ஸ்லீவ்லெஸ் ஜாக்கெட்.. சொக்க வைக்கும் அழகில் நடிகை திரிஷா..! இணையத்தை உலுக்கும் போட்டோஸ்..!

நடிகை திரிஷா கடந்த 25 வருடங்களுக்கு முன்பே மிஸ்.மெட்ராஸ் அழகி பட்டம் பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது. திரைப்படங்களில் துணை நடிகையாக சிறு சிறு வேடங்களில் நடித்து வந்த நடிகை திரிஷா லேசா லேசா என்ற திரைப்படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமானார்.

அதன் பிறகு தமிழில் இவர் தொட்டதெல்லாம் வெற்றி படங்களாக அமைந்தது ஒரு கட்டத்தில் தமிழ் சினிமாவின் உச்ச நடிகையாக மாறிய நடிகை திரிஷா தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தையே உருவாக்கி வைத்திருக்கிறார்.

தமிழ் மட்டுமில்லாமல் தெலுங்கிலும் முன்னணி நடிகையாக வலம் வந்த இவர் நடிகர்கள் விஜய் அஜித் தனுஷ் சிம்பு ஜெயம் ரவி சூர்யா உள்ளிட்ட பல முன்னணி நடிகர்களுடன் நடித்திருக்கிறார்.

சமீபத்தில் கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் வெளியான பேட்ட திரைப்படத்தில் நடிகர் ரஜினிகாந்துக்கு ஜோடியாக நடித்தார். நடிகை திரிஷா மற்றும் நடிகை நயன்தாரா இடையே கடுமையான போட்டி நிலவியது. மார்க்கெட்டை பிடிப்பதில் இருவருக்கும் நிலவிய போட்டியில் ஆள் மாற்றி ஆள் படவாய்ப்புகளை பெற்று வந்தனர்.

தற்போது இயக்குனர் மணிரத்தினம் இயக்கத்தில் உருவாகியுள்ள பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் குந்தவை பிராட்டியார் ஆக நடித்திருக்கிறார் இந்த படம் வருகிற 30-ஆம் தேதி வெளியாக இருக்கின்றது.

இந்த படத்தின் மீது ரசிகர்களுக்கு எக்கச்சக்க எதிர்பார்ப்பு இருக்கின்றது. மறுபக்கம் இந்த படத்தின் பிரமோஷன் நிகழ்ச்சிகளில் ஜரூராக நடைபெற்று வருகின்றது. இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வந்த நடிகை திரிஷா கவர்ச்சியான புடவை அணிந்து கொண்டு தேவதை போல ஜொலிக்கும் அழகிய புகைப்படங்கள் சில இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

இதனை பார்த்த ரசிகர்கள் பாத்துக்கிட்டே இருக்கலாம் போல இருக்கு என்று வாயைப் பிளந்து வருகின்றனர்.

Follow @ Google News : செய்திகளை உடனுக்குடன் பெற்றிட கூகுள் செய்திகள் பக்கத்தில் தமிழகம் இணையதளத்தை  ஃபாலோ செய்யுங்கள்.

--- Advertisement---

Check Also

கவர்ச்சிக்கு நோ சொல்லும் சாய் பல்லவியா இது..? நம்பவே முடியலையே..

இந்த பூனையும் பால் குடிக்குமா என்று கேட்கும் நிலையில்தான், சில நடிகைகளின் நடவடிக்கை இருக்கும். கவர்ச்சியாக நடிப்பதா, அதெல்லாம் என்னால் …