மது போதையில் முன்னாள் காதலனுடன் நெருக்கமாக நடிகை திரிஷா..! – திடீரென தீயாய் பரவும் போட்டோஸ்..!

நடிகை திரிஷா தமிழ் சினிமாவில் 20 ஆண்டுகளுக்கு மேலாக உச்ச நடிகையாக வலம் வந்து கொண்டிருக்க கூடிய ஒருவர். அனைத்து முன்னணி நடிகர்களுடன் ஜோடி போட்டு நடித்து இருக்கும் பெருமை இவருக்கு உண்டு.

கமல்ஹாசன் ரஜினிகாந்த், விஜய் அஜித், விக்ரம் சூர்யா, தனுஷ் சிம்பு என அனைத்து நடிகர்களுக்கும் ஜோடியாக நடித்திருக்கிறார். இப்படி பிரபலமாக இருந்தாலும் நடிகை திரிஷாவின் தனிப்பட்ட வாழ்க்கையில் பல சோகமான நிகழ்வு நிறைந்திருக்கின்றன.

குறிப்பாக இவருடைய திருமணம், நிச்சயதார்த்தம் முடிந்த நிலையில் நின்று போனது. இது திரிஷா ரசிகர்கள் மட்டுமல்லாமல் பொதுவான சினிமா ரசிகர்களையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது. பிரபல தயாரிப்பாளர் வருண் மணியன் என்பவரை நிச்சயதார்த்தம் செய்து கொண்ட நடிகை திரிஷா சில வாரங்கள் கழித்து தன்னுடைய திருமணம் நின்று விட்டதாக அறிவித்தார்.

இது ரசிகர்களை மிகுந்த அதிர்ச்சியில் ஆழ்த்தியது. பொதுவாக நடிகைகள் காதலில் இருப்பதும் அதன் பிறகு அவர்களை ப்ரேக் அப் செய்து கொள்வதும் வாடிக்கையாக நடந்து வருவதை நாம் பார்த்து வருகிறோம். ஆனால் சம்பிரதாயப்படி நிச்சயதார்த்தம் முடிந்த பிறகு திருமணம் நின்று போன நடிகை திரிஷா மிகுந்த மனவேதனைக்கு உள்ளானார்.

அதன்பிறகு பிரபல நடிகர் பாகுபலி படத்தில் வில்லனாக நடித்த ராணா டகுபதி உடன் காதலில் இருந்தார் என்று கூறப்பட்டது. ராணா டகுபதியும் திரிஷாவும் திருமணம் செய்து கொள்ள இருக்கிறார்கள் என்று அக்கட தேசத்து ஊடகங்கள் எழுதின.

அதனை நிரூபிக்கும் விதமாக நடிகை திரிஷா ராணாவுடன் பொதுவெளிகளில் தோன்றும் புகைப்படங்கள் இணையத்தில் வெளியானது. மது, போதை, பார்ட்டி என இருவரும் குதூகலமாக இருந்த புகைப்படங்கள் இணையத்தை கலக்கியது.

இந்நிலையில் இந்த புகைப்படங்கள் தற்போது திடீரென இணையத்தில் வைரலாகி வருகிறது. நடிகை திரிஷா நடித்து வெளியாகாமல் இருக்கும் இரண்டு திரைப்படங்கள் தயாரிப்பாளர்களுக்கும் பெரும் தலைவலியாக இருக்கின்றது.

நடிகை திரிஷா ஹீரோயின் சப்ஜெக்ட் படங்களில் சில படங்களில் நடித்திருக்கிறார். அந்தவகையில், கர்ஜனை, ராங்கி என இரண்டு ஹீரோயின் சப்ஜெக்ட் படங்களில் நடித்து இருக்கிறார்.

ஆனால் இந்த திரைப்படத்தை வெளியிட எந்த திரையரங்கும் முன்வரவில்லை. அதேபோல OTT தளங்களும் இந்த படத்தை வெளியிட முன்வரவில்லை. இதனால் இந்த திரைப்படம் பொட்டியிலேயே தூங்குகின்றது. இந்நிலையில் நடிகை திரிஷா போதையில் திளைக்கும் சில புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

Follow @ Google News : செய்திகளை உடனுக்குடன் பெற்றிட கூகுள் செய்திகள் பக்கத்தில் தமிழகம் இணையதளத்தை  ஃபாலோ செய்யுங்கள்.

--- Advertisement---

Check Also

நீச்சல் உடையில் நடிகை மீனா.. பலரும் பார்த்திடாத தாறு மாறு வீடியோ..! .

தென்னிந்திய சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வந்து கொண்டிருப்பவர் நடிகை மீனா. இவர் 90ஸ் காலகட்டத்தில் பிரபலமான நடிகையாக வலம் …