் என காத்திருந்தது வீண் போகவில்லை. முன்னதாக, தன் வயிற்றில் கரு வளரும் விவகாரத்தை மேலாடை நடிகர் நிச்சயதார்த்தம் செய்த பெண்ணிடம் கூறியது மட்டுமில்லாமல் சில ஆதரங்களையும் காட்டியுள்ளார் வாரிசு நடிகை. இதனால், மிரண்டு போன பெண் திருமணத்தை அதிரடியாக நிறுத்தினார்.

ஏமாற்றம் தாங்காமல் அழுது புலம்பிய வாரிசு நடிகைக்கு எதிர்பாராத விதமாக கரு கலைந்திருகிறது. இது நல்லதா..? கெட்டதா..?-ன்னு தெரியல.. எல்லாம் கடவுள் விட்ட வழி என தன்னுடைய பயணத்தை தொடங்கி விட்டார் வாரிசு நடிகை.

திருமணத்தை நிறுத்திய மணப்பெண்ணை சமாதானம் செய்ய பெண்ணின் வீட்டிற்கு சென்ற மேலாடை நடிகரை மரியாதை கெட்டுவிடும் என்று வாசலிலேயே வைத்து திட்டி அனுப்பியுள்ளது மணப்பெண்ணின் குடும்பம்.

விரக்தியின் உச்சத்திற்கு சென்ற மேலாடை நடிகர் உடனே வேறு ஒருவரை உடனே திருமணம் செய்ய வேண்டும் என்று கங்கணம் கட்டியுள்ளார். சரி என வாரிசு நடிகை மற்றும் அக்கட தேசத்து பெண் என இந்த இருவர் மட்டும் இல்லாமல் நடுவில் மங்களகரமான மலையாள நடிகைக்கு ரூட்டு போட்டு வைத்திருந்திருகிறார்.

சரி, மங்களகரமான நடிகையை மங்களம் பாடி விட வேண்டியது என நாசுக்காக மலையாளத்துக்கு போன் போட்டுள்ளார்.

ஆனால், அங்கு தான் மேலாடை நடிகருக்கு பெரிய ட்விஸ்ட் காத்திருந்திருக்கிறது. இந்த இடைப்பட்ட காலத்தில், நிச்சயம் முடித்த அக்கட தேசத்து பெண் மலையாள மங்களகரத்தை தொடர்பு கொண்டு வாரிசு நடிகையின் விவாகரத்தையும், தங்கள் திருமணம் நின்று போன விவகாரத்தையும் கூறி எச்சரிக்கை விடுத்துள்ளார்.

நான் விசாரித்த வகையில் அடுத்த டார்கெட் நீங்களாக கூட இருக்கலாம். எனவே கவனமா இருந்துக்கோங்க என எச்சரித்தும் இருக்கிறார் அக்கட தேசத்து பெண். எனவே, ஏற்கனவே உஷாராக இருந்த மங்களகரமான நடிகையிடம் கல்யாணம் பண்ணிக்காலமா என்று பிட்டு போட்டுள்ளார் மேலாடை நடிகர்.

இதை எதிர்பார்த்து காத்திருந்த மங்கள நடிகை ரெண்டு பேரும் சினிமா நடிகர்கள் உங்க கூட சில படங்களில் வொர்க் பண்ணி இருக்கேன். அந்த மரியாதைக்காகத்தான் பேசிட்டு இருக்கேன். தொழில் சம்பந்தமாக ஏதாவது இருந்தால் பேசுங்கள். மற்றபடி என்னுடைய ப்ரைவசி சோனுக்குள் உங்களுக்கு அனுமதி இல்லை என காட்டு காட்டு என காட்டியுள்ளார் அம்மணி.

இதனால் நொந்து நூடுல்ஸ் ஆன மேலாடை நடிகர் தற்போது கால் போன போக்கில் சென்று கொண்டிருக்கிறார்.  சமீபத்தில், ஒரு பேட்டியில் பங்கேற்ற மங்களகரமான நடிகை எனக்கு கோபம் வந்தால் என்னுடைய ஆண் நண்பரை நினைத்துக்கொண்டு தான் திட்டுவேன். அப்போது தான் எனக்கு கோபம் உச்சகட்டத்திற்கு வரும் என பேசியிருந்தார் என்பது குறிப்பிடதக்கது.

என்ன தான் இருந்தாலும், பொழைக்க வந்த இடத்துல.. தமிழ்நாட்டில் ஒரு நடிகை.. கேராளவில் ஒரு நடிகை.. ஆந்திராவில் ஒரு நடிகை என மனுஷன் முக்கோணம் போட்டு வாழ்ந்திருக்கிறார். அந்த ஆளுக்கு உடம்பெல்லாம் மச்சம்யா என்று நமட்டு சிரிப்பு சிரிகிறது கோலிவுட் வட்டாரம்.

தற்போது, தன்னை விட வயது அதிகமான அமைதி நடிகையுடன் ஊருக்கு ஒதுக்குபுறமாக உள்ள ஒரு பண்ணை வீட்டில் ரகசியமாக தஞ்சம் புகுந்துள்ளராம் மேலாடை நடிகர்.

Follow @ Google News : செய்திகளை உடனுக்குடன் பெற்றிட கூகுள் செய்திகள் பக்கத்தில் தமிழகம் இணையதளத்தை  ஃபாலோ செய்யுங்கள்.

Suggested for You

 

Check Also

ரம்பா என்ன பெரிய்ய்ய்ய ரம்பா.. என்னோட தொடையை பாருங்க.. குட்டியூண்டு ட்ரவுசரில் VJ அஞ்சனா..!

தொகுப்பாளனி VJ அஞ்சனா வெளியிட்டுள்ள கவர்ச்சியான புகைப்படங்கள் இணையத்தை கலக்கி வருகின்றது. கருப்பு நிற ட்ரவுசர், தொலைதொள டீசர்ட் என …