Connect with us

தொட்டா சிணுங்கிபோல சுருங்கிய உடை.. பிதுங்கும் தொப்பை.. சூடேற்றும் திரிஷா.!

Trisha

Actress | நடிகைகள்

தொட்டா சிணுங்கிபோல சுருங்கிய உடை.. பிதுங்கும் தொப்பை.. சூடேற்றும் திரிஷா.!

நடிகை திரிஷா (Trisha) சமீபமாக குந்தவை என்றுதான் ரசிகர்களால் அன்புடன் அழைக்கப்படுகிறார். பொன்னியின் செல்வன் படத்தில், அவரது கேரக்டர் அந்தளவுக்கு திரிஷாவுக்கு பெயர், புகழ் பெற்றுத் தந்து இருக்கிறது.

மணிரத்னம் இயக்கிய இந்த படத்தில் ஆதித்ய கரிகாலன், அருள்மொழி வர்மன், வந்திய தேவன், நந்தினி, வானதி, பூங்குழலி, பெரிய பழுவேட்டரையர், சிறிய பழுவேட்டரையர், மதுராந்தகர், ஆழ்வார்க்கடியான் நம்பி, சுந்தர சோழன், ரவிதாசன் என பல கேரக்டர்கள் இருந்தாலும், அந்த கேரக்டர்களில் நடிகர், நடிகையர் வாழ்ந்தே காட்டியிருந்தாலும், குந்தவை திரிஷாவுக்கு தான் ரசிகர்கள் அதிக முக்கியத்துவத்தை, பாராட்டை கொடுத்து வருகின்றனர்.

Trisha

Trisha

கல்கி எழுதிய பொன்னியின் செல்வன் நாவலை பொருத்த வரை அருள்மொழி வர்மன்தான் ஹீரோ. ஆனால், சினிமாவில் அந்த இடத்தை பெற்றவர் ஹீரோயின் குந்தவை திரிஷா. இது திரை விமர்சகர்களே ஒத்துக்கொண்ட உண்மையாக இருக்கிறது.

Trisha

Trisha

இதற்கு முக்கிய காரணம், திரிஷாவின் திகட்டும் அழகும்,. திகட்டாத நடிப்பும்தான்.முதல் பாகத்திலும், 2ம் பாகத்திலும் அவரது குந்தவை கேரக்டர் நடிப்பை மிக நேர்த்தியாக, நளினமாக வெளிப்படுத்தி, ரசிகர்களை அசத்தி விட்டார். இப்போதும், ‘உயிர் உங்களுடையது தேவி’ என்ற வசனத்தை ரசிகர்கள், திரிஷாவிற்கு அடையாள மொழியாக மாற்றி விட்டனர் என்றே சொல்லலாம்.

Trisha

Trisha

திரிஷா நடிப்பில் பல படங்கள் வௌிவந்து, சூப்பர் ஹிட் படங்களாக அவை வெற்றி பெற்றிருக்கின்றன. ஜோடி படத்தில், சிம்ரன் தோழியாக அறிமுகமானார் திரிஷா.குஷி படத்திலும் சில காட்சிகளில் இருந்தார். மவுனம் பேசியதே படத்தில் கதாநாயகியாக அறிமுகமானார்.

Trisha

Trisha

லேசா லேசா, சாமி, ஆயுத எழுத்து, கில்லி, ஆறு, ஜி. பீமா, குருவி, அபியும் நானும், விண்ணைத்தாண்டி வருவாயா, மன்மதன் அம்பு, மங்காத்தா, சமர், ஆதி, திருப்பாச்சி, கிரீடம், உனக்கும், எனக்கும், 96, ராங்கி, தூங்காவனம், சகலகலா வல்லவன், என்னை அறிந்தால், கொடி, அரண்மனை 2, பேட்ட உள்ளிட்ட பல படங்களில் நடித்தவர் திரிஷா. முன்னணி நாயகர்களுடன் இவர் நடித்த பல படங்கள் சூப்பர் ஹிட் வெற்றியை பெற்றவை என்பது குறிப்பிடத்தக்கது.

Trisha

Trisha

இதில் சாமி படத்தில் நடித்த போது மாமி என அழைக்கப்பட்ட திரிஷா 96 வந்த போது ஜானு வாக கொண்டாடப்பட்டார். இப்போது குந்தவையாக சிறப்பிக்கப்பட்டுள்ளார்.இப்போது, லியோ படத்தில் விஜய் உடன் நடித்து வருகிறார் திரிஷா.

Trisha

Trisha

சமீபத்தில், பொன்னியின் செல்வன் படத்தின் நிகழ்ச்சி ஒன்றில் திரிஷா கலந்துகொண்ட புகைப்படங்கள் வைரலாகி வருகின்றன. சிவப்பு நிற மாடர்ன் டிரஸ்சில், இடுப்பு சதை பிதுங்க, முன்னால் வயிறு தொப்பை அழகா தெரிய, திரிஷாவின் கிளுகிளு ப்பான இந்த தோற்றத்தை பார்த்து, ரசிகர்கள் கிறங்கிப் போய் கிடக்கின்றனர்.

Trisha

Trisha

அக்னி வெயில் சூட்டை விட, திரிஷாவின் இந்த போட்டோஸ் ரசிகர்களை இன்னும் பலமாக சூடேற்றி வருகிறது. மேலும், இதுபோன்ற சினிமா செய்திகளுக்கு, தொடர்ந்து தமிழகம் இணையத்தை படியுங்கள்.

Continue Reading

Top 5 Posts Today

To Top