திரிஷா-வா இது..? – சைனா பொம்மைன்னு நெனச்சிட்டோம்..! – முண்டா பனியன்.. குனிந்தபடி ஹாட் போஸ்..!

நடிகை திரிஷா கருப்பு நிற முண்டா பனியன் அணிந்து கொண்டு குனிந்த படி தன்னுடைய முன்னழகை காட்டி அமர்ந்து இருக்கும் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

தமிழில் ஜோடி என்ற திரைப்படத்தில் துணை நடிகையாக அறிமுகமாகி தற்போது வரை சினிமாவில் முன்னணி நடிகையாக இருக்கும் நடிகை திரிஷா தமிழில் மௌனம் பேசியதே என்ற திரைப்படத்தின் ஹீரோயினாக அறிமுகமானார்.

தொடர்ந்து கமல் விஜய் அஜித் விக்ரம் விஜய் சேதுபதி என பல முன்னணி நடிகர்களுடன் சேர்ந்து நடித்திருக்கும் நடிகை திரிஷா சமீபகாலமாக பட வாய்ப்புகள் இல்லாமல் தவித்து வருகிறார்.

இவர் நடிப்பில் உருவாகியுள்ள பொன்னியின் செல்வன் திரைப்படம் விரைவில் திரைக்கு வர இருக்கிறது. இந்த திரைப்படத்தில் குந்தவை பிராட்டியார் என்ற கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் நடிகை திரிஷாவுக்கு இந்த படம் மிகப்பெரிய வரவேற்பு கொடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மட்டுமில்லாமல் நடிகர் விஜய் சேதுபதி பின்பு நடித்திருந்த 96 திரைப்படம் மிகப் பெரிய வெற்றி பெற்றது. இந்த படத்திற்கு பிறகு நடிகை த்ரிஷாவின் மார்க்கெட் மீண்டும் சூடு பிடிக்க ஆரம்பித்தது.

திரைப்படங்கள் மட்டும் இல்லாமல் வெப்சீரிஸ் களிலும் கவனம் செலுத்தி வரும் நடிகை திரிஷா நடித்திருக்கும் சில திரைப்படங்கள் ரிலீஸ் செய்ய தியேட்டர் இல்லாமல் பொட்டியிலேயே தூங்குகிறது.

நடிகை நயன்தாராவை பார்த்து நானும் ஹீரோயின் சென்ட்ரிக் படங்களில் நடிக்கிறேன் என்று கிளம்பி சில கதாநாயகியை மையமாக வைத்து உருவான ஹீரோயின் சப்ஜெக்ட் படங்களில் நடித்தார் நடிகை திரிஷா.

ஆனால், அந்த படத்தை பார்த்த திரையரங்கு உரிமையாளர்கள் அந்த படத்தை வாங்கி வெளியிட முன்வரவில்லை. இதனால் ராங்கி, கர்ஜனை என இரண்டு திரைப்படங்கள் பொட்டியில் தூங்குகின்றனது.

தொடர்ந்து திரைப்படங்களில் நடிப்பதை கவனம் செலுத்தி வரும் நடிகை திரிஷா தன்னுடைய இளம் வயதில் கிளுகிளுப்பான கிளாமர் உடையில் எடுத்துக் கொண்ட சில புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

கருப்பு நிற உடையில் தன்னுடைய முன்னழகு எசகுபிசகாக தெரிய போஸ் கொடுத்திருக்கும் இந்த புகைப்படங்களுக்கு ரசிகர்கள் சூட்டை கிளப்பி வருகின்றது என்று தான் கூற வேண்டும். இதை பார்த்த ரசிகர்கள் திரிஷாவா இது..? ஏதோ சைனா பொம்மை போல் இருக்கிறாரே என்று வருகின்றனர்.

Follow @ Google News : செய்திகளை உடனுக்குடன் பெற்றிட கூகுள் செய்திகள் பக்கத்தில் தமிழகம் இணையதளத்தை  ஃபாலோ செய்யுங்கள்.

--- Advertisement---

Check Also

நீச்சல் உடையில் நடிகை மீனா.. பலரும் பார்த்திடாத தாறு மாறு வீடியோ..! .

தென்னிந்திய சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வந்து கொண்டிருப்பவர் நடிகை மீனா. இவர் 90ஸ் காலகட்டத்தில் பிரபலமான நடிகையாக வலம் …