நடிகை திரிஷா தன்னுடைய முன்னழகியின் மேல் நீமோ என்று கூறப்படும் மீன் ஒன்றின் புகைப்படத்தை காட்டுவாக குத்தி இருந்தார்.
இந்நிலையில், தற்போது தன்னுடைய பின்னழகில் புதிய டாட்டூ ஒன்றை குத்தி இருக்கிறார். தன்னுடைய முதுகின் தோள்பட்டைக்கு கீழே ட்ரைபாட் உடன் கூடிய கேமராவை டாட்டுவாக குத்தி இருக்கிறார் நடிகை திரிஷா.
சினிமா மீதான தன்னுடைய காதலை வெளிப்படுத்தும் விதமாக இந்த டாட்டுவை குத்தி இருக்கிறார் நடிகை திரிஷா என்று கூறப்படுகிறது.
இந்த டாட்டூ பளிச்சென தெரியும் அளவுக்கு ட்ரான்ஸ்பரண்டான மேலாடை அணிந்து கொண்டு தன்னுடைய முழு முதுகின் அழகும் பளிச்சென்று தெரிய சைமா விருது விழா 2023-ல் கலந்து கொள்ள வந்திருந்தார் நடிகை திரிஷா.
இந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது. இதனை பார்த்து ரசிகர்கள் எம்மாம் பெரிய முதுகு…? த்ரிஷாவுக்கு இம்மாம் பெரிய முதுகா..?
ஸ்கிரீனே இல்லாம படம் ஓட்டலாம் போல இருக்கே.. இலையே போடாம சாப்பிடலாம் போல இருக்கே… என்று விதவிதமான கருத்துக்களை பதிவு செய்து ஜொள்ளு விட்டு வருகின்றனர்.
இந்த உடைக்கு ஏற்றார் போல போனி டெய்ல் சிகை அலங்காரம் செய்து கொண்டு கவர்ச்சி குதிரையாக தோன்றும் நடிகை திரிஷாவின் இந்த புகைப்படங்கள் இணையத்தை கலக்கி வருகின்றது மற்றும் ரசிகர்களின் கவனத்தை சுண்டி இழுத்து வருகின்றது.
Follow @ Google News : செய்திகளை உடனுக்குடன் பெற்றிட கூகுள் செய்திகள் பக்கத்தில் தமிழகம் இணையதளத்தை ஃபாலோ செய்யுங்கள்.